ஒன்றாரியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Canadian province or territory | Name = ஒண்டாரியோ | AlternateName = | Fullname = ஒண்டாரியோ மாநிலம் | CommonName = ஒண்டாரியோவின் | EntityAdjective = மாகாண | Flag = Flag of Ontario.svg|100px | CoatOfArms = Coat..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 49:
| Website = www.ontario.ca}}
 
'''ஒண்டாரியோ''' அல்லது '''ஒன்ராறியோ''' (''Ontario'') கிழக்கு-மத்திய [[கனடா]]வில் அமைந்துள்ள பத்து [[மாகாணம்கனடிய மாகாணங்களும் ஆட்புலங்களும்|மாகாணங்களில்]] ஒன்றாகும். கனடாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் இதுவாகும்.<ref>{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/ontario|title=Ontario|work=''[[Merriam-Webster]]'s Collegiate Dictionary'' 11th ed.|date=2003|isbn=0-87779-809-5|publisher=New York: Merriam-Webster, Inc.}}</ref><ref name="QLocation">Ontario is located in the geographic [[Eastern Canada|eastern half of Canada]], but it has historically and politically been considered to be part of [[Central Canada]] (along with [[மானிட்டோபா]]).</ref> மற்ற மாகாணங்களை விட மக்கள்தொகை வேறுபாட்டில், கிட்டத்தட்ட 40 சதவீதம்<ref>{{cite web|url=http://www.fin.gov.on.ca/en/economy/ecupdates/factsheet.html|title=Ontario Fact Sheet May 2016|first=Government of Ontario, Ministry of|last=Finance|website=Fin.gov.on.ca|accessdate=June 7, 2016}}</ref> அதிக அளவு கனடிய மக்கள் தொகையை இம்மாகாணம் கனடாவிற்குப் பங்களிக்கிறது. பரப்பளவில் இரண்டாவது பெரிய மாகாணமாக விளங்கும் ஒண்டாரியோ [[வடமேற்கு நிலப்பகுதிகள்]] மற்றும் [[நூனவுட்]]<ref name="areaont"/> ஆட்சிப்பகுதிகளும் பட்டியலில் சேர்க்கப்பட்டால் மொத்த பரப்பளவின் அடிப்படையில் நான்காவது இடத்தைப் பெறுகிறது. நாட்டின் தலைநகரமான [[ஒட்டாவா]] மற்றும் நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான [[டொரண்டோ]] ஆகியன ஒண்டாரியோ மாகாணத்திலேயே உள்ளன.<ref>{{cite web|url=http://www40.statcan.ca/l01/cst01/demo05a.htm|archiveurl=https://web.archive.org/web/20050724005426/http://www40.statcan.ca/l01/cst01/demo05a.htm|archivedate=July 24, 2005|title=Population of census metropolitan areas (2001 Census boundaries)|work=Statistics Canada|accessdate=சனவரி 5, 2007}}</ref>
 
ஒண்டாரியோவின் எல்லைகளாக மேற்கில் [[மானிட்டோபா]] மாகாணமும், வடக்கில் [[அட்சன் விரிகுடா]] மற்றும் [[யேம்சு விரிகுடா]]வும், கிழக்கு மற்றும் வடகிழக்கில் [[கியூபெக்]] மாகாணமும், வடக்கில் [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|ஐக்கிய அமெரிக்க மாநிலங்களான]] [[மினசோட்டா]], [[மிச்சிகன்]], [[ஒகையோ]], [[பென்சில்வேனியா]] மற்றும் [[நியூ யோர்க் மாநிலம்]] முதலியனவும் உள்ளன. ஐக்கிய அமெரிக்காவுடனான ஒண்டாரியோவின் 2,700 கி.மீ. (1,678 மை) தொலைவுள்ள எல்லை பெரும்பாலும் உள்நில நீர்நிலைகளாலானது: மேற்கில் ''காடுகளின் ஏரி'' எனப்படும் '''லேக் ஆப் உட்சும்''', கிழக்கில் முதன்மையான ஆறுகளும் [[அமெரிக்கப் பேரேரிகள்]]/[[செயின்ட் லாரன்சு ஆறு|செயின்ட் லாரன்சு ஆற்று]] வடிநீர் அமைப்பும் அமைந்துள்ளன. இந்த முதன்மை ஆறுகள் இரைய்னி ஆறு, பிஜியன் ஆறு, [[சுப்பீரியர் ஏரி]], செயின்ட் மேரீசு ஆறு, ஊரான் ஏரி, செயின்ட் கிளையர் ஆறு, செயின்ட் கிளையர் ஏரி, [[டெட்ரோயிட் ஆறு]], [[ஈரீ ஏரி]], [[நயாகரா ஆறு]], [[ஒண்டாரியோ ஏரி]] ஆகியனவாகும்; ஒண்டாரியோவின் கிங்சுட்டன் முதல் கார்ன்வாலுக்கு சிறிதே கிழக்கில் கியூபெக் எல்லை வரை செயின் லாரன்சு ஆற்றோடு எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லையின் நிலப்பகுதி {{convert|1|km|1|abbr=on}} மட்டுமே ஆகும்; இவை மின்னசோட்டா எல்லையில் உள்ள ''ஐய்ட்டு ஆப் போர்ட்டேச்'' உள்ளிட்ட நாவாய் செல் நிலப்பகுதிகளை அடக்கியவை.<ref name = IBC>{{cite web
"https://tamilar.wiki/w/ஒன்றாரியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது