எஸ். மோசேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>S. ArunachalamBot |
||
வரிசை 1:
{{Unreferenced}}
{{BLP unsourced|date=திசம்பர் 2016}}
'''எஸ். மோசேஸ்''' [[கிழக்கிலங்கை]] [[மட்டக்களப்பு|மட்டகளப்பை]] பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர், ஆய்வாளர், எழுத்தாளர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான அரச தேசிய விருதுகள், சிறுவர் இலக்கியத்திற்கான தேசிய விருது, இலக்கியத்திற்கான கிழக்கு மாகாண சாகித்திய விருதுகளை பெற்றுள்ளார்.{{cn}} சமூக விடயங்களை கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ள இவரது நாடகங்கள் தொலைக்காட்சி நாடக நிகழ்ச்சிக்கான அரச தேசிய உயர் விருதுகளையும் பெற்றுள்ளது.{{cn}} 2005ம்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்திற்காக நான்காயிரத்திற்கு மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து நெறிப்படுத்தி வழங்கியுள்ளார். 2009 முதல் தொடர்ச்சியாக இலங்கையின் தேசிய அரச தொலைக்காட்சி விருதினை பெற்றுவரும் ஒரேயொரு தமிழ் தயாரிப்பாளர் இவராவார்.{{cn}} 2012 முதல் இவரால் தயாரித்து, தொகுத்து வழங்கப்பட்டுவரும் 'இப்படிக்கு சட்டம்' என்ற சட்டம் தொடர்பான தமிழ் நேர்காணல் நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே புகழ்பெற்றது.{{cn}}
==தயாரித்து இயக்கிய தொலைக்காட்சி நாடகங்கள் ==
வரி 25 ⟶ 26:
*வெகுஜன தொடர்பாடல்,
*தொலைக்காட்சி திரைப்பட தயாரிப்பும் முகாமைத்துவமும்,
*தொலைக்காட்சி திரைப்பட வானொலித்
*விளம்பரமும் மக்கள் தொடர்பாடலும்,
*ஊடகவியல் - பத்திரிகை சார் நெறிமுறைகள்,
*செய்தியியல்
*தொலைக்காட்சி செய்திகள்
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=மோசேஸ்,_எஸ்.}}
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
| |||