ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(7 பயனர்களால் செய்யப்பட்ட 12 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 8:
|வட்டம் = [[ஒரத்தநாடு வட்டம்|ஒரத்தநாடு]]
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்
|தலைவர் பெயர்= Maaசே. Sekarதிருமங்கை
|உயரம்=2
|பரப்பளவு=
வரிசை 20:
|}}
 
'''ஒரத்தநாடு''' ({{lang-en|Orathanadu}}), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[ஒரத்தநாடு வட்டம்|ஒரத்தநாடு வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும். இது '''முத்தம்பாள்புரம்''' எனவும் '''முத்தம்பாள்சத்திரம்''' எனவும் அழைக்கப்படுகிறது. ஒரத்தநாடு பேரூராட்சி, [[ஒரத்தநாடு வட்டம்]], [[ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றுக்கு நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த கல்லூரிகளில் இங்கு அமைந்துள்ள [[கால்நடை மருத்துவக் கல்லூரி|கால்நடைக் கல்லூரியும்]] ஒன்றாகும்.
 
இவ்வட்டத்தில்‌ அடங்கியுள்ள ஊர்களின்‌ பெயர்கள்‌ பெரும்பாலானவை சாதிப்‌பெயர்‌ அல்லது சரதிப்பெயரின்‌ திரிபாகவே உள்ளது எனலாம்‌. (உறந்தைராயன்‌ காடு, தெலுங்ககுடி காடு), [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்]] என்ற வகுப்பினரே அதிகமாக உள்ளனர்‌. [[அம்மன்‌]] பெயரால்‌ தெருக்களும்‌, சாதிப்பெயரால்‌ தெருக்களும்‌ ஊர்களும்‌ இருப்பது இவ்வட்டத்தின்‌ தனிச்‌ சிறப்பாகும்‌.<ref name=DM>{{cite book|title= தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள்|url=https://archive.org/details/20240725/page/32/mode/1up| publisher =உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்}}</ref>
 
== பெயர்க்காரணம் ==
ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான [[உறையூர்|உறையூரைக்]] குறிக்கும். சோழனை உறந்தையர்கோன் என்று அழைத்தனர். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.<ref>[[உறந்தைவளர் நாட்டுவளப்பம் (நூல்)|உறந்தைவளர் நாட்டுவளப்பம்]], சின்னப்பன் சேதிராயர்</ref>{{cn}}
 
== அமைவிடம் ==
[[தஞ்சாவூர்]] - [[பட்டுக்கோட்டை]] செல்லும் சாலையில், தஞ்சாவூரிலிருந்து 23 கிமீ தொலைவில் ஒரத்தநாடு உள்ளது. இதன் கிழக்கில் [[மன்னார்குடி]] 23 கிமீ; மேற்கில் [[புதுக்கோட்டை]] 28 கிமீ; தெற்கில் [[பட்டுக்கோட்டை]] 24 கிமீ; வடக்கில் [[தஞ்சாவூர்]] 23 கிமீ தொலைவில் உள்ளது.
== பேரூராட்சியின் அமைப்பு ==
7.20 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 70 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/orathanadu ஒரத்தநாடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
தஞ்சாவூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் ஒரத்தநாடு நகரம் அமைந்துள்ளது. இதன் வடக்கில் [[தஞ்சாவூர்]] 23 கி.மீ., கிழக்கில் [[மன்னார்குடி]] 23 கி.மீ., மேற்கில் [[கறம்பக்குடி]] 25 கி.மீ., தெற்கில் [[பட்டுக்கோட்டை]] 23 கி.மீ.,தென்கிழக்கில் [[மதுக்கூர்]] 25 கி.மீ., வடமேற்கில் [[அம்மாப்பேட்டை]] 24 கி.மீ., வடகிழக்கில் [[வல்லம்]] 23 கி.மீ. போன்ற ஊர்கள் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ளது.<ref>[http://www.townpanchayat.in/orathanadu ஒரத்தநாடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
== மக்கள் தொகை பரம்பல் ==
வரி 44 ⟶ 45:
* அரசினர் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி
* அரசு கல்வியல் கல்லூரி
* அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையம்
* அரசு வேளாண்மை கல்லூரி & ஆராய்ச்சி நிலையம் ( ஈச்சங்கோட்டை, ஒரத்தநாடு தாலுக்கா )
* தர்மாம்பாள் கலை & அறிவியல் கல்லூரி
* அரசு தொழில்பயிற்சி நிலையம்
"https://tamilar.wiki/w/ஒரத்தநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது