ஏறாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox settlement | name =ஏறாவூர் | native_name = | settlement_type = நகர் | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = இலங்கையின் மாகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB |
||
வரிசை 17:
}}
'''ஏறாவூர்''' [[இலங்கை]]யின் [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்தில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். [[மட்டக்களப்பு]] நகரில் இருந்து 15 [[
==புவியியல் பின்னணி==
இலங்கையின் கீழ்த் தீசைப்புறமாக அமைந்துள்ள மட்டக்களப்பின் வடமேற்கே சுமாா் 12 கிலோ மீற்றா்களுக்கப்பால் ஏறாவூா்ப் பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேசம் வடக்கே வங்கக் கடலையும், கிழக்கே “ஆறுமுகத்தான் குடியிருப்பு” எனும் தமிழ்க் கிராமத்தையும், மேற்கே [[செங்கலடி]]ப் பிரதேசத்தையும், தெற்கே மட்டக்களப்புக் கடலோியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஏறாவூரின் கிழக்கு மேற்காக ஊடறுத்துச் செல்லும் புகையிரத, பிரதான வீதிகள் [[கிழக்கிலங்கை]]யை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கின்றன<ref>{{Cite web |url=http://www.eravurtown.ds.gov.lk/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-01-18 |archive-date=2013-07-07 |archive-url=https://web.archive.org/web/20130707173548/http://www.eravurtown.ds.gov.lk/ |url-status= }}</ref>. இப்பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் விளங்குகின்றது.
இப்பிரதேசமானது வடகீழ்ப் பருவக் காற்று, உகைப்பு, சூறாவளி மூலம் மழையைப் பெறுகிறது. குறிப்பாக, ஒக்டோபா் முதல் ஜனவரி வரையிலான காலப் பகுதியில் வடகீழ் பருவக் காற்று மூலம் கூடிய மழையைப் பெற்றுக்கொள்கிறது.<ref>http://www.unitar.org/unosat/maps/76</ref><ref>http://www.unitar.org/unosat/node/44/2134?utm_source=unosat-unitar&utm_medium=rss&utm_campaign=maps</ref> இடையிடையே பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்படுவதுண்டு. ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் உகைப்பு மழையும்<ref>கூடுதலான வெயிற் காலங்களில் பகல் நேரத்தில் கூடுதலான ஆவியாக்கம் நடைபெற, மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்தல்.</ref> கிடைக்கின்றது. இது தவிர, நவம்பர், டிசம்பர் மாதங்களில் [[வங்காள விரிகுடா]]வில் தோற்றம்பெறும் அயன்மண்டல சூறாவளி மூலமும் கணிசமானளவு மழை வீழ்ச்சி 864 மில்லி மீற்றருக்கும் 3081 மில்லி மீற்றருக்கும் இடைப்பட்டதாகும்.<ref name="ReferenceA">STATISTICAL HAND BOOK -1995, KACHCHERI,BATTICALOA.</ref>
இப்பிரதேசம் தாழ் நாட்டு உலா் வலயத்தில் அமைந்திருப்பதால் வெப்பநிலையும் உயர்வாகக் காணப்படுகின்றது. வடக்கே கடலும், தெற்கே மட்டக்களப்பு கடலேரியும் காணப்படுவதால் வெப்பநிலை மட்டுப்படுத்தப்படுகிறது. வருடாந்த சராசரி வெப்பவீச்சு 25 பாகை “சீ”க்கும் 27.2 “சீ”க்கும் இடைப்பட்டதாகும்.<ref
மிகக்குறைந்த ஆழத்திலேயே தரைக்கீழ் நீரைக் கொண்டுள்ள ஏறாவூா் பிரதேசம் சமதரையான நில அமைப்பைக் கொண்டதாகும். தென்னை, பனை, பூவரசு, முருங்கை, வேம்பு போன்ற மரங்களே இப்பிரதேசத்தின் பௌதீக கால நிலைத் தன்மைகேற்ப பிரதானமாக வளர்கின்றன.
| |||