எலத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SundarBot சி robot Adding: bpy:এলাথুর, new:इलाथुर, pt:Elathur |
imported>Chathirathan |
||
| (10 பயனர்களால் செய்யப்பட்ட 16 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = எலத்தூர்
|latd = |
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]]
தலைவர் பதவிப்பெயர் = |▼
|வட்டம் = [[கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்|கோபிச்செட்டிப்பாளையம்]]
தலைவர் பெயர் = |▼
உயரம் = |▼
கணக்கெடுப்பு வருடம் = 2001 |▼
மக்கள் தொகை = 7887| ▼
மக்களடர்த்தி = |▼
பரப்பளவு = |▼
தொலைபேசி குறியீட்டு எண் = |▼
அஞ்சல் குறியீட்டு எண் = |▼
வாகன பதிவு எண் வீச்சு = |▼
}}▼
|இணையதளம் = www.townpanchayat.in/elathur
'''எலத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Elathur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.▼
▲|}}
▲'''எலத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Elathur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்|கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref> இப்பேரூராட்சி 18 குக்கிராமங்கள் கொண்டது.
==அமைவிடம்==
[[நம்பியூர்]] - [[சத்தியமங்கலம்]] சாலையில் அமைந்த எலத்தூர் பேரூராட்சியிலிருந்து [[ஈரோடு]] 58 கி.மீ. உள்ளது; இதன் கிழக்கில் [[கோபிச்செட்டிப்பாளையம்]] 25 கி.மீ.; மேற்கில் [[சத்தியமங்கலம்]] 22 கி.மீ.; தெற்கில் [[நம்பியூர்]] 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
18.13 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/elathur எலத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை மற்றும் அமைப்பு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,404 வீடுகளும், 7,827 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803526-elathur-tamil-nadu.html Elathur Population Census 2011]</ref>
==கல்வி மற்றும் சமயம்==
இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது.
இங்கு
#அருள்மிகு சோழீஸ்வரர் கோவில்
#அருள்மிகு கூத்தாண்ட மாரியம்மன் கோவில்
#அருள்மிகு அனைய குமாரசுவாமி கோவில்
#அருள்மிகு கரிய காளியம்மன் கோவில்
#நாகமலை
#அருள்மிகு பிள்ளையார் கோவில்
#அருள்மிகு மாகாளியம்மன் கோயில்
என, பல வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.
==பல்லுயிரிய ஏரி==
எலத்தூர் ஏரி பல்லுயிரி முக்கியத்துவம் கருதி தமிழக அரசினால் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>https://www.deccanchronicle.com/southern-states/tamil-nadu/elathur-tns-3rd-biodiversity-heritage-site-1901015</ref>
==மேற்கோள்கள்==
<references/>
{{ஈரோடு மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}▼
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
▲{{TamilNadu-geo-stub}}
| |||