கடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{dablink|இக்கட்டுரை கடலூர் மாநகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய கடலூர் மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.}} {{Infobox settlement | name = கடலூர் |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>ElangoRamanujam
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5:
| native_name =
| native_name_lang =
| other_name = சர்க்கரை நகரம்
| settlement_type = [[மாநகராட்சி]]
| image_skyline = Padaleeswarar (1).jpg
வரிசை 69:
| footnotes =
}}
'''கடலூர்''' (''Cuddalore'') [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்|மாநகராட்சியும்]] ஆகும். இந்த மாநகராட்சி மொத்தம் 45 வார்டுகளைக் கொண்டது.<ref name="cuddalore population">{{cite web|url=https://www.census2011.co.in/data/town/803650-cuddalore-tamil-nadu.html|title=cuddalore population}}</ref> அக்டோபர் 21 கடலூர் மாநகராட்சியாக செயல்பட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி]] அமைப்புக்கள்அமைப்புகள் இணைக்கப்படவில்லை.
 
== பெயர் காரணம் ==
வரிசை 76:
* மேலும் அன்றைய காலத்தில் இவ்வூரில் [[கடலை|கடலைப்]] பயிரை அதிக அளவு விவசாயம் செய்து அதை பல நாடுகளுக்கும் பல ஊர்களுக்கும் கப்பல் வழியாகவும், தரை வழி போக்குவரத்தாகவும் கொண்டு செல்லபட்டதால் இவ்வூருக்கு கடலையூர் என்று அழைக்கபட்டது. அந்த பெயரே காலபோக்கில் மாறி கடலையூர்+கடலூர் ஆக மாறியது என்றும் கருத்து நிலவுகின்றது.
* முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்றும் அழைக்கப்பட்டது. அதற்கு காரணம் இம்மாவட்டத்தின் வழியே பாயும் பெரும் நதிகளான [[பெண்ணையாறு]], [[கெடிலம் ஆறு|கெடிலம்]], '''பரவனாறு''' ஆகிய மூன்று ஆறுகளும் கூடலாக கூடி கடலில் இணையும் இடம் என்பதால் கூடலூர் என பெயர் பெற்றது. அதுவும் காலபோக்கில் மறுவி கடலூர் என்று மாறியதாகவும் கூறப்படுகின்றது.
* [[பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்|பிரித்தானிய ஆட்சி காலத்தி]]லிருந்து இது கடலூர் என்று அழைக்கப்பட்டது. [[பொது ஊழி|பொ.ஊ.]] 1746 ஆம் ஆண்டில் [[பிரித்தானி|பிரித்தானியரின்]] தென்னிந்தியாவுக்கான தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சங்ககாலத்தில் கடலூர் [[தொண்டை மண்டலம்|தொண்டை மண்டலத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. கடலூர் நகரம் முந்தைய [[தென் ஆற்காடு மாவட்டம்|தென் ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
== வரலாறு ==
இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் [[செஞ்சி]]யை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த [[புனித டேவிட் கோட்டை|புனித டேவிட் கோட்டையை]] வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,
 
கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. [[1866]] வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சக்குப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது. சங்ககால தமிழகத்தில் கடலூர் நகரம் முந்தைய [[தொண்டை மண்டலம்|தொண்டை மண்டலத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. கடலூர் நகரம் முந்தைய [[தென் ஆற்காடு மாவட்டம்|தென் ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
== மாநகராட்சி நிர்வாகம் ==
மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா
 
சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் [[சோழர்]], [[பல்லவர்]], [[முகலாயப் பேரரசு|முகலாயர்]] மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாகிறது.
மாநகராட்சி கமிஷனர் நாவேந்திரன்
 
=== ஆங்கிலேய ஆட்சி ===
ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர் மன்னர் [[ஹைதர் அலி]]யின் கட்டுப்பாட்டில் இருந்தது (1780). அவர்கள் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத் என வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு (1782) ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டனர். இதன் விளைவாக [[கடலூர் சண்டை (1783)|1783-இல் போர்]] மூண்டது. இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இந்நகரை ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர். சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும் பயன்படுத்தினர். குறிப்பாக [[நெல்லிக்குப்பம்|நெல்லிக்குப்பத்தில்]] தாங்கள் துவங்கிய சர்க்கரை ஆலையின் (EID Parrys Ltd (1780)) சரக்குகள் கடலூர் துறைமுகத்தில் கையாளப்பட்டது.
 
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு வகித்ததனால், இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
 
* '''புரூக்கீச் பேட்டை''' : [[1767]] முதல் [[1769]] வரை இவ்வூரை ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆங்கிலேயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது
* '''கமியம் பேட்டை :''' [[1778]] களில் இவ்வூரை ஆட்சி செய்த வில்லியம் கம்மிங் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
* '''கேப்பர் மலை :''' [[1796]] களில் ஆங்கில படைத்தளபதியாக விளங்கிய ப்ரான்சீச் கேப்பர் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
* '''வெலிங்டன் தெரு :''' ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய வெலிங்டன் துரை என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
* '''கிளைவ் தெரு :''' ஆங்கில ஆட்சியை பாரத தேசத்தில் நிருவிய ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
== மாநகராட்சி நிர்வாகம் ==
{| style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size : "90%"
|-
வரி 92 ⟶ 105:
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||கோ. அய்யப்பன்ஐயப்பன்
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||[[எம். கே. விஷ்ணு பிரசாத் ]]
|}
 
கடலூர் மாநகராட்சியானது [[கடலூர் (சட்டமன்றத் தொகுதி)|கடலூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[கடலூர் மக்களவைத் தொகுதி|கடலூர்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
 
2019-2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[திமுகஇதேகா|திராவிட முன்னேற்றக் கழகத்தைகாங்கிரஸ்]] (திமுக)கட்சியை சேர்ந்த [[டிஎம். ஆர்கே. வி. எஸ்.விஷ்ணு ரமேஷ்பிரசாத்]] வென்றார்.
 
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த [[கோ. அய்யப்பன்ஐயப்பன்]] வென்றார்.
 
2021 ஆம் ஆண்டு ஆகத்து 24-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு [[கே. என். நேரு]] அவர்கள் கடலூர் பெருநகராட்சியை மாநகராட்சியாக அறிவித்தார். [https://m.dinamalar.com/detail.php?id=2830081]
 
இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் [[செஞ்சி]]யை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த [[புனித டேவிட் கோட்டை|புனித டேவிட் கோட்டையை]] வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,
 
கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. [[1866]] வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சக்குப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.
 
சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் [[சோழர்]], [[பல்லவர்]], [[முகலாயப் பேரரசு|முகலாயர்]] மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாகிறது.
 
=== ஆங்கிலேய ஆட்சி ===
ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர் மன்னர் [[ஹைதர் அலி]]யின் கட்டுப்பாட்டில் இருந்தது (1780). அவர்கள் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத் என வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு (1782) ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டனர். இதன் விளைவாக [[கடலூர் சண்டை (1783)|1783-இல் போர்]] மூண்டது. இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இந்நகரை ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர். சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும் பயன்படுத்தினர். குறிப்பாக [[நெல்லிக்குப்பம்|நெல்லிக்குப்பத்தில்]] தாங்கள் துவங்கிய சர்க்கரை ஆலையின் (EID Parrys Ltd (1780)) சரக்குகள் கடலூர் துறைமுகத்தில் கையாளப்பட்டது.
 
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு வகித்ததனால், இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
 
* '''புரூக்கீச் பேட்டை''' : [[1767]] முதல் [[1769]] வரை இவ்வூரை ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆங்கிலேயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது
* '''கமியம் பேட்டை :''' [[1778]] களில் இவ்வூரை ஆட்சி செய்த வில்லியம் கம்மிங் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
* '''கேப்பர் மலை :''' [[1796]] களில் ஆங்கில படைத்தளபதியாக விளங்கிய ப்ரான்சீச் கேப்பர் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
* '''வெலிங்டன் தெரு :''' ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய வெலிங்டன் துரை என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
* '''கிளைவ் தெரு :''' ஆங்கில ஆட்சியை பாரத தேசத்தில் நிருவிய ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
== புவியியல் ==
வரி 148 ⟶ 143:
| [[புதுச்சேரி]] மார்க்கம் || [[புதுச்சேரி]], [[திண்டிவனம்]],[[கல்பாக்கம்]],[[சென்னை]],செல்லும் பேருந்துகள்.
|-
| [[விருத்தாச்சலம்]] மார்க்கம் || [[விருத்தாச்சலம்]], [[பெண்ணாடம்]], [[திட்டக்குடி]], [[அரியலூர்]], [[பெரம்பலூர்]], [[திருச்சி]], [[மதுரை]], [[புதுக்கோட்டைதிண்டுக்கல்]], [[நாகர்கோவில்பழநி]], [[கொடைக்கானல்]], [[திருநெல்வேலி]], [[தென்காசி]], [[தூத்துக்குடி]], [[திருச்செந்தூர்]], [[நாகர்கோவில்]], [[கன்னியாகுமரி]] செல்லும் பேருந்துகள்.
|-
| [[உளுந்தூர்ப்பேட்டை]] மார்க்கம் || [[பண்ருட்டி]], [[உளுந்தூர்ப்பேட்டை]], [[கள்ளக்குறிச்சி]], [[சின்னசேலம்]], [[சேலம்]], [[மேட்டூர் அணை]], [[ஏற்காடு]], [[ஈரோடு]], [[திருப்பூர்]], [[கோயம்புத்தூர்]],[[உதகமண்டலம்]] செல்லும் பேருந்துகள்.
|-
| [[திருக்கோவிலூர்]] மார்க்கம் || [[திருக்கோவிலூர்]], [[திருவண்ணாமலை]], [[தர்மபுரி]], [[ஒகேனக்கல்]], [[ஏலகிரி மலை|ஏலகிரி]], [[வேலூர்]], [[திருப்பதி]], [[ஓசூர்]], [[கிருஷ்ணகிரி]] [[பெங்களூரு]], செல்லும் பேருந்துகள்.
|-
| [[வடலூர்]] மார்க்கம் || [[வடலூர்]], [[நெய்வேலி]], [[திட்டக்குடிஸ்ரீமுஷ்ணம்]], [[ஆண்டிமடம்]], [[அரியலூர்ஜெயங்கொண்டம்]], [[திண்டுக்கல்அணைக்கரை]], [[பழனிகும்பகோணம்]], [[கொடைக்கானல்தஞ்சாவூர்]],[[தூத்துக்குடிபுதுக்கோட்டை]], [[மானாமதுரை]], [[சிவகங்கை]], [[தேனிஇராமநாதபுரம்]], [[தென்காசிஇராமேஸ்வரம்]] செல்லும் பேருந்துகள்.
|-
| [[சிதம்பரம்]] மார்க்கம் || [[சிதம்பரம்]], [[சீர்காழி]], [[மயிலாடுதுறை]], [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர்]], [[நாகப்பட்டினம்]], [[வேளாங்கண்ணி]], [[பேராவூரணி]], [[காரைக்கால்]], [[பட்டுக்கோட்டை]] செல்லும் பேருந்துகள்.
வரி 258 ⟶ 253:
* திருமுட்டம் ([[ஸ்ரீமுஷ்ணம்]]) பூவராக சுவாமி கோயில்
* [[வடலூர்]] வள்ளலார் சத்ய ஞான சபை
* வெள்ளி பிள்ளையா்பிள்ளையார் கோயில்
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
{{commons category}}
{{கடலூர் மாவட்டம்}}
வரி 268 ⟶ 263:
{{Authority control}}
 
[[பகுப்பு:கடலூர் மாவட்டம்மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்]]
"https://tamilar.wiki/w/கடலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது