ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Shrikarsan No edit summary |
imported>S. ArunachalamBot சி →பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| (25 பயனர்களால் செய்யப்பட்ட 37 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 6:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = தஞ்சாவூர்
|வட்டம் = [[ஒரத்தநாடு வட்டம்|ஒரத்தநாடு]]
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்
|தலைவர் பெயர்=சே. திருமங்கை
|உயரம்=2
|பரப்பளவு=
|கணக்கெடுப்பு வருடம்=
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=
|வாகன பதிவு எண் வீச்சு= TN49
|தொலைபேசி குறியீட்டு எண்= 04372
|இணையதளம்= www.townpanchayat.in/orathanadu
|}}
'''ஒரத்தநாடு''' ({{lang-en|Orathanadu}}), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[ஒரத்தநாடு வட்டம்|ஒரத்தநாடு வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும்.
இவ்வட்டத்தில் அடங்கியுள்ள ஊர்களின் பெயர்கள் பெரும்பாலானவை சாதிப்பெயர் அல்லது சரதிப்பெயரின் திரிபாகவே உள்ளது எனலாம். (உறந்தைராயன் காடு, தெலுங்ககுடி காடு), [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்]] என்ற வகுப்பினரே அதிகமாக உள்ளனர். [[அம்மன்]] பெயரால் தெருக்களும், சாதிப்பெயரால் தெருக்களும் ஊர்களும் இருப்பது இவ்வட்டத்தின் தனிச் சிறப்பாகும்.<ref name=DM>{{cite book|title= தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள்|url=https://archive.org/details/20240725/page/32/mode/1up| publisher =உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்}}</ref>
== பெயர்க்காரணம் ==
ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான [[உறையூர்|உறையூரைக்]] குறிக்கும். சோழனை உறந்தையர்கோன் என்று அழைத்தனர். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.<ref>[[உறந்தைவளர் நாட்டுவளப்பம் (நூல்)|உறந்தைவளர் நாட்டுவளப்பம்]], சின்னப்பன் சேதிராயர்</ref>{{cn}}
== பேரூராட்சியின் அமைப்பு ==
7.20 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 70 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் ஒரத்தநாடு நகரம் அமைந்துள்ளது. இதன் வடக்கில் [[தஞ்சாவூர்]] 23 கி.மீ., கிழக்கில் [[மன்னார்குடி]] 23 கி.மீ., மேற்கில் [[கறம்பக்குடி]] 25 கி.மீ., தெற்கில் [[பட்டுக்கோட்டை]] 23 கி.மீ.,தென்கிழக்கில் [[மதுக்கூர்]] 25 கி.மீ., வடமேற்கில் [[அம்மாப்பேட்டை]] 24 கி.மீ., வடகிழக்கில் [[வல்லம்]] 23 கி.மீ. போன்ற ஊர்கள் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ளது.<ref>[http://www.townpanchayat.in/orathanadu ஒரத்தநாடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,633 வீடுகளும், 10,247 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803709-orathanadu--mukthambalpuram-tamil-nadu.html Orathanadu - Mukthambalpuram Population Census 2011]</ref><ref>{{Cite web |url=https://indikosh.com/city/694301/orathanadu-mukthambalpuram |title=Orathanadu - Mukthambalpuram Town Panchayat |access-date=2019-03-27 |archive-date=2021-01-17 |archive-url=https://web.archive.org/web/20210117060924/https://indikosh.com/city/694301/orathanadu-mukthambalpuram |url-status=dead }}</ref>
== தொழில் ==
வரி 35 ⟶ 43:
== கல்லூரிகள் ==
* அரசினர் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி
* அரசு கல்வியல் கல்லூரி
* அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையம்
* அரசு வேளாண்மை கல்லூரி & ஆராய்ச்சி நிலையம் ( ஈச்சங்கோட்டை, ஒரத்தநாடு தாலுக்கா )
* தர்மாம்பாள் கலை & அறிவியல் கல்லூரி
* அரசு தொழில்பயிற்சி நிலையம்
* அரசு நில அளவை பயிற்சி நிலையம்
== ஆலயம் ==
வரி 44 ⟶ 58:
== போக்குவரத்து ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [http://www.townpanchayat.in/orathanadu/contact-us ஒரத்தநாடு பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
வரி 53 ⟶ 70:
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |||