பாசுபரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி removed Category:வானவேடிக்கை சார்ந்த எரிமங்கள்; added Category:வாணவேடிக்கை சார்ந்த எரிமங்கள் using HotCat |
"{{தகவற்சட்டம் பாஸ்பரஸ்}} '''பாசுபரசு''' (இலங்கை வழக்கு- '''பொஸ்பரஸ்''') (Phosphorus, IPA:[ˈfɒsfərəs]) என்னும் வேதியியல் தனிமம் சில வகையான பாறைகளில் கிடைக்கும் ஒ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 9:
== பண்புகள் ==
[[File:Phosphorus2.jpg|left|thumb|100px|White phosphorus]]
[[File:White phosphorus glowing e17.png|right|thumb|200px|White phosphorus exposed to air glows in the darkness]]
வரிசை 15:
பாஸ்பரஸ் இயற்கையில் சிறிதும் தனித்துக் காணப்படவில்லை.<ref name=HW85>{{Cite book|author=A. Holleman, N. Wiberg|title=Lehrbuch der Anorganischen Chemie|publisher= de Gruyter|year=1985|chapter=XV 2.1.3|edition= 33|isbn=3-11-012641-9}}</ref> விலங்குகள் மற்றும் காய்கறிகளின் திசுக்களில் குறிப்பாக விதைகளிலும் முட்டையின் மஞ்சள் கருவிலும், விலங்கினங்களின் எலும்புகளிலும் பாஸ்பரஸ் எதோ ஒரு வகையில் சேர்ந்திருக்கிறது. மனித எலும்புக் கூட்டில் ஏறக்குறைய 2 கிலோ பாஸ்பரஸ் இருக்கின்றது. புதிதாக உற்பத்தி செய்யப்படும் பாஸ்பரஸ் வெண்மையாகவும், ஓரளவு ஒளி கசிந்து வெளியேறக் கூடியதாகவும், மெழுகு போன்றதாகவும் இருக்கும். வெள்ளைப் பூண்டின் மனம் கொண்டிருக்கும் இது ஒளிரும் போது மஞ்சள் நிறமடைவதால் அதை மஞ்சள் பாஸ்பரஸ் என்பர். மிகத் தூய்மையான பாஸ்பரஸ் நிறமற்றதாகவும் கண்ணாடி போன்று ஒளி உட்புகக் கூடியதாகவும் இருக்கும் இது நீரில் கரைவதில்லை. ஆனால் கார்பன் டை சல்பைடில் கரைகிறது. காற்றில் தானாக எரிந்து பென்டாக்சைடு வளிமத்தை உண்டாக்குகின்றது. அதனால் இதை நீரில் இட்டு வைத்திருப்பார்கள். எரிவதற்கான தாழ்ந்த வெப்ப நிலை ஏறக்குறைய அறை வெப்ப நிலையாக இருப்பதால் இதைக் கையால் கையாளுவது ஆபத்தாகும். வெள்ளை பாஸ்பரஸ் நச்சுத் தன்மை கொண்டது.
P என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய பாஸ்பரஸ்சின் அணு எண் 15. அணு எடை 30.97 அடர்த்தி 1820 கிகி/கமீ.இதன் உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 40 °C (317.3 k), 300 °C (552.2 K) ஆகும். மஞ்சள் பாஸ்பரஸ்சின் மூலக்கூறு எடை 123.88. இது மிகவும் நச்சுத் தன்மை கொண்டது. 0.1 கிராம் அளவுகூட மரணத்தை அளிக்கக் கூடியது பாஸ்பரஸ் மிகவும் தீவிரமாக வினைகளில் ஈடுபடக் கூடியது.<ref>{{cite book|author=John Emsley|title=The 13th Element: The Sordid Tale of Murder, Fire, and Phosphorus|url=http://books.google.com/books?id=D8IMOQAACAAJ|accessdate=3 February 2012|date=7 January 2002|publisher=John Wiley & Sons|isbn=978-0-471-44149-6}}</ref> உடனடியாக ஹாலஜன்களுடன் இணைந்து தீ சுவாலையை உண்டாக்குகின்றது. குளிர் நிலையில் ஆக்சிஜனுடன் மெதுவாக இணைகிறது. கந்தகம் மற்றும் பெரும்பாலான உலோகங்களுடன் சூடுபடுத்தும் போது இணைந்து பாஸ்பைடுகளை உண்டாகுகின்றது. இது வலுவான ஆக்சிஜன் நீக்கம் செய்யும் வேதிப் பொருளாக உள்ளது. கந்தக அமிலத்தை கந்தக டை ஆக்சைடாகவும், நைட்ரிக் அமிலத்தை நைட்ரஜன் பெராக்சைடாகவும் சுருக்குகின்றது. சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினை புரிந்து [[பாஸ்பீன்(phosphine -PH3)]] என்ற நச்சு வளிமத்தை உண்டாக்குகின்றது .
== பாசுபரசு சேர்மங்கள் ==
[[File:Phosphorus-pentoxide-3D-balls.png|thumb|right| P<sub>4</sub>O<sub>10</sub> மற்றும் P<sub>4</sub>S<sub>10</sub> இன் நான்முகி வடிவம்.]]
வரிசை 41:
விரிவான கணிப்பொறி கணக்கீடுகள் சாத்தியமாவதற்கு முன்னர் பாசுபரசு(V) சேர்மங்களின் பிணைப்புகள் டி ஆர்பிட்டால்களில் நிகழ்வதாக கருதப்பட்டது. ஆனால் அதன்பின்னர் கணிப்பொறியுடன் தொடர்புடைய மூலக்கூற்று ஆர்பிட்டால் கோட்பாடு இப்பிணைப்புகளில் எசு மற்றும் பி ஆர்பிட்டால்கள் பங்கேற்பதாக தெரிவித்தன.
பாசுபரசு(III) இன் சீர்மையான டிரை ஆலைடுகள் நான்கும் நன்கு அறியப்படுகின்றன. வாயுநிலை PF3, மஞ்சள் நிற நீர்மங்களான PCl3 மற்றும் PBr3 , திண்மநிலை PI3 போன்றவை அந்த டிரை ஆலைடுகள் ஆகும். ஈரப்பத உணரிகளான இவை நீராற்பகுப்படைந்து பாசுபரசு அமிலத்தைக் கொடுக்கின்றன. வெண் பாசுபரசை குளோரினேற்றம் செய்வதன் மூலம் பரவலாகப் பயன்படுத்தப்படும் முகவரான பாசுபரசு டிரை குளோரைடு கிடைக்கிறது.
| |||