க. ரத்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"{{தகவற்சட்டம் நபர் |name = க. ரத்னம் |image = |caption = பறவையியலாளர் |birth_name = |birth_date = {{birth date|1931|12|13}} |birth_place = கீரணத்தம், கோயம்புத்தூர் மாவட்டம் |death_date = |death_place = |death_cause = |resting_place..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>KiranBOT
URL களில் இருந்து AMP கண்காணிப்பை அகற்றியது (விவரங்கள்) (பிழையைப் புகாரளிக்கவும்) v2.2.7s rf_ap
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 28:
|website=
|}}
'''க. ரத்னம்''' (பிறப்பு: [[டிசம்பர் 13]], [[1931]]) என்பவர் தமிழக எழுத்தாளர். இவர் முனைவர் பட்டம் பெற்றவர். அரசுக் கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொடக்கத்தில் படைப்பிலக்கியங்களில் ஆர்வங்காட்டிய இவர் பின்னாளில் பறவையியலில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக “தென்னிந்தியப் பறவைகள்” எனும் நூலைப் படைத்தார். இவர் எழுதிய ''"தமிழ்நாட்டுப் பறவைகள்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2002|2002 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.{{cn}}
 
==வாழ்க்கை==
க. ரத்னம் [[கோயம்புத்தூர் மாவட்டம்| கோயம்புத்தூர் மாவட்டத்தில்]],கோவைக்கு அருகில் உள்ள கீரணத்தம் எனும் ஊரில் பிறந்தார்.
 
==கல்வி==
வரிசை 37:
* இடைநிலைப்படிப்பை கோவை அரசு கலைக் கல்லூரியில் பயின்றார்.
* முதுகலைத் தமிழ் இலக்கியத்தை [[சென்னை]] [[பச்சையப்பன் கல்லூரி|பச்சையப்பன் கல்லூரியில்]] படித்தார் (1952-55). அப்பொழுது [[மு. வரதராசன்]], [[க. அன்பழகன்]], [[ரா.பி. சேதுப்பிள்ளை]] போன்றோர் இவருக்கு ஆசிரியர்கள்.
* [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்]] இரா. சண்முகம் என்பவரின் வழிகாட்டலில் "சங்க அகத்திணைப் பாடல்களில் கூற்று" என்ற பொருண்மையில் ஆய்வுசெய்து 1978ஆம் ஆண்டில் [[முனைவர்]] பட்டம் பெற்றவர்.
 
==தொழில்==
1955 முதல் 1989 வரை <ref name = "thadam"/> பின்வரும் அரசுக் கலைக் கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
# அரசு கலைக் கல்லூரி, [[கும்பகோணம்]]
# அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, [[முசிறி]]
வரிசை 47:
 
== பறவையியலாளர்==
தொடக்கத்தில் படைப்பிலக்கியங்களில் ஆர்வங்காட்டிய இவருக்கு, "ஹவ் டூ வாட்ச் பேர்டு?" (How to Watch Birds by Roger Barton) என்னும் அமெரிக்க பறவைகள் பற்றிய ஆங்கில புத்தகத்தைப் படித்ததிலிருந்து பறவையியல் மீது ஆர்வம் கொண்டார். 1965லிருந்து தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் பறவைகளைக் காண்பதற்காக பயணங்கள் மேற்கொண்டுள்ளார்.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/amp/news/tamilnadu/155161-.html|title=பறவைக் காதலரான எழுத்தாளர்|website=தி இந்து தமிழ் திசை|access-date=2022-05-14}}</ref>
 
== படைப்பாளர்==
வரிசை 77:
# தமிழ்நாட்டு மூலிகைகள் (மருத்துவம்); மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
# தமிழ்நாட்டுப் பறவைகள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். (தென்னிந்தியப் பறவைகள் நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு); 2004 (தமிழ்நாட்டரசின் பரிசு பெற்றது)
# தென்னிந்தியப் பறவைகள் <ref>http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=350247{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை. <ref name = "thadam"/>
# வலசை போகும் பறவை, 2022; தமிழினி, சென்னை; தன்வரலாறு
 
வரிசை 95:
== மேற்கோள்கள் ==
{{Reflist| 2}}
 
[[பகுப்பு: தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு: தமிழ்நாடு அரசு விருது பெற்றதமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு தமிழகஅரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு: 1931 பிறப்புகள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர்1931 மாவட்ட நபர்கள்பிறப்புகள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்ட மக்கள்]]
"https://tamilar.wiki/w/க._ரத்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது