ஐ.கே.இ.ஏ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot சி clean up, replaced: பிரிட்டிஷ் → பிரித்தானிய (2) |
No edit summary |
||
வரிசை 47:
1958 ஆம் ஆண்டு [[ஸ்வீடன்]] நாட்டில் முதல் ஐ.கே.இ.ஏ அங்காடி திறக்கப்பட்டது. ஸ்வீடன் நாட்டைத் தவிர்த்து [[நார்வே]] (1963) மற்றும் [[டென்மார்க்]] (1969) ஆகிய நாடுகளில் முதன் முறையாக அங்காடிகள் திறக்கப்பட்டன. 1970 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளில் அங்காடிகள் திறக்கப்பட்டன. ஸ்காண்டினேவியா பகுதியை தவிர்த்து [[சுவிட்சர்லாந்து]] (1973) நாட்டைத் தொடர்ந்து [[ஜெர்மனி]] (1974) நாட்டில் முதல் அங்காடிகள் திறக்கப்பட்டன. இதே கால கட்டத்தில் [[ஜப்பான்]] (1974), [[ஆஸ்திரேலியா]] மற்றும் ஹாங்காங் (1975), [[கனடா]] (1976) மற்றும் [[சிங்கப்பூர்]] (1978) போன்ற உலகின் மற்ற பகுதிகளிலும் அங்காடிகள் திறக்கப்பட்டன. [[பிரான்ஸ்]] (1981), த கனரே தீவுகள் (1981), [[பெல்ஜியம்]] (1984), [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]] (1985), [[இங்கிலாந்து]] (1987) மற்றும் [[இத்தாலி]] (1989) போன்ற இடங்களில் 1980 ஆம் ஆண்டுகளில் அங்காடிகளை ஆரம்பித்தது. 1990கள் மற்றும் 2000களில் உலகின் பிற பகுதிகளிலும் அங்காடிகளை விரிவாக்கும் பணியில் ஐ.கே.இ.ஏ (IKEA) நிறுவனம் ஈடுபட்டது. 44 அங்காடிகளை உள்ளடக்கிய ஐ.கே.இ.ஏ வின் மிகப்பெரிய வணிகச் சந்தையை ஜெர்மனி நாட்டிலும், அதனைத் தொடர்ந்து 36 அங்காடிகளுடன் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவிலும்]] தொடங்கியது. ஐ.கே.இ.ஏ நிறுவனம் தற்போது 37 நாடுகளில் 301 அங்காடிகளைக் கொண்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவில் ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் முதல் அங்காடியானது 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி டொமினிக் குடியரசின் சாண்டோ டோமிங்கோவில் தொடங்கியது.<ref>{{cite web |url=http://www.ikeasantodomingo.com/ |title=Bienvenido a IKEA Santo Domingo |publisher=Ikeasantodomingo.com |date= |accessdate=2009-06-10 |archive-date=2009-07-02 |archive-url=https://web.archive.org/web/20090702012943/http://www.ikeasantodomingo.com/ }}</ref><ref>{{Cite web |url=http://www.diariolibre.com/noticias_det.php?id=232067 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2010-06-02 |archive-date=2010-01-29 |archive-url=https://web.archive.org/web/20100129103132/http://www.diariolibre.com/noticias_det.php?id=232067 }}</ref> எனினும், அந்நிறுவனம் வளரும் நாடுகளில் அங்காடிகளை அமைப்பதில் ஈடுபாடு இல்லாமல் இருந்தது.
[[படிமம்:IKEA Singapore.jpg|thumb|left|250px|சிங்கப்பூர், குயீன்ஸ்டவுன் அலெக்ஸாண்டர் சாலையில் உள்ள ஐ.கே.இ.ஏ (IKEA) அங்காடி. அங்காடிக்கு உள்ளே, இடது புறத்தில் பர்கர் கிங் உள்ளது.]]
ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் புதிய அங்காடிகள் அனைத்தும் பெரிய கட்டிடங்களுடன் ஒரு சில ஜன்னல்களைக் கொண்டு நீலநிறம் மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் (நிறுவனத்தின் நிறங்கள் [[ஸ்வீடன்]] நாட்டின் தேசிய நிறங்களாகும்). "ஒரு வழிப்பாதை" மனைப்பிரிவில் பெரும்பாலும் அங்காடிகள் வடிவமைக்கப்படுவதால் வாடிக்கையாளார் "நீளமான இயற்கை பாதையை" பயன்படுத்தும் வண்ணம் அமைகிறது. இந்த மனைப்பிரிவு வடிவமைப்பானது அங்காடியை முழுமையாக பார்ப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு வழிவகை செய்கிறது (மற்ற சில்லறை வணிக கடைகளில், வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பொருட்கள் வைத்துள்ள பகுதிகளுக்கு சென்று பார்க்குமாறு அமைக்கப்பட்டு இருக்கும்). எனினும் அங்காடியின் பிற பக்கங்களுக்குச் செல்ல மாற்றுவழிகள் இருக்கும். தேவைப்படும் பொருட்களை குறித்து வைக்க இந்த வரிசை அமைப்பு முதலில் மரச்சாமானகள் காட்சி அறைக்கு செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
வரிசை 66:
அங்காடிகளை நீண்ட நேரம் திறந்து வைத்திருப்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும். ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் அங்காடிகளில் பெரும்பாலானவை 24 மணிநேரமும் இயங்கும், மேலும் பொருட்களை மீண்டும் இருப்பு வைத்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகள் இரவு முழுவது மேற்கொள்ளப்படும். எனினும் பிற விற்பனையாளர்களை விட அதிகப்படியான நேரம் கடைகள் திறந்து இருக்கும், பல நாடுகளில் இரவு நேரங்களிலும் கடைகள் திறந்து இருக்கும். எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் கடைகள் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும் காலையில் 9-10 மணிக்கு திறக்கப்படும். அதிக நேரம் இயங்கும் கடையாக சிராய்டான் பகுதியிலுள்ள அங்காடி உள்ளது. இது காலை 10 மணி முதல் இரவு 11 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இயங்கும்.
[[படிமம்:RedHookIkeaByLuigiNovi3.jpg|thumb|நியூ யார்க் நகரம் ரெட் ஹுக் பகுதியின் பரூக்லைன் ஐ.கே.இ.ஏ சிற்றுண்டிச் சாலை.]]
பெரும்பாலான அங்காடிகளில் பாரம்பரிய ஸ்வீடன் உணவு வழங்கும் உணவகங்கள் இருக்கும், இவை உருளைக்கிழங்குடன் ஸ்வீடன் இறைச்சி உருண்டைகள், க்ரீம் சுவைச்சாறு மற்றும் லிங்கோன்பெர்ரி ஜாம் போன்ற ஸ்வீடனின் பாரம்பரிய உணவு வகைகளையும் பிற வகைகளையும் வழங்குகின்றன. மலேசியாவின் கோலாலம்பூரில் வேகவைத்த உருளைக்கிழங்கானது உருளைக்கிழங்குப் பொரியலாக மாற்றப்படுகிறது. இந்த ஸ்வீடன் வகைகளுடன் சேர்ந்து குளிர்பானங்கள் மற்றும் இறைச்சிகளும் 5 SEK (அதாவது €0.50) என்ற விலையில் வழங்கப்படுகிறது. மேலும் உள்ளூர் சமையல் பாணியில் தயாரித்த உணவுகள் மற்றும் லிங்கோன்ஃபெர்ரி போன்ற குளிர்பானங்களும் வழங்கப்படுகிறது. பிரின்செஸ்ட்ராடா - பிரின்சஸ் கேக் போன்ற இனிப்பு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. சௌதி அரேபியாவில் உள்ள ஐ.கே.இ.ஏ அங்காடிகளில் பாரம்பரியமான ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் இறைச்சி வகைகளுக்கு பதிலாக சிக்கன் ஷவர்மா என்ற பெயருடைய உணவு வழங்கப்படுகிறது.
வரிசை 75:
பல அங்காடிகளில் ஸ்வீடிஸ் முறையில் உருவாக்கப்பட்ட இறைச்சி உருண்டைகள், குழம்பு மற்றும் ஸ்காண்டினாவியன் இனிப்பு மற்றும் பட்டாசு வகைகள் மற்றும் சல்மோன் அண்ட் சல்மோன் மீன்சினைத்திரள் போன்ற பலசரக்கு பொருட்களை விற்பனை செய்ய சிறிய கடைகளையும் கொண்டுள்ளன. லிங்கன்பெர்ரி ஜாம்களை பெரிய வாளிகளில் அடைத்து ஐ.கே.இ.ஏ நிறுவனம் விற்பனை செய்கிறது.
பல அங்காடிகளில் ஸ்மாலாந்து என்றுப் பெயர் கொண்ட விளையாட்டு பகுதி உள்ளது (ஸ்வீடிஸில் ''சிறிய நிலங்கள்'' , இங்வர் காம்பார்ட் பிறந்த ஸ்வீடனில் உள்ள மாகாணத்தின் பெயர்). இந்த விளையாட்டு மைதானத்தின் வாயிலில் குழந்தைகளை பெற்றோர் விட்டு விட்டு மற்றொரு வாயிலுக்கு வந்தவுடன் அழைத்துக் கொள்ளலாம். பெற்றோர்களுக்கு இலவசமாக பணியாளர் மூலம் தொலை அலைப்பான்கள் அளிக்கப்படும்; ஒரு குழந்தை தனது பெற்றோருடன் உடனடியாக தொடர்பு கொள்ளும் முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
வரிசை 85:
== தயாரிப்புகள் ==
[[படிமம்:IKEA Billy bookshelf (80x106 cm birch veneer).jpg|thumb|100px|முழுமையாக்கப்பட்ட ஐ.கே.இ.ஏவின் நூல் அடுக்கம்]]
ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் மரச்சாமான்கள் பெரும்பாலும் முன்பே பொருத்தப்பட்ட நிலையில் இல்லாமல் வாடிக்கையாளர்களால் பொருத்தப்படும் நிலையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த முறை புத்தக அடுக்குப்பெட்டியின் அளவு போன்றவற்றை வாணிகம் செய்யும் பொதியக்கட்டணங்களைக் குறைப்பதாக ஐ.கே.இ.ஏ நிறுவனம் தெரிவித்தது. எடுத்துக்காட்டாக பொருத்தப்படாத நிலையில் வாணிகம் செய்வது பொருத்தப்பட்ட நிலையில் வாணிகம் செய்வதை விட குறைவான செலவுகளை அளிக்கும். இந்த முறையானது ஐரோப்பாவின் வாடிக்கையாளர் பலருக்கு உகந்ததாக இருந்தது. ஏனெனில் பொருட்களைக் கொண்டு செல்ல பொதுப் போக்குவரத்து முறையே பயன்படுத்தப்பட்டது; இந்த ஃப்ளாட் பேக் முறையில் அங்காடியிலிருந்து பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே கொண்டு செல்வது எளிமையானதாக இருந்தது.
வரிசை 96:
அனைத்து மரச்சாமான்களும் அங்காடி மட்டத்தில் மட்டும் கையிருப்பு வைக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, மெத்தை இருக்கையில் ஒரு குறிப்பிட்ட நிறம் மட்டும் கையிருப்பு வைக்கப்பட்டு அங்காடியிலிருந்து பெற்றுக் கொள்ளுமாறு இருக்கும், அங்காடியில் இல்லாத மற்ற நிறங்களைக் கொண்ட இருக்கைகள் பண்டகசாலையிலிருந்து வாடிக்கையாளரின் வீடுகளுக்கு கூடுதல் விநியோகக் கட்டணத்துடன் விநியோகம் செய்யப்படும். பண்டக சாலையிலிருந்து அங்காடிக்கு மாற்றப்படும் பொருட்களுக்கு மற்ற விற்பனை அங்காடிகள் வசூலிப்பதைப் போன்று விநியோகக் கட்டணம் வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படும். விநியோகக் கட்டணம் பொருளின் வாங்குதல் விலையில் 10% முதல் 25% வரை இருக்கும். {{Clarify|date=July 2009}}
முதன் முறையாக வீடுகளுக்கு பொருட்களை வாங்குபவருக்கு ஒரு குறிப்பிட்ட விலையில் பொருட்களை விற்பனை செய்யும் ஃப்ளாட் பேக் வீட்டுப் பொருட்கள் உள்ளடங்கிய சாதனங்களை விற்பனை செய்வதற்கு ஐ.கே.இ.ஏ நிறுவனம் தனது சேவையை விரிவாக்கியது. ஷாகான்ஸ்கா என்ற நிறுவனத்துடன் கூட்டாக 1996 ஆம் ஆண்டில் [http://www.boklok.com/ போக்லாக்] என்ற பெயரில் இந்தப் பொருள் ஸ்வீடனில் அறிமுகம் செய்யப்பட்டது. நாட்டிக் நாடுகள் மற்றும் இங்கிலாந்தில் இந்த முறை இயக்கத்தில் உள்ளது. [[இங்கிலாந்து]] நாட்டில் [[லண்டன்]], [[மான்செஸ்டர்]], லீட்ஸ், கேட்ஷெட் மற்றும் [[லிவர்பூல்]] போன்ற பகுதிகளிலும் உள்ளது.<ref>{{cite news|url=http://shopping.guardian.co.uk/household/story/0,1587,1403793,00.html|title=Buying a house? Pick up a flatpack at Ikea|date=2005-02-02|publisher=guardian.co.uk}}</ref>
டி-மொபைல் நெட்வொர்க்கின் உதவியுடன் '''பேமிலி மொபைல்''' (Family Mobile) என்ற விர்ச்சுவல் மொபைல் நெட்வொர்க் சேவையை 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி ஐ.கே.இ.ஏ இங்கிலாந்து நிறுவனம் வெளியிட்டது.
ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் மரச்சாமான்கள் ஸ்வீடன் நாட்டில் வடிவமைக்கப்பட்டாலும், உற்பத்திச் செலவைக் குறைக்க வளரும் நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. 50 நாடுகளில் வழங்குபவர்களுடனும், 2/3 பொருட்களை ஐரோப்பாவிலிருந்தும் 1/3 பொருட்களை ஆசியாவிலிருந்தும் வாங்குகிறது. வடக்கு அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட அளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நான்காவது மிகப்பெரிய பொருட்களை வழங்கும் நாடாக ஸ்வீடன் (சீனா, போலந்து மற்றும் இத்தாலி நாடுகளுக்கு அடுத்து) உள்ளது. இங்கு சிறிய அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. சீனா ஸ்வீடனை விட 2.5 மடங்கு அதிகமாகப் பொருட்களை வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் பல பொருட்களை ஒன்று கூட்டுதல் பயனர் (வாடிக்கையாளர்) மூலமே இறுதியில் நிகழ்த்தப்படுகிறது.
ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் பெயர்கள் ஒரே பெயரின் கீழ் அறியப்படுகின்றன. இந்தப் பெயர்களில் அதிகமானவை ஸ்வீடீஸ் நாட்டை அடிப்படையாகக் கொண்டவை. எனினும் ஒரு சில விதிவிலக்குகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட பொருள்களுக்கான பெயர்கள் ஐ.கே.இ.ஏ நிறுவனம் காலின் எட்வர்ட்ஸ் (சர்வதேச பெயரியல் நிபுணர் மற்றும் மரச்சாமான் ஆர்வம் கொண்டவர்) என்பவரின் கூட்டணியுடன் உருவாக்கிய சிறப்பு பெயரமைப்பை அடிப்படையாகக் கொண்டவை.<ref>{{De icon}} {{cite web|url=http://www.stern.de/wirtschaft/unternehmen/index.html?eid=504885&id=506948&nv=ex_rt|title=Waren Sie schon mal in Klippan?}}</ref>
வரிசை 161:
[[ஆஸ்திரேலியா]]வில் ஐ.கே.இ.ஏ இரண்டு நிறுவனங்களை இயக்குகிறது. [[குயின்ஸ்லாந்து]], [[நியூ சவுத் வேல்ஸ்]], மற்றும் [[விக்டோரியா]] போன்ற கிழக்கு கடற்கரைப் பகுதிகளைச் சார்ந்த நிறுவனங்களை இன்கா ஹோல்டிங் நிறுவனம் நிர்வகிக்கிறது. [[தெற்கு ஆஸ்திரேலியா]] மற்றும் [[மேற்கு ஆஸ்திரேலியா]]வில் உள்ள நிறுவனங்கள் சீபாஸ் பிடி லிட் என்ற நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.<ref>{{cite web|url=http://cebas.ikea.com.au/Template3.asp?page_id=63970300051041&se_id=22&site_id=30005|title=Disclaimer|author=Cebas Pty Ltd|accessdate=2007-04-10}}</ref> வேறு எங்கும் இல்லாத அளவில் அனைத்து அங்காடிகளும் ஐ.கே.இ.ஏ அமைப்புகளின் உரிமைச் சார்ந்த ஒப்பந்தம் பேரில் இயக்கப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு, இன்கா ஹோல்டிங் குழு கடந்த வருடத்திற்கான கணக்குகளைப் பதிவு செய்தது அதன்படி €12.8 பில்லியன் விற்பனையில் €1.4 பில்லியன் அதாவது விற்பனையில் 11 சதவீதம் என்றுக் கூறப்பட்டது. ஏனெனில் இன்கா ஹோல்டிங் நிறுவனம் இன்கா பவுண்டேசன் எனப்படும் இலாப நோக்கற்ற நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்பட்டது, இந்த இலாபங்கள் வரிக்குட்படுத்தப் படவில்லை. கம்பாராட் குடும்பம் இந்த நிறுவனத்தின் இலாபங்களை நேரடியாக பங்கிட முடியாது இது தான் நிறுவனத்தின் இலாப நோக்கற்ற நிலை ஆகும், ஆனால் இன்கா ஹோல்டிங் மற்றும் இண்டர் ஐ.கே.இ.ஏ சிஸ்டம்ஸ் நிறுவனங்களுக்கிடையே உள்ள உரிமையியல் தொடர்பு காரணமாக ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் விற்பனை இலாபத்தில் ஒரு பகுதியை காம்பராட் குடும்பம் பெற்றுக் கொள்ளும்.
வரிசை 171:
த [http://www.evb.ch/en/index.cfm பெர்னே டெக்லரேஷன்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100605163611/http://www.evb.ch/en/index.cfm |date=2010-06-05 }} என்ற [[சுவிட்சர்லாந்து]] நாட்டின் இலாப நோக்கற்ற நிறுவனம் ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் வரி செலுத்தாமல் இருக்கும் உத்திக்காக முன்பு குற்றங்கூறியது. 2007 ஆம் ஆண்டு ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் பொறுப்பின்மையை மையமாகக் கொண்டு பப்ளிக் ஐ விருதுக்கு ஐ.கே.இ.ஏ நிறுவனத்தை பெர்னே டெக்லரேஷன் நிறுவனம் பரிந்துரைத்தது, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற வேல்ர்ட் எக்னாமிக் ஃபோரம் நிகழ்ச்சியில் இந்த செய்தி வெளியிட்பட்டது.<ref>{{cite web|url=http://www.evb.ch/en/p11676.html|title=Berne Declaration Public Eye Awards, 2007 Nominations|access-date=2010-06-02|archive-date=2014-04-09|archive-url=https://web.archive.org/web/20140409212238/http://www.evb.ch/en/p11676.html}}www.evb.ch/en/index.cfm</ref>
ஐ.கே.இ.ஏ நிறுவனத்தை வரிகள் செலுத்தாத இலாபகரமான நிறுவனமாக மாற்ற, காம்ப்ராட்டுக்கு இங்கா ஹொல்டிங் நிறுவனத்தின் கட்டுப்பாடு முழுவதையும் எடுத்துக் கொள்ள மற்றும் ஐ.கே.இ.ஏ அங்காடிகளின் செயல்பாடுகள் முழுவதையும் கட்டுப்படுத்த ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் அமைப்புகள் அனுமதி வழங்கின. இங்கா குழுமங்களின் ஐந்து பேர் கொண்ட செயற்குழுவில் காம்ப்ராட் தலைமைப் பொறுப்பு வகித்தார். இது இங்கா ஹோல்டிங் நிறுவனத்தில் சட்டரீதியாக மாற்றங்களைக் கொண்டு வர மற்றும் புதிய பங்குகளை விற்பனை செய்வதற்கான அதிகாரத்தை குழுவிற்கு வழங்கியது. இந்த செயற்குழுவில் உள்ள உறுப்பினர் இறந்தாலோ அல்லது விலகினாலோ, மற்ற நான்கு உறுப்பினர்கள் அவருக்கு பதிலான உறுப்பினரை நியமனம் செய்வர்.
வரிசை 177:
காம்ப்ராட்டின் இல்லாமையின் போது நிறுவனத்தின் சட்டங்கள் குறிப்பிட்ட சட்டங்களை உள்ளடக்கி இங்கா ஹோல்டிங் குழுவை தொடர்ந்து இயக்கும் வகையிலும் மேலும் பங்குகளை மற்ற நிறுவனங்களுக்கு அதாவது இங்கா நிறுவனத்தைப் போன்ற நோக்கங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது போன்றவற்றை குறிப்பிட்டது.<ref name="economist" />
INGKA பவுண்டேசன் நிறுவனம் "கட்டமைப்பு மற்றும் உட்பகுதி வடிவமைப்பில் புதிய எண்ணங்களைத் தோற்றுவிக்க" அதிகாரப்பூர்வமாக உரித்தாக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.<ref name="economist" /> தோராயமாக $33 மில்லியன் மதிப்பைக் கொண்ட உலகில் நன்கு அறியப்பட்ட பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் நிறுவனத்தை விட $36 மில்லியன் என்ற மதிப்பீடு செய்யப்பட்ட செலவு கணக்குகளைக் கொண்டு உலகின் மிகப்பெரிய அலுவல் முறைசாராத் தொண்டு நிறுவனமாக உள்ளது.<ref name="FoundationFactSheet">{{cite web|url=http://www.gatesfoundation.org/MediaCenter/FactSheet/|title=Foundation Fact Sheet|publisher=Bill & Melinda Gates Foundation|accessdate=2007-03-09|archive-date=2006-02-05|archive-url=https://web.archive.org/web/20060205142828/http://gatesfoundation.org/MediaCenter/FactSheet/}}</ref>
வரிசை 251:
* ''ஐ.கே.இ.ஏ நிறுவனத்தின் ஆன்லைன் கடைகள் எல்லாப் பகுதிகளிலும் திறக்கப்பட்டுள்ளன'' ஆனால் இவை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் மட்டும் செயல்முறையில் இருக்கும் என்று பிரித்தானிய வாடிக்கையாளர்களுக்கு ஐ.கெ.இ.எ நிறுவனம் 2008 ஆம் ஆண்டு ஒரு மின்னஞ்சலை அனுப்பியது. 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வடக்கு ஐரிஷ் மற்றும் ஸ்காடிஷ் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்ய இயலாமல் இருந்தனர், எனினும் சில ஸ்காடிஷ் வாடிக்கையாளர்கள் ஐ.கே.இ.ஏ எடின்பர்க் மூலம் பொருட்களைப் பெற்றனர்.<ref>{{Cite web |url=http://www.ikea.com/ms/en_GB/customer_service/shop_online/what_is_shop_online.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2010-06-02 |archive-date=2010-05-28 |archive-url=https://web.archive.org/web/20100528233241/http://www.ikea.com/ms/en_GB/customer_service/shop_online/what_is_shop_online.html |url-status= }}</ref> இந்த திட்டம் ஐ.கே.இ.ஏ டைரக்ட் என்று அழைக்கப்பட்டது மேலும் குறிப்பிட்ட அஞ்சல் முகவரிகளைக் கொண்டு £35 (எடின்பர்க் நகரம்) முதல் £120 (அபர்டீன்ஷைர்) வரை மதிப்பு கொண்ட பொருட்களை விநியோகம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.<ref>{{Cite web |url=http://www.ikea.com/ms/en_GB/img/local_store_info/edinburgh/IKEA_DIRECT_leaflet.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2010-06-02 |archive-date=2009-11-22 |archive-url=https://web.archive.org/web/20091122124344/http://www.ikea.com/ms/en_GB/img/local_store_info/edinburgh/IKEA_DIRECT_leaflet.pdf |url-status= }}</ref>
வரைப்பட விளக்க வடிவமைப்பு உலகில் ஐ.கே.இ.ஏ நிறுவனம் தனது அட்டவணைகளில் உபயோகிப்படுத்தி வந்த சான்ஸ் எழுத்துருவிற்கு பதிலாக வெராண்டா எழுத்துருவை ஊடங்கள் மற்றும் அச்சுப்பதிப்பில் வரும் தங்களது பொருள்களின் பெயர்களை ஒறுமைப்படுத்த 2009 ஆம் ஆண்டு பயன்படுத்தியது.
| |||