ஒலகடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Synthebot சி தானியங்கி இணைப்பு: vi:Olagadam [r5541] |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கி.மீ → கி.மீ. (6) using AWB |
||
| (10 பயனர்களால் செய்யப்பட்ட 13 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = ஒலகடம்
|latd = |
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]]
தலைவர் பதவிப்பெயர் = |▼
|வட்டம் = [[பவானி வட்டம்|பவானி]]
தலைவர் பெயர் = |▼
உயரம் = |▼
கணக்கெடுப்பு வருடம் = 2001 |▼
மக்கள் தொகை = 9381| ▼
மக்களடர்த்தி = |▼
பரப்பளவு = |▼
தொலைபேசி குறியீட்டு எண் = |▼
அஞ்சல் குறியீட்டு எண் = |▼
வாகன பதிவு எண் வீச்சு = |▼
}}▼
|இணையதளம் = www.townpanchayat.in/olagadam
'''ஒலகடம்''' ([[ஆங்கிலம்]]:Olagadam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.▼
▲|}}
▲'''ஒலகடம்''' ([[ஆங்கிலம்]]:'''Olagadam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[பவானி வட்டம்|பவானி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==▼
[[பவானி]]யிலிருந்து வடக்கு திசையில் [[வெள்ளித் திருப்பூர்]] செல்லும் சாலையில் 18 வது கிலோ மீட்டரில் ஒலகடம் பேரூராட்சி அமைந்துள்ளது. இப்பேரூரட்சிக்கு [[ஈரோடு]] 36 கி.மீ.. உள்ளது இதன் கிழக்கில் [[அம்மாப்பேட்டை, ஈரோடு மாவட்டம்|அம்மாப்பேட்டை]] 17 கி.மீ..; மேற்கில் [[அந்தியூர்]] 8 கி.மீ..; வடக்கில் [[நெருஞ்சிப்பேட்டை]] 30 கி.மீ..; தெற்கில் [[ஜம்பை]] 18 கி.மீ.. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
15.56 ச.கி.மீ.. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பவானி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/olagadam ஒலகடம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,851 வீடுகளும், 9,958 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803513-olagadam-tamil-nadu.html Olagadam Population Census 2011]</ref>
==ஆதாரங்கள்==
<references/>
{{ஈரோடு மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}▼
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
▲{{TamilNadu-geo-stub}}
| |||