மில் எம்.ஐ.-24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>AswnBot சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
"{{Infobox Aircraft |name=எம்.ஐ.-24 |image=File:Mi24CP edit.jpg |caption=மில் எம்.ஐ.-24டி |type= தாக்குதல் உலங்கு வானூர்தி |manufacturer= மில் மாஸ்கோ உலங்கு வானூர்தி நிறுவனம் |designer= |first flight= 1970 |introduced= 19..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
12:12, 10 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
மில் எம்.ஐ.-24 பெரிய தாக்குதல் உலங்கு வானூர்தியும் சிறிய கொள்ளளவைக் கொண்ட படையினர் காவும் வானூர்தியுமாகும். 1976 ஆம் ஆண்டு சோவியத் வான்படைக்காக மில் மாஸ்கோ உலங்கு வானூர்தி நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. சோவியத் பிளவின் பின்னர் தோன்றிய நாடுகளில் வான்படைகளும் மேலும் வேறு நாடுகளும் இவற்றைப் பயன்படுத்தி வருகின்றன. எம்.ஐ.-25, எம்.ஐ.-35 என்பன ஏற்றுமதிக்கான சில வேறுபாடுகளாகும். இலங்கை வான் படை ஈழப்போரில் பயன்படுத்தி வருகின்றது.
பயனர்கள்

|
|
மேற்கோள்கள்
- ↑ "World Military Aircraft Inventory", Aerospace Source Book 2007, Aviation Week & Space Technology, January 15 2007.
- ↑ "Harding, Steve, Flying the Threat, U.S. Army web site article". Archived from the original on 2006-11-17. Retrieved 2007-09-16.