ஒ.ச.நே−04:00: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags சி Kanags பக்கம் ஒ.ச.நே - 04:00 என்பதை ஒ.ச.நே−04:00 என்பதற்கு நகர்த்தினார் |
No edit summary |
||
| வரிசை 53: | வரிசை 53: | ||
பின்வரும் பகுதிகள் ''ஒ.ச.நே - 04:00'' ஐ சீர் நேரமாக ஆண்டு முழுவதும் பயன்படுத்துகின்றன.<ref name="AST"></ref> |
பின்வரும் பகுதிகள் ''ஒ.ச.நே - 04:00'' ஐ சீர் நேரமாக ஆண்டு முழுவதும் பயன்படுத்துகின்றன.<ref name="AST"></ref> |
||
==கிழக்கு கரிபியன் பகுதி== |
|||
* [[அங்கியுலா]] (ஐக்கிய இராச்சியம்) |
* [[அங்கியுலா]] (ஐக்கிய இராச்சியம்) |
||
* [[அன்டிகுவா பர்புடா]] |
* [[அன்டிகுவா பர்புடா]] |
||
| வரிசை 66: | வரிசை 66: | ||
* [[பிரித்தானிய கன்னித் தீவுகள்]] (ஐக்கிய இராச்சியம்) |
* [[பிரித்தானிய கன்னித் தீவுகள்]] (ஐக்கிய இராச்சியம்) |
||
==ஐக்கிய அமெரிக்கா== |
|||
* [[புவேர்ட்டோ ரிக்கோ]] (US) |
* [[புவேர்ட்டோ ரிக்கோ]] (US) |
||
* [[அமெரிக்க கன்னித் தீவுகள்]] (US) |
* [[அமெரிக்க கன்னித் தீவுகள்]] (US) |
||
==மற்ற கரிபியன் பகுதிகள்== |
|||
* [[அருபா]] (நெதர்லாந்து) |
* [[அருபா]] (நெதர்லாந்து) |
||
* [[குராசோ]] (நெதர்லாந்து) |
* [[குராசோ]] (நெதர்லாந்து) |
||
| வரிசை 78: | வரிசை 78: | ||
* [[சின்டு மார்தின்]] (நெதர்லாந்து) |
* [[சின்டு மார்தின்]] (நெதர்லாந்து) |
||
==தென் அமெரிக்கா== |
|||
* [[பொலிவியா]]<ref>{{citeweb|title=பொலிவியா நேரம்|url=http://www.timeanddate.com/time/zones/bot|accessdate=24 மே 2015}}</ref> |
* [[பொலிவியா]]<ref>{{citeweb|title=பொலிவியா நேரம்|url=http://www.timeanddate.com/time/zones/bot|accessdate=24 மே 2015}}</ref> |
||
* [[கயானா]]<ref>{{citeweb|title=கயானா நேரம்|url=http://www.timeanddate.com/time/zones/gyt|accessdate=24 மே 2015}}</ref> |
* [[கயானா]]<ref>{{citeweb|title=கயானா நேரம்|url=http://www.timeanddate.com/time/zones/gyt|accessdate=24 மே 2015}}</ref> |
||
| வரிசை 86: | வரிசை 86: | ||
** [[ரோரைமா]] மாநிலம் |
** [[ரோரைமா]] மாநிலம் |
||
==வட அமெரிக்கா== |
|||
* கனடா |
* கனடா |
||
** கியூபெக் - 63°மேற்கு [[நிலநிரைக்கோடு|தீர்க்க ரேகை]]யின் கிழக்கே அமைந்துள்ள பகுதிகள் |
** கியூபெக் - 63°மேற்கு [[நிலநிரைக்கோடு|தீர்க்க ரேகை]]யின் கிழக்கே அமைந்துள்ள பகுதிகள் |
||
| வரிசை 92: | வரிசை 92: | ||
==சீர் நேரம் (தெற்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்)== |
==சீர் நேரம் (தெற்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்)== |
||
==தென் அமெரிக்கா== |
|||
* பிரேசில்<ref name="AMT"></ref> |
* பிரேசில்<ref name="AMT"></ref> |
||
** [[மடோ குரோசோ]] மாநிலம் |
** [[மடோ குரோசோ]] மாநிலம் |
||
| வரிசை 100: | வரிசை 100: | ||
* [[சிலி]] - பெருநிலப்பகுதி<ref name="CLT">{{citeweb|title=சிலி சீர் நேரம்|url=http://www.timeanddate.com/time/zones/clt|accessdate=24 மே 2015}}</ref> |
* [[சிலி]] - பெருநிலப்பகுதி<ref name="CLT">{{citeweb|title=சிலி சீர் நேரம்|url=http://www.timeanddate.com/time/zones/clt|accessdate=24 மே 2015}}</ref> |
||
==அன்டார்க்டிக்கா== |
|||
* அன்டார்க்டிக்காவின் சில நிலையங்கள் |
* அன்டார்க்டிக்காவின் சில நிலையங்கள் |
||
** பால்மர் நிலையம்<ref name="CLT"></ref> |
** பால்மர் நிலையம்<ref name="CLT"></ref> |
||
11:06, 23 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

ஒ.ச.நே - 04:00 (UTC-04:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -04:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
அத்திலாந்திக்குச் சீர் நேரம்
இது வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது பின்வரும் பகுதிகளின் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்பகுதிகள் அத்திலாந்திக்குப் பகலொளி நேரத்தினை (ஒ.ச.நே - 03:00) கோடைகாலத்தின்போது பயன்படுத்தும்.[1]
- கனடா
- நோவா இசுகோசியா
- நியூ பிரன்சுவிக்
- இளவரசர் எட்வர்ட் தீவு
- லாப்ரடோர் - தென்கிழக்கு முனையைத் தவிர மற்றும்
- கியூபெக்கின் கிழக்குப் பகுதிகள்
- பெர்முடா (பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலம்)
- கிறீன்லாந்து - தூளே விமானத் தளம்
கீழை பகலொளி நேரம்
இது வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றது. குளிர்காலத்தின்போது இப்பகுதிகள் ஒ.ச.நே - 05:00 (கீழை சீர் நேரம்) ஐ பயன்படுத்தும்.[2][3]
- கனடா
- நூனவுட்
- ஒன்டாரியோவின் பெரும்பான்மையான பகுதிகள் மற்றும்
- கியூபெக்கின் பெரும்பான்மையான பகுதிகள்
- அமெரிக்க ஐக்கிய நாடு
- கனெடிகட்
- டெலவெயர்
- வாசிங்டன், டி. சி.
- ஜோர்ஜியா
- மேய்ன்
- மேரிலாந்து
- மாசச்சூசெட்ஸ்
- நியூ ஹாம்சயர்
- நியூ செர்சி
- நியூ யோர்க்
- வட கரொலைனா
- ஒகையோ
- பென்சில்வேனியா
- ரோட் தீவு
- தென் கரொலைனா
- வெர்மான்ட்
- வர்ஜீனியா
- மேற்கு வர்ஜீனியா
- புளோரிடாவின் பெரும்பான்மையான பகுதிகள்
- இந்தியானாவின் பெரும்பான்மையான பகுதிகள்
- மிச்சிகனின் பெரும்பான்மையான பகுதிகள்
- அலபாமாவின் ரசல் மற்றும் பீனிக்சு நகர மாவட்டங்கள் அதிகாரப்பூர்வமாக அல்லாமல் பயன்படுத்துகின்றன.
சீர் நேரம் (ஆண்டு முழுவதும்)
பின்வரும் பகுதிகள் ஒ.ச.நே - 04:00 ஐ சீர் நேரமாக ஆண்டு முழுவதும் பயன்படுத்துகின்றன.[1]
கிழக்கு கரிபியன் பகுதி
- அங்கியுலா (ஐக்கிய இராச்சியம்)
- அன்டிகுவா பர்புடா
- பார்படோசு
- டொமினிக்கா
- கிரெனடா
- மொன்செராட் (ஐக்கிய இராச்சியம்)
- செயிண்ட் கிட்சும் நெவிசும்
- செயிண்ட் லூசியா
- செயிண்ட் வின்செண்ட் கிரெனேடின்ஸ்
- டிரினிடாட் மற்றும் டொபாகோ
- பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐக்கிய இராச்சியம்)
ஐக்கிய அமெரிக்கா
- புவேர்ட்டோ ரிக்கோ (US)
- அமெரிக்க கன்னித் தீவுகள் (US)
மற்ற கரிபியன் பகுதிகள்
- அருபா (நெதர்லாந்து)
- குராசோ (நெதர்லாந்து)
- டொமினிக்கன் குடியரசு
- குவாதலூப்பே (பிரான்சு)
- மர்தினிக்கு (பிரான்சு)
- சின்டு மார்தின் (நெதர்லாந்து)
தென் அமெரிக்கா
- பொலிவியா[5]
- கயானா[6]
- பிரேசில்[7]
- அமேசோனாசு மாநிலம் (மேற்கு பகுதிகள் தவிர)
- ரோன்டோனியா மாநிலம்
- ரோரைமா மாநிலம்
வட அமெரிக்கா
- கனடா
- கியூபெக் - 63°மேற்கு தீர்க்க ரேகையின் கிழக்கே அமைந்துள்ள பகுதிகள்
சீர் நேரம் (தெற்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்)
தென் அமெரிக்கா
- பிரேசில்[7]
- மடோ குரோசோ மாநிலம்
- மடோ குரோசோ டொ சுல் மாநிலம்
- போக்லாந்து தீவுகள்[8]
- பரகுவை[9]
- சிலி - பெருநிலப்பகுதி[10]
அன்டார்க்டிக்கா
- அன்டார்க்டிக்காவின் சில நிலையங்கள்
- பால்மர் நிலையம்[10]