ஔவையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "thumb|right|[[மெரினா கடற்கரையில் நிறுவப்பட்ட சிலை]] '''ஔவையார்''' நன்கு அறிமுகமான ஒரு பெண் புலவர். ''ஔவையார்'' என்னும் பெயர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
update |
||
வரிசை 2:
'''ஔவையார்''' நன்கு அறிமுகமான ஒரு பெண் [[கவிஞர்|புலவர்]]. ''ஔவையார்'' என்னும் பெயர் கொண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும்.<ref name="மு. அருணாசலம் 1972">{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீடகம் | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=}}</ref>
== காலந்தோறும் ஔவையார்
ஔவையார் என்ற பெயர் பல காலகட்டங்களில் வாழ்ந்த பல பெண் அறிஞர்களைக் குறிக்கிறது.<ref name="மு. அருணாசலம் 1972" /> சங்க காலம் முதற்கொண்டு இது வரை ஆறு ஔவையார்கள் இருந்ததைப் பாகுபடுத்திக் காணமுடிகிறது:
* [[ஔவையார் (சங்ககாலப் புலவர்)|ஔவையார், சங்ககாலப் புலவர்]]
* [[ஔவையார் (அங்கவை சங்கவை மணம்)|ஔவையார், அங்கவை சங்கவைக்கு மணம்]] முடித்து வைத்தவர்
வரி 9 ⟶ 10:
* [[ஔவையார், கதையில் வரும் புலவர்]]
* [[ஔவையார், சிற்றிலக்கியப் புலவர்]]
அன்றியும் ஔவையார் நூல்கள் பட்டியலில் வரும் பல நூல்கள் பெயரளவிலேயே காணப்படுகின்றன. அவை
வரி 23 ⟶ 25:
{{refend}}
== ஔவையார் 6 பேர், காலவரிசை<ref name="மு. அருணாசலம் 1972" />: ==
{| class="wikitable"
|-
வரி 48 ⟶ 50:
சங்ககால ஔவையார் நம் கற்பனையில் உள்ளவர் போல '''முதுமைக் கோலத்தவர் அல்லர். இளமை ததும்பும் விறலி'''.<ref>பாண்குடி மகள்</ref><ref>இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்<br />
மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி
* இவ்வாறு தன்னை அதியமான் அழைத்ததாக ஔவையார் தன்னைப்பற்றிக் குறிப்பிடுகிறார். (புறம் 89)</ref> இவர் பாடிய 59 பாடல்கள் சங்கநூல்களில் இடம்பெற்றுள்ளன. [[அகநானூறு]],<ref>பாடல் 11, 147, 273, 303</ref>
== அறநூல் புலவர் ஔவையார் ==
| |||