ஓமலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>கி.மூர்த்தி
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
<!-- See [[Wikipedia:WikiProject Indian cities]] for details -->{{Infobox settlement
'''ஓமலூர்''' ('''Omalur'''), தமிழ்நாட்டின் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின்]], [[ஓமலூர் வட்டம்|ஓமலூர் வட்டத்தில்]] அமைந்த [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூரில் [[ஓமலூர் ஊராட்சி ஒன்றியம்|ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது.
| name = ஓமலூர்
| native_name =
| native_name_lang = ta
| other_name =
| settlement_type = பேரூராட்சி
| image_skyline = MVR-Omalur-Toll-Plaza.JPG
| image_alt =
| image_caption = தேசிய நெடுஞ்சாலை 7, சுங்கச்சாவடி, கருப்பூர், [[சேலம்]]
| nickname =
| image_map =
| map_alt =
| map_caption =
| pushpin_map = India Tamil Nadu
| pushpin_label_position = right
| pushpin_map_alt =
| pushpin_map_caption =
| coordinates = {{coord|11.745|N|78.047|E|display=inline,title}}
| subdivision_type = நாடு
| subdivision_name = இந்தியா
| subdivision_type1 = மாநிலம்
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
| subdivision_type2 = மாவட்டம்
| subdivision_name2 = [[சேலம் மாவட்டம்|சேலம்]]
| established_title = <!-- Established -->
| established_date =
| founder =
| named_for =
| government_type =
| governing_body =
| leader_title =
| leader_name =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_rank =
| area_total_km2 = 8.16
| elevation_footnotes =
| elevation_m = 298
| population_total = 16279
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym =
| population_footnotes =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் சுட்டு எண்]]
| postal_code = 636 455
| area_code_type = தொலைபேசி குறியீடு
| area_code = 04290
| registration_plate = TN-30
| website = www.townpanchayat.in/omalur
| footnotes =
}}
 
'''ஓமலூர்''' ('''Omalur'''), தமிழ்நாட்டின் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின்]], [[ஓமலூர் வட்டம்|ஓமலூர் வட்டத்தில்]] அமைந்த [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூரில் [[ஓமலூர் ஊராட்சி ஒன்றியம்|ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது.
 
அருள்மிகு ஓமலூர் கோட்டை ஈஸ்வரன் திருக்கோயில், அருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில், அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ள பழைமையான
 
கோவில்களாகும்
 
==அமைவிடம்==
[[சேலம்]] - [[மேட்டூர்]] சாலையில் அமைந்த ஓமலூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 16 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[வானூர்தி நிலையம்]], சேலம், கமலாபுரத்தில் [[சேலம் விமான நிலையம்]] உள்ளது. இங்கு [[ஓமலூர் தொடருந்துஇரயில் நிலையம்]] உள்ளது. ஓமலூரிலிருந்து 52 கிமீகி.மீ. தொலைவில் [[ஈரோடு]] உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
5.5 கிமீகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும்,<ref>{{cite news |title=சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை |url=https://www.dailythanthi.com/News/Districts/2021/03/25045059/Number-of-voters-in-11-assembly-constituencies-in.vpf |accessdate=12 September 2025 |agency=தினத்தந்தி}}</ref> [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/omalur ஓமலூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
"https://tamilar.wiki/w/ஓமலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது