ஓ' வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
"'''ஓ’ வேலி''' ('''O’Valley''') தமிழ்ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Gowtham Sampath
சி பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 4247985 by S. ArunachalamBot (talk) உடையது
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox settlement
'''ஓ’ வேலி''' ('''O’Valley''') தமிழ்நாட்டின், [[நீலகிரி மாவட்டம்]], [[கூடலூர் வட்டம்|கூடலூர் வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும்.
| name = ஓ' வேலி
| native_name = O' Valley
| native_name_lang =
| other_name =
| nickname =
| settlement_type = பேரூராட்சி
| image_skyline =
| image_alt =
| image_caption =
| pushpin_map = India Tamil Nadu
| pushpin_label_position =
| pushpin_map_alt =
| pushpin_map_caption = தமிழ்நாட்டில் அமைவிடம்
| coordinates = {{coord|11|27|17|N|76|28|43|E|display=inline,title}}
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_name2 = [[பகுப்பு:நீலகிரி மாவட்டம்|நீலகிரி]]
| established_title = <!-- Established -->
| established_date =
| founder =
| named_for =
| government_type =
| governing_body =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_rank =
| area_total_km2 =
| elevation_footnotes =
| elevation_m =
| population_total = 21,943
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym =
| population_footnotes = <ref name="2011 census data">{{cite web|title=Census of India Search details |url=http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=688708|publisher=censusindia.gov.in|accessdate=10 May 2015}}</ref>
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அதிகாரபூர்வம்
| demographics1_info1 = [[தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = <!-- [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல்]] -->
| postal_code =
| registration_plate =
| website =
| footnotes =
}}
'''ஓ' வேலி''' (''O' Valley'', '''ஓ' பள்ளத்தாக்கு'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
ஓவேலி பேரூராட்சியானது நீலகிரி மாவட்டத்தில் [[தமிழ்நாடு]], [[கேரளம்]] மற்றும் [[கர்நாடகம்]] ஆகிய மூன்று மாநில எல்லைகளும் கூடும் பகுதியில் உள்ளது. இப்பகுதியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். இப்பகுதியில் [[தேயிலை]] முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும் இங்கு பணப்பயிர்களான ஏலம், கிராம்பு, குருமிளது, காப்பி, இஞ்சி, மஞ்சள், வாழை போன்றவைகளும் பயிரிடப்படுகிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த நீர்வளம் மிக்க பேரூராட்சியாகும்.
 
ஓ' வேலி பேரூராட்சி, [[கூடலூர் (நீலகிரி)|கூடலூரிலிருந்து]] 14 கிமீகி.மீ. தொலைவிலும், [[நடுவட்டம்|நடுவட்டத்திலிருந்து]] 17 கிமீகி.மீ. தொலைவிலும், [[நெல்லியாளம்|நெல்லியாளத்திலிருந்து]] 22 கிமீகி.மீ. தொலைவிலும் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
35.41 சகிமீசகி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref> [http://www.townpanchayat.in/ovalley ஒ’ வேலி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகைமக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5317 வீடுகளும், 21943 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/ovalley/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803561-o-valley.html O Valley Town Panchayat Population Census 2011]</ref><ref>{{Cite web |url=https://indikosh.com/city/687405/o-valley |title=O' Valley Town Panchayat |access-date=2019-04-01 |archive-date=2019-03-31 |archive-url=https://web.archive.org/web/20190331163351/https://indikosh.com/city/687405/o-valley |url-status=dead }}</ref> ஓ.வேலி (ஓ. பள்ளத்தாக்கு) மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஓ.வேலி (ஓ. பள்ளத்தாக்கு) மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
<ref>[https://indikosh.com/city/687405/o-valley O' Valley Town Panchayat]</ref>
 
==ஆதாரங்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
<references/>
==வெளி இணைப்புகள்==
 
{{நீலகிரி மாவட்டம்}}
 
[[பகுப்பு:நீலகிரி மாவட்டம்]]
[[பகுப்பு:நீலகிரி மாவட்டப் பேரூராட்சிகள்|*]]
[[பகுப்பு:நீலகிரி தமிழ்நாடு மாநிலத்திலுள்ளமாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/ஓ%27_வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது