ஒலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
No edit summary
 
வரிசை 15:
#சிக்கனக் கொள்கை
 
=== வேற்று நிலைக்கொள்கை : ===
 
(வீ) கடம்,
வரிசை 22:
இவை நான்கும் வெவ்வேறு பொருள் தரும் சொற்கள். முற்றிலும் ‘டம்’ என்ற ஒலி அமைப்பு உள்ளது. இவற்றின் இடையே உள்ள முதலொலி க, உ, ம, ப, வேறுபட்டு பொருள் மாற்றம் செய்கிறது. இவ்வாறு பொருள் மாற்றம் பெறத்துணைபுரியும் ஒலிகளை குறையொலி என்பர். வேறுபட்ட நிலையால் பொருள் வேறுபடும் நிலையை, வேற்று நிலைக்கொள்கை என்பர்.
 
=== துணை நிலைக் கொள்கை ===
 
இது வேற்று நிலைக் கொள்கையிலிருந்து வேறுபட்டது. கடல், தங்கம், அகம், இச்சொற்களில் ஒரே ககர ஒலி இல்லாமல் மூன்று ககர ஒலிகளை ரி. நி. பி காணமுடிகிறது. மொழி முதலில் ரி ஒலி வடிவமும் மெல்லினத்தை அடுத்து நி என்ற ஒலி வடிவமும், இரண்டு உயிர் ஒலிக்கிடையில் ‘பி’ என்ற ஒலி வடிவத்தையும் காண்கிறோம் இவைகளும் ஒன்று ஒலியனகவும் மற்றவை மாற்று ஒலியாகவும் இருக்கின்றன.
 
=== உறழ்ச்சி (அ) ஊசலாட்டம் ===
 
சிலச்சொற்கள் பொருள் மாறுபாடு தோற்றுவிக்காமல் அதே நேரத்தில் குறை ஒலி இணைகளாக அமைவதை காண்கிறோம். இவ்வியல்பை உறழ்ச்சி அல்லது ஊசலாட்டம் என்கிறோம். எ.கா.பழம் - பளம் இரண்டும் குறைஒலி இணையாகஅமைந்திருக்கின்றன ழ ள வெவ்வேறு ஒலிகளாக இருந்தாலும் பொருள் வேறுபடு தரவில்லை. இவ்வாறு உறழ்ந்து வருவதனை உறழ்ச்சி அல்லது ஊசலாட்டம் எனலாம்.
 
===அழகமைப்பு கொள்கை ===
 
க, ச, ட, த, ப, ற - வல்லினம் ங, ஞ, ந, ம, ன - மெல்லினம் ஏதோ ஒன்று குறைவதாக உள்ளது அந்த குறைவு ‘ண’ வாகும் மெல்லின எழுத்தில் ‘ண’ இருந்தால் தான் அது அழகமைப்பு கொள்கையாக அமையும் மன்-நிலைபெற்றுஇருத்தல்.
 
=== சிக்கனக்கொள்கை ===
 
ஒரு மொழியில் ஒரு வகையில் ஒலியன்களை தொகுக்கின்றபோது ஒரு எண்ணிக்கையும் மற்றொரு வகையில் தொகுக்கின்றபோது அதைவிடக் குறைவாக வருகின்றது. இவ்வாறு குறைவாக வருகின்றதையே எடுத்துக்கொண்டால் அதுவே சிக்கனக் கொள்கை என்கிறோம்.
வரிசை 45:
தமிழில் குறில்களும் நெடில்களும் தனித்தனி ஒலியன்களாகும். தமிழிலக்கண நூலாரும் மொழிநூலாரும் ஒலிகளை உயிரொலிகள் (vowels), மெய்யொலிகள் (Consonants) என இரண்டாகப் பிரித்துள்ளனர்.
 
=== உயிரொலிகள் ===
 
'''உயிரொலிகளின் பிறப்பு'''
வரிசை 72:
இச்சொற்களில் இஇ, அஊ, அஅ, இஓ என இரண்டு உயிர்கள் சேர்ந்து வந்துள்ளன. சொற்களில் இரண்டு உயிர்கள் அடுத்தடுத்து நிற்பதைத் தமிழ் இலக்கணம் ஏற்பதில்லை. இரண்டு உயிர்களுக்கும் நடுவே யகரம் அல்லது வகரம் உடம்படுமெய்யாக வரும். பளி+ய்+இ = பளியி, பிண+வ்+ஊ = பிணவூ என அவை வரவேண்டும். உடம்படு மெய் இல்லாமல் இரண்டு உயிர்களைச் சேர்த்து எழுதியிருப்பது குகைக் கல்வெட்டுத் தமிழில் காணப்படும் இதனைக் குறிப்பிடத்தக்க தனி இயல்பு என்று கூறலாம் .
 
=== மெய்யொலிகள் ===
 
எழுத்தை உச்சரிக்கும்போது ஒலி உறுப்புகளில் உரசுதல், தடுத்து வெளியிடுதல் போன்றவை நிகழ்ந்தால் அது மெய்யொலி எனப்படும். தொல்காப்பியர் மெய்யொலிகளை வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என்று மூவகையாகப் பகுத்துள்ளார். மொழிநூலார் தடையொலி, மூக்கொலி, வருடொலி, மருங்கொலி, உரசொலி என்று வகைப்படுத்துவர்.<ref>http://www.tamilvu.org/courses/degree/a051/a0511/html/a05116l2.htm</ref>
"https://tamilar.wiki/w/ஒலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது