கடையநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almightybless →பெயர்க் காரணம்: தட்டுப்பிழைத்திருத்தம் |
imported>ElangoRamanujam |
||
| (23 பயனர்களால் செய்யப்பட்ட 34 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 2:
|வகை = முதல் நிலை நகராட்சி
|நகரத்தின் பெயர் = கடையநல்லூர்
|latd = 9
|longd = 77.345200
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
வரிசை 9:
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்ற தலைவர்
|தலைவர் பெயர் =மூப்பன் ஹபீப் ( திமுக)
|உயரம் = 217
|கணக்கெடுப்பு வருடம் = 2020
|மக்கள் தொகை = 147034
வரிசை 15:
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் =04633
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு = TN76
|பின்குறிப்புகள் =
|}}
'''கடையநல்லூர்''' (''Kadayanallur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். உற்பத்திப் பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மண்பாண்டங்கள், திராட்சை, நெல் ஆகும். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நகரின் மக்கள்தொகை 90,364 ஆகும். திசம்பர் 06, 2008 முதல் கடையநல்லூரை முதல் நிலை நகராட்சியாய் தரம் உயர்த்தப்பட்டு சட்டம் இயற்றி [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசு]] உத்தரவு பிறப்பித்தது. 2019 ஜூலை 19 அன்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்றுமுதல் கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது.▼
▲'''கடையநல்லூர்''' (''Kadayanallur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும்.
இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]] மற்றும் [[நெல்]] வயல்களுக்குப் பெயர் பெற்றது.▼
▲இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் உள்ள [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல்
== போக்குவரத்து ==
கடையநல்லூர் ஊரானது திருமங்கலம் - கொல்லம் [[தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா)|
== பெயர்க் காரணம் ==
கலியுகத்திலே தனது பக்தர்களுக்கு அருள்புரிய கருதிய காலகேதார நாதர் ஒரு திருவிளையாடல் மூலமாக உலகிற்கு வெளிப்பட்டார். தெற்கு நோக்கி தீர்த்த யாத்திரை செய்து வந்த சிவனடியார் ஒருவர் இப்புண்ணிய ஸ்தலத்திற்கு அருகே வரும்போது தாக மிகுதியால் இப்பகுதி இடையர்களிடம் தண்ணீர் வேண்ட அவர்கள் மூங்கில் பாத்திரமாகிய கடைகாலில் பால் கொடுத்து கனியோடு உபசரித்தனர். அவர்கள் சென்றபிறகு தான் குடித்த கடைகாலை மண்மூடியிருந்த சுயம்புலிங்க மூர்த்தியான காலகேதார நாதர் மேலாக கவிழ்த்து வைத்து சென்றுவிட்டார் முனிவர். மீண்டும் இவ்விடத்திற்கு வந்த இடையர்கள் கடைகாலை எடுக்க முயன்று முடியாமல் போக கோடாரியால் வெட்ட ரத்தம் கசிந்தது. பயந்து போன இடையர்கள் இப்பகுதி மன்னனான ஜெயத்சேனபாண்டியனிடம் முறையிட்டார்கள். மன்னனும் இவ்விடத்திற்கு வந்து, தான் பார்வை குறைபாடு உள்ளவன் ஆதலால், தன் கைகளால் கடைகாலை தொட்டு பார்த்தபோது அவனுக்கு கண்ணொளி பிறந்தது. இது ஈசன் அருளே என்று எண்ணி கண்கொடுத்த கமலநாதா, கடைகாலீஸ்வரா என சிவபெருமானை மனமுருக வேண்டினான் மன்னன். அப்போது நிலத்தடியில் இருந்த காலகேதார நாதர் கடைகாலீஸ்வரராக வெளிப்பட்டார். ஆலய நிர்மாணம் செய்யும்படி
== புவியியல் ==
கடையநல்லூர் {{Coord|9.08|N|77.35|E|}}
== புள்ளி விவரங்கள் ==
*[[தென்னக இரயில்வே|இந்திய இரயில்வே]] மதுரை-கொல்லம் வழித்தடத்தில் [[தென்காசி]] மற்றும் [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலுக்கு]] இடையே உள்ளது.
*மாவட்டத் தலைநகர் [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] 17
*விமான நிலையங்கள்:
*விமான நிலையம்: மதுரை ( [[மதுரை விமான நிலையம்]] ) 120 கிமீ, [['''தூத்துக்குடி வானூர்தி நிலையம்''']] 110 கிமீ (NH138, SH40 வழியாக )▼
**மதுரை ([[மதுரை விமான நிலையம்]]) 120 கி.மீ.,
*தமிழ்நாட்டின் தலைநகர் [[சென்னை]] 600 கிமீ▼
▲*
*பன்னாட்டு விமானநிலையம் [[திருவனந்தபுரம்]] (கேரளா) 100 கிமீ.▼
*[[குற்றாலம்]] [[அருவி]] சுற்றுலா தலம் 15 கிமீ▼
*[[கேரளா]] மாநில எல்லை - ஆரியங்காவு 25 கிமீ▼
*பண்பொழி திருமலைக்கோவில் 16 கி.மீ.
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி
== கல்விக்கூடங்கள் ==
வரி 61 ⟶ 64:
== வழிபாட்டுத் தலங்கள் ==
=== இந்து ஆலயங்கள் ===
* கடைகாலீஸ்வரர் உடனுறை கரும்பால்மொழி அம்பாள் திருக்கோயில்
*வேப்பமரத்து காளியம்மன் கோவில் மலம்பாட்டைரோடு, மேலப்பாளையம் மேலக்கடையநல்லூர்.
* அருள்மிகு மந்தை ஸ்ரீ சடைமாரியம்மன் திருக்கோவில், கிருஷ்ணாபுரம்.▼
*சேர்வாரான் கோவில், மலம்பாட்டைரோடு மேலக்கடையநல்லூர்
* கிருஷ்ணாபுரம் கல்லகநாடி அம்மன் திருக்கோவில்,கிருஷ்ணாபுரம்.▼
* அருள்மிகு
*
*
* கருப்பசாமி கோவில், கிருஷ்ணாபுரம்;
* கிருஷ்ணசுவாமி திருக்கோவில், மேலக்கடையநல்லூர்▼
* செங்குளத்து செஞ்சுடலை மாடசாமி கோவில், கிருஷ்ணாபுரம்;
* 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு பாத்தியபட்ட ஸ்ரீ காமாஷ்சியம்மன் திருகோவில் மேலக்கடையல்லூர்▼
*
▲* 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு
* அண்ணாமலைநாதர் கோயில், மேலக்கடையநல்லூர்.▼
* கரியமாணிக்கப்பெருமாள் கோயில் (நீலமணி நாதர் கோயில்), மேலக்கடையநல்லூர்;
* முப்புடாதியம்மன் கோயில், மார்க்கெட்.▼
* பத்திரகாளியம்மன் கோயில், மாவடிக்கால்.▼
*
* முத்தாரம்மன் கோயில், முத்து கிருஷ்ணாபுரம்.▼
*
* தேவேந்திரகுல வேளாளர் காளியம்மன் கோவில், முத்து கிருஷ்ணாபுரம்;
* கருப்பாநதி பெரியசாமி அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவில், சொக்கம்பட்டி, கடையநல்லூர்.
=== இசுலாமியப்
* பைஜீல் அன்வார் அரபி மதரஸா பள்ளிவாசல்
* நெய்னா முகம்மது பெரிய குத்பா பள்ளிவாசல் (ஊரணி பள்ளி, பெரிய தெரு)
*மதினா நகர் ஜும்மா பள்ளிவாசல்▼
* நெய்னா முகம்மது குத்பா பள்ளிவாசல் (ரஹ்மானியாபுரம் முதல் தெரு)
* முஹைதீன் பள்ளி (ரஹ்மானியாபுரம் முதல் தெரு)
* மஸ்ஜித் ஸலாம் (மலம்பாட்டை ரோடு)
* காதர் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் (பேட்டை)
▲* மதினா நகர் ஹனபி ஜும்மா பள்ளிவாசல்
* ஜாமிஉல் அன்வார் பள்ளிவாசல் (அல்லிமூப்பன் தெரு)
* நெய்னா முகம்மது குத்பா பள்ளிவாசல் (பரசுராமபுரம் தெரு)
* நெய்னா முகம்மது புதுப் பள்ளிவாசல் (புதுத்தெரு)
* மஸ்ஜித் தக்வா ரஹ்மானியாபுரம் 5வது தெரு மேற்கு
* மஸ்ஜித் தக்வா கலந்தர்மஸ்தான் தெரு
* A1 பள்ளி ரஹ்மானியாபுரம் 3ஆவது தெரு
* ஆயிஷாபள்ளி ரகுமானியாபுரம் 11ஆவது தெரு டி.என்.டி.ஜெ.
* மரியம் பள்ளி டி.என்.டி.ஜெ. ரகுமானியாபுரம் 3ஆவது தெரு
* ரஹ்மானியாபுரம் 10ஆவது தெரு டி.என்.டி.ஜெ. பள்ளி
* பட்டானி பள்ளி பெண்கள் மதரஸா
* மதினாநகர் பள்ளி டி.என்.டி.ஜெ.
*மக்கா நகர் ஜூம்மா பள்ளிவாசல்
*மஸ்ஜிதுல் அக்சா
*மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல்
* இக்பால் நகர் கிழக்கு டி.என்.டி.ஜெ. பள்ளி
* இக்பால் நகர்
* தாருல் உலூம் அரபி பள்ளிவாசல் (மதரசா)
* மகதூம் ஞானியார் பெரிய பள்ளிவாசல், மெயின் ரோடு
* நெய்னாமுகம்மது பள்ளி நடுஅய்யாபுரம் தெரு
* சீனா பள்ளி டி.என்.டி.ஜெ.
* டி.என்.டி.ஜெ. மர்க்கஸ்பள்ளி அய்யாபுரம் தெரு
* ஈ.பி. பள்ளி 1
* பெத்தேல் ஏ.ஜி வேதக்கோவில், மேலக்கடையநல்லூர்.▼
* ஈ.பி. பள்ளி 2
* ஈ.பி. மெஹ்ராஜ் நகர பள்ளி
* ஈ.பி. கிழக்கு பள்ளி
* பரசுராமபுரம் பெண்கள் பள்ளி
* அல்லிமூப்பன் தெரு பெண்கள் பள்ளி
* ஊரணி பெண்கள் பள்ளி
* தெப்பம் பெண்கள் பள்ளி
* பிலால் மஸ்ஜித் அல்லிமூப்பன் தெரு
* பச்ச அவுலியா பள்ளி அல்லிமூப்பன் தெரு
* தோப்பு பள்ளிவாசல் இக்பால் நகர்
* மாவடிக்கால் ஜும்மா பள்ளி
* கிருஷ்ணாபுரம் ஹீரா பள்ளி
* நமாஸ் பள்ளி சாலப்பரி
==கிறிஸ்தவ ஆலயங்கள் ==
▲* பெத்தேல் ஏ.ஜி. வேதக்கோவில், மேலக்கடையநல்லூர்.
* கிங் ஆப் கிங்ஸ் பேராலயம், மதுரை மெயின் ரோடு மங்களபுரம், கடையநல்லூர்.
== மேற்கோள்கள் ==
வரி 103 ⟶ 141:
[[பகுப்பு:தென்காசி மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]
| |||