ஒடுகத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (5) using AWB |
||
| (7 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] |
வட்டம் = [[அணைக்கட்டு வட்டம்|அணைக்கட்டு]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 8 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/odugathur|
}}
'''ஒடுகத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Odugathur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]]
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==▼
ஒடுகக்த்தூர் பேரூராட்சிக்கு கிழக்கே [[வேலூர்]] 48 கி.மீ.; மேற்கே [[ஆம்பூர்]] 19 கி.மீ.; வடக்கே [[குடியாத்தம்]] 33 கி.மீ.; தெற்கே [[மேலரசம்பட்டு ஊராட்சி]] 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] குடியாத்தத்தில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
8 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 27 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[வேலூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/odugathur ஒடுக்கத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,175 வீடுகளும், 8,998 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 77.07% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803403-odugathur-tamil-nadu.html Odugathur Population Census 2011]</ref>
==ஆதாரங்கள்==
| |||