ஏத்தாப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Ravidreamsbot |
imported>Rasnaboy முத்துமலை முருகன் கோயில் |
||
| (5 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian jurisdiction |
|||
{{பகுப்பில்லாதவை}} |
|||
|வகை = பேரூராட்சி |
|||
|நகரத்தின் பெயர் = ஏத்தாப்பூர் |
|||
|latd = |longd = |
|||
| ⚫ | |||
|மாவட்டம் = சேலம் |
|||
|வட்டம் = [[ஆத்தூர் (சேலம்) வட்டம்|ஆத்தூர்]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் = |
|||
|தலைவர் பெயர் = |
|||
|உயரம் = |
|||
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
|||
| ⚫ | |||
|மக்களடர்த்தி = |
|||
|பரப்பளவு = 8 |
|||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|||
|அஞ்சல் குறியீட்டு எண் = 636117 |
|||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|||
|இணையதளம் = www.townpanchayat.in/yethapur |
|||
|}} |
|||
'''ஏத்தாப்பூர்''' ([[ஆங்கிலம்]]:'''Yethapur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[ஆத்தூர் (சேலம்) வட்டம்|ஆத்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
|||
இப்பேரூராட்சியின் எல்லைகளாக [[கல்ராயன் மலை]], கிழக்கில் [[பெத்தநாயக்கன்பாளையம்]], தெற்கில் [[புத்திரகவுண்டன்பாளையம் ஊராட்சி]], மேற்கில் [[வைத்தியகவுண்டன்புதூர் ஊராட்சி]] மற்றும் [[கல்யாணகிரி ஊராட்சி]] உள்ளது. இப்பேரூராட்சியில் ஏத்தாப்பூர் மற்றும் அபிநவம் என்று இரண்டு [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளது. உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைந்துள்ள [[முத்துமலை முருகன் கோயில், ஏத்தாப்பூர்|முத்துமலை முருகன் கோயில்]] இப்பேரூராட்சியில் அமைந்துள்ளது. |
|||
Ethapur |
|||
விக்கிபீடியா இருந்து, இலவச கலைக்களஞ்சியம் |
|||
எதாபூர் (யெதாபூர்) |
|||
டவுன் |
|||
எதபுரா (எதபுரா) எதபூர் (எதபூர்) எதாபூர் (யாதாபூர்) |
|||
தமிழ்நாடு, இந்தியா |
|||
ஆயத்தொலைவுகள்: 11.6667 ° N 78.4833 ° ஈகோசொனிடேட்ஸ்: 11.6667 ° N 78.4833 ° E |
|||
நாடு இந்தியா |
|||
| ⚫ | |||
மாவட்ட சேலம் |
|||
| ⚫ | |||
• மொத்தம் 10,054 |
|||
மொழிகள் |
|||
• அதிகாரபூர்வ தமிழ் |
|||
நேர வலயம் IST (UTC + 5: 30) |
|||
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்காவில் ஒரு பஞ்சாயத்து நகரம் உள்ளது. எதாபூர்தான் "வாஷிஷ்ட்ரானம்" எனவும் குறிப்பிடப்படுகிறது, இது சப்தரிஷிஸின் (ஏழு பெரிய ரிஷிகள்) வஷிஸ்டாவால் வழங்கப்பட்டது. |
|||
==அமைவிடம்== |
|||
பொருளடக்கம் [மறை] |
|||
ஏத்தாப்பூர் பேரூராட்சிக்கு மேற்கில் [[சேலம்]] 41 கி.மீ.; கிழக்கில் [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. ஏத்தாப்பூரின் 2 கி.மீ. தொலைவில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. |
|||
1 மக்கள்தொகை |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
2 பாய்ஸ் 'ஹர். நொடி. பள்ளி |
|||
8 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 26 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[ஆத்தூர் - சேலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. |
|||
3 ஆத்ருதர் யக்நிம் |
|||
<ref>[http://www.townpanchayat.in/yethapur ஏத்தாப்பூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
4 வரலாற்று கோயில்கள் |
|||
==மக்கள் தொகை பரம்பல்== |
|||
5 பொலிஸ் நிலையம் |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,866 வீடுகளும், 10,968 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. |
|||
6 கலைஞர் பள்ளி |
|||
<ref>[https://www.census2011.co.in/data/town/803472-ethapur-tamil-nadu.html Ethapur Population Census 2011]</ref> |
|||
7 குறிப்புகள் |
|||
== ஆதாரங்கள் == |
|||
விளக்கப்படங்கள் [தொகு] |
|||
<references/> |
|||
2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [1] ஏத்தாப்பூர் மக்கள் தொகை 10,054 ஆகும். இவர்களில் 50% ஆண்கள் மற்றும் 50% பெண்கள் ஆவார்கள். எதாபூர் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எதாபூரில், மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
{{சேலம் மாவட்டம்}} |
|||
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
பாய்ஸ் 'ஹர். நொடி. பள்ளி [தொகு] |
|||
அரசு. Hr. நொடி. பள்ளி, யாதாபூர்- அலகிரி தந்தபானி ஐயர் மெமோரியல் ஆர்ச் |
|||
அரசு நிலம் உயர்நிலைப்பள்ளி மற்றும் பிரதான கட்டடம் ஆலகிரி அய்யர் குடும்பத்தினரால் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நகரின் மருத்துவமனை மற்றும் காவல் நிலையத்திற்கு நிலம் வழங்கியுள்ளனர். |
|||
அத்ருதந்திர யக்ஞம் [தொகு] |
|||
1938 ஆம் ஆண்டில் ஸ்ரீ ஆலகிரி அய்யர் குடும்பத்தின் ஆதரவில் சர்வோதமான அத்ருதர் யக்ஞம் யாதாபூரில் நடத்தப்பட்டது. இந்த இடம் யதேபூர் அக்ரஹரத்தில் யாக சாலியாக இன்று அறியப்படுகிறது. |
|||
வரலாற்று கோயில்கள் [தொகு] |
|||
அதிகம் ஆசிரியார்கள் உள்ள ஊர் ஆகும் |
|||
[[பகுப்பு:சேலம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]] |
|||
13:01, 11 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்
| ஏத்தாப்பூர் | |||
| — பேரூராட்சி — | |||
| ஆள்கூறு | |||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | சேலம் | ||
| வட்டம் | ஆத்தூர் | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | இளம் பகவத், இ. ஆ. ப [3] | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,968 (2011[update]) • 1,371/km2 (3,551/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) | ||
|
குறியீடுகள்
| |||
| இணையதளம் | www.townpanchayat.in/yethapur | ||
ஏத்தாப்பூர் (ஆங்கிலம்:Yethapur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சியின் எல்லைகளாக கல்ராயன் மலை, கிழக்கில் பெத்தநாயக்கன்பாளையம், தெற்கில் புத்திரகவுண்டன்பாளையம் ஊராட்சி, மேற்கில் வைத்தியகவுண்டன்புதூர் ஊராட்சி மற்றும் கல்யாணகிரி ஊராட்சி உள்ளது. இப்பேரூராட்சியில் ஏத்தாப்பூர் மற்றும் அபிநவம் என்று இரண்டு வருவாய் கிராமங்கள் உள்ளது. உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைந்துள்ள முத்துமலை முருகன் கோயில் இப்பேரூராட்சியில் அமைந்துள்ளது.
அமைவிடம்
ஏத்தாப்பூர் பேரூராட்சிக்கு மேற்கில் சேலம் 41 கி.மீ.; கிழக்கில் ஆத்தூர் 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. ஏத்தாப்பூரின் 2 கி.மீ. தொலைவில் தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 26 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆத்தூர் - சேலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,866 வீடுகளும், 10,968 மக்கள்தொகையும் கொண்டது. [5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ ஏத்தாப்பூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Ethapur Population Census 2011