கடம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ganeshbot சி BOT - Created article stub |
imported>Yogalakshmi2526 No edit summary |
||
| (18 பயனர்களால் செய்யப்பட்ட 23 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = கடம்பூர்
|latd = 8.98 |
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் =
தலைவர் பதவிப்பெயர் = |▼
|வட்டம் = [[கோவில்பட்டி வட்டம்|கோவில்பட்டி]]
தலைவர் பெயர் = |▼
உயரம் = 84|▼
கணக்கெடுப்பு வருடம் = 2001 |▼
மக்கள் தொகை = 4379| ▼
மக்களடர்த்தி = |▼
பரப்பளவு = |▼
தொலைபேசி குறியீட்டு எண் = |▼
அஞ்சல் குறியீட்டு எண் = |▼
வாகன பதிவு எண் வீச்சு = |▼
}}▼
|இணையதளம் = www.townpanchayat.in/kadambur
'''கடம்பூர்''' ([[ஆங்கிலம்]]:Kadambur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.▼
▲|}}
▲'''கடம்பூர்''' ([[ஆங்கிலம்]]:'''Kadambur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்
கடம்பூர் பேரூராட்சி கடம்பூர்,சிவலிங்கபுரம், சங்கரப்பேரி (எ) கோடங்கால், சங்கரப்பேரிகாலனி, தங்கம்மாள்புரம், தங்கம்மாள்புரம்காலனி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது.
14.53 சகி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 74 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kadambur பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 1,209 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 4,155 ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803816-kadambur-tamil-nadu.html பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/699834/kadambur Kadambur Town Panchayat]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
[[தூத்துக்குடி]]யிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், [[கோவில்பட்டி]]யிலிருந்து 37 கி.மீ. தொலைவிலும் கடம்பூர் உள்ளது. [[சென்னை]], [[மதுரை]], [[தூத்துக்குடி]], [[திருநெல்வேலி]], [[நாகர்கோவில்]] நகரங்களை இணைக்கும் [[தொடருந்து நிலையம்]] கடம்பூரில் உள்ளது.<ref>[https://indiarailinfo.com/departures/kadambur-kdu/795KDU/Kadambur கடம்பூர் தொடருந்து நிலையம்]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.98|N|77.87|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{தூத்துக்குடி மாவட்டம்}}
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}▼
▲{{TamilNadu-geo-stub}}
| |||