ஒ.ச.நே + 05:30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
No edit summary
Replaced the word “மாத்திரம்” with “மட்டும்” as it is the standard Tamil word both written and spoken.
 
வரிசை 1:
[[படிமம்:Timezones2008G UTC+530.png|thumb|500px|'''ஒ.ச.நே + 05:30:''' நீலம் - திசம்பர், ஆரஞ்சு - சூன், மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்]]
[[படிமம்:IST-Mirzapur.svg.png|thumb|[[மிர்சாபூர் மாவட்டம்|மிர்சாபூரின்]] அமைவிடமும் 82.5° E நெட்டாங்கும் இதுவே இந்திய சீர் நேரத்துக்கான கணிப்பீட்டு புள்ளியாகும்]]
 
'''ஒ.ச.நே + 05:30''' ''( UTC + 5:30)'' அல்லது '''ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் + 05.30''' (Coordinated Universal Time + 5.30) என்பது [[இலங்கை]]யிலும் [[இந்தியா]]விலும் கடைப்பிடிக்கப்படும் சீர் நேரங்களாகிய [[இந்திய சீர் நேரம்]], [[இலங்கை சீர் நேரம்]] என்பனவாகும்.<ref>[http://www.timeanddate.com/time/zones/ist இந்திய சீர் நேரம்]</ref><ref>[http://wwp.greenwichmeantime.com/time-zone/asia/sri-lanka/time-sri-lanka/ இலங்கை சீர் நேரம்]</ref> இது இந்தியாவின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்]] உள்ள [[மிர்சாபூர் மாவட்டம்|மிர்சாபூர்]] நகரத்தின் அமைவிடத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. இலங்கையில் பகலொளி சேமிப்பிற்காக இலங்கை சீர் நேரம் [[ஒ.ச.நே]] + 6:30 ஆகவும் பின்னர் ஒ.ச.நே + 6:00 ஆகவும் மாற்றப்பட்டிருந்தக் காலப்பகுதியில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழழீழ விடுதலைப் புலிகளின்]] கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மாத்திரம்மட்டும் ஒ.ச.நே + 5:30 என்ற நேரம் கடைப்பிடிக்கப்பட்டது.
 
== சீர் நேரம் ==
"https://tamilar.wiki/w/ஒ.ச.நே_%2B_05:30" இலிருந்து மீள்விக்கப்பட்டது