எழுமின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''எழுமின்''' ''(Ezhumin)'' என்பது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தென்னிந்திய தற்காப்புக் கலை தொடர்பான திரைப்படமாகும். தற்காப்புக் கலைகள் மற்றும் தற்கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →தயாரிப்பு: clean up ---Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB |
||
வரிசை 25:
படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 அன்று சென்னையில் தொடங்கியது, நடிகர்கள் மற்றும் குழுவினர் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து கூடியிருந்தனர். முழு படமும் சென்னைக்குள்ளும் பல்வேறு இடங்களிலும் படமாக்கப்பட்டது மற்றும் படத்தின் இறுதிக்காட்சி பகுதி ஒமேகா தொழிற்சாலையில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 அன்று சென்னையில் தொடங்கியது, நடிகர்கள் மற்றும் குழுவினர் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து கூடியிருந்தனர். முழு படமும் சென்னைக்குள்ளும் பல்வேறு இடங்களிலும் படமாக்கப்பட்டது மற்றும் இறுதிக்காட்சி பகுதி ஒமேகா தொழிற்சாலையில் படமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பற்ற படுக்கைகள் கூட இல்லாமல் தரை மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 60 அடி உயரத்தில் கூரையில் நடந்து செல்வதன் மூலம் போலி நடிகர்கள் இல்லாமல் பல்வேறு ஆபத்தான சண்டைக் காட்சிகளில் ஈடுபாட்டுடன் நடித்தனர். சரியான குத்துகள் அடிகள் என்ற தோரணையை வழங்க தற்காப்புக் கலைகளில் உண்மையான சாம்பியன்களாக இருப்பவர்கள் , திரைப்படத்தில் நடித்துள்ளதால் நிறைய உண்மையான சண்டைக் காட்சிகளை நாம் காணலாம். திரைப்பட விளம்பரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தற்காப்பு பற்றிய விழிப்புணர்வுக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தற்காப்பு கலை மாணவர்களையும் இணைப்பதில் தயாரிப்பு நிறுவனம் முன்னேறுகிறது. திரைப்படத்தின் முன்காட்சி 2018 ஆம் ஆண்டு சூன் மாதம் 24 ஆம் நாள் சென்னை வடபழனியிலுள்ள ஆர்.கே. வி புகைப்பட நிறுவனத்தில் சிலம்பரசன், கார்த்தி, விசால் ஆகிய நடிகர்கள் பங்கேற்புடன் வெளியிடப்பட்டது. இவ்வெளியிடு திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது<ref>[http://www.sify.com/movies/str-s-emotional-speech-at-ezhumin-trailer-launch-news-tamil-sfvq4Ecbhfacj.html STR's Emotional Speech at Ezhumin trailer launch] {{Webarchive|url=https://web.archive.org/web/20180522021549/http://www.sify.com/movies/str-s-emotional-speech-at-ezhumin-trailer-launch-news-tamil-sfvq4Ecbhfacj.html |date=2018-05-22 }} ''Sify''. Retrieved 21 May 2018</ref><ref>[https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vivek-ezhumin-trailer-going-to-release-on-may-21st/articleshow/64246166.cms Celebrities joins for Trailer launch] ''Samayam''. Retrieved 24 August 2018</ref>. 2018 ஆ ஆண்டு ஆகத்து மாதத்தில் இசையமைப்பாளர் இமான். இப்பாப் தமிழா ஆதி ஆகிய விருந்தினர்களுடன் கலைவாணர் அரங்கில் பாடல் வெளியீட்டு விழாவும் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து தற்காப்பு கலை மாணவர்களையும் ஏ.வி.எம் படப்பிடிப்பு தளத்திற்கு வருமாறு
விசுவநாதன் கதாபாத்திரத்தில் நடிக்க விவேக்கை சமாதானப்படுத்துவதில்
== விமர்சனங்கள் ==
| |||