கடையநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
 
(11 பயனர்களால் செய்யப்பட்ட 17 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 20:
|}}
 
'''கடையநல்லூர்''' (''Kadayanallur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். உற்பத்திப்உற்பத்தி பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மண்பாண்டங்கள்மட்பாண்டங்கள், திராட்சை பழம், கொய்யா பழம்,நெல் சாகுபடி ஆகும். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகரின் மக்கள்தொகை 90,364 ஆகும். திச‌ம்ப‌ர் 06, 2008 முத‌ல் க‌டையநல்லூரை முத‌ல் நிலை ந‌க‌ராட்சியாய் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்டு ச‌ட்ட‌ம் இய‌ற்றி [[தமிழ்நாடு அரசு|தமிழ‌க‌ அர‌சு]] உத்த‌ர‌வு பிற‌ப்பித்த‌து. 2019 ஜூலை 19 அன்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்றுமுதல் கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது.
 
இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் உள்ள [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்துஆகஸ்ட் மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]]பொழிகின்ற மழைச்சாரலுக்கும் மற்றும் [[நெல்]] வயல்களுக்குப்வயல்களுக்கும் பெயர் பெற்றது. கடையநல்லூர் நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
== போக்குவரத்து ==
கடையநல்லூர் ஊரானது திருமங்கலம் - கொல்லம் [[தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா)|NH744தே. நெ. 208 தேசிய நெடுஞ்சாலையில்]] அமைந்துள்ளது . இவ்வூர் வழியாக ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கடையநல்லூர் வழியாக [[தென்காசி]], [[செங்கோட்டை]]க்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அருகில் உள்ள [[சங்கரன்கோவில்]], [[செங்கோட்டை]], [[புளியங்குடி]], [[சுரண்டை]],[[ சேர்ந்தமரம்]],[[கோவில்பட்டி]], [[திருநெல்வேலி]], [[இராஜபாளையம்]], [[மதுரை]],[[அம்பாசமுத்திரம்]], பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநிலப் பேருந்துகளும் [[புனலூர்]], [[கொல்லம்]], [[திருவனந்தபுரம்]] பகுதிகளுக்கும் பேருந்துகள்மேலும் செங்கோட்டை மற்றும் சென்னை இடையிலான வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்திய இரயில்வே துறையின் கீழ் அமைந்துள்ள இரயில்வே நிலையமும் கடையநல்லூரில் அமைந்துள்ளது.
 
== பெயர்க் காரணம் ==
கலியுகத்திலே தனது பக்தர்களுக்கு அருள்புரிய கருதிய காலகேதார நாதர் ஒரு திருவிளையாடல் மூலமாக உலகிற்கு வெளிப்பட்டார். தெற்கு நோக்கி தீர்த்த யாத்திரை செய்து வந்த சிவனடியார் ஒருவர் இப்புண்ணிய ஸ்தலத்திற்கு அருகே வரும்போது தாக மிகுதியால் இப்பகுதி இடையர்களிடம் தண்ணீர் வேண்ட அவர்கள் மூங்கில் பாத்திரமாகிய கடைகாலில் பால் கொடுத்து கனியோடு உபசரித்தனர். அவர்கள் சென்றபிறகு தான் குடித்த கடைகாலை மண்மூடியிருந்த சுயம்புலிங்க மூர்த்தியான காலகேதார நாதர் மேலாக கவிழ்த்து வைத்து சென்றுவிட்டார் முனிவர். மீண்டும் இவ்விடத்திற்கு வந்த இடையர்கள் கடைகாலை எடுக்க முயன்று முடியாமல் போக கோடாரியால் வெட்ட ரத்தம் கசிந்தது. பயந்து போன இடையர்கள் இப்பகுதி மன்னனான ஜெயத்சேனபாண்டியனிடம் முறையிட்டார்கள். மன்னனும் இவ்விடத்திற்கு வந்து, தான் பார்வை குறைபாடு உள்ளவன் ஆதலால், தன் கைகளால் கடைகாலை தொட்டு பார்த்தபோது அவனுக்கு கண்ணொளி பிறந்தது. இது ஈசன் அருளே என்று எண்ணி கண்கொடுத்த கமலநாதா, கடைகாலீஸ்வரா என சிவபெருமானை மனமுருக வேண்டினான் மன்னன். அப்போது நிலத்தடியில் இருந்த காலகேதார நாதர் கடைகாலீஸ்வரராக வெளிப்பட்டார். ஆலய நிர்மாணம் செய்யும்படி அசரீரிஅரசரின் வாக்கு எழுந்தது. அதன்படி ஆலயம் செய்து அதனைச் சுற்றி நகர நிர்மாணமும் செய்தார் மன்னர். அந்நகரமான கடைகால்நல்லூர் தற்போது மருவி கடையநல்லூர் என வழங்கப்பட்டு வருகிறது.{{cn}}
 
== புவியியல் ==
கடையநல்லூர் {{Coord|9.08|N|77.35|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Kadaiyanallur.html Falling Rain Genomics, Inc - Kadaiyanallur]</ref> என்ற புவியியல் ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் {{convert|191|m|ft|abbr=on}}. நகரின் மொத்தப் பரப்பு 52.25&nbsp;skm. மழைக்காலம் தவிர, பொதுவாக வறண்டகுளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.
 
== புள்ளி விவரங்கள் ==
வரிசை 43:
*[[குற்றாலம்]] [[அருவி]] சுற்றுலா தலம் 15&nbsp;கி.மீ.
*[[கேரளா]] மாநில எல்லை - ஆரியங்காவு 25&nbsp;கி.மீ.
*திருமலைகோவில்பண்பொழி திருமலைக்கோவில் 16&nbsp;கி.மீ.
 
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 65:
=== இந்து ஆலயங்கள் ===
* கடைகாலீஸ்வரர் உடனுறை கரும்பால்மொழி அம்பாள் திருக்கோயில்; மேலக்கடையநல்லூர்.
*வேப்பமரத்து காளியம்மன் கோவில் மலம்பாட்டைரோடு, மேலப்பாளையம் மேலக்கடையநல்லூர்.
மலம்பாட்டை*சேர்வாரான் ரோடுகோவில், மலம்பாட்டைரோடு மேலக்கடையநல்லூர்
* அருள்மிகு மந்தை ஸ்ரீ சடைமாரியம்மன் திருக்கோவில், கிருஷ்ணாபுரம்;
* கிருஷ்ணாபுரம் கல்லகநாடி அம்மன் திருக்கோவில், கிருஷ்ணாபுரம்;
வரிசை 83:
* அருள்மிகு பாமா ருக்மணி கிருஷ்ணசுவாமி திருக்கோவில், கிருஷ்ணாபுரம்;
* அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோவில், கிருஷ்ணாபுரம்;
* [[Devendrakulaதேவேந்திரகுல velalarவேளாளர் Kaliamman Kovilகாளியம்மன் கோவில், முத்து கிருஷ்ணாபுரம்;
* தாமரைக்குளம் சுடலை மாடசாமி கோயில், மேலக்கடையநல்லூர்;
* கருப்பாநதி பெரியசாமி அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவில், சொக்கம்பட்டி, கடையநல்லூர்.
 
=== இசுலாமியப் பள்ளிகள்பள்ளிவாசல்கள் ===
* பைஜீல் அன்வார் அரபி மதரஸா பள்ளிவாசல்
* காதர் மைதீன் குத்பா பள்ளி வாசல், பேட்டை
* நெய்னா முகம்மது பெரிய குத்பா பள்ளிவாசல் (ஊரணி பள்ளி, பெரிய தெரு)
* நெய்னா முகம்மது குத்பா பள்ளிவாசல் (ரஹ்மானியாபுரம் முதல் தெரு)
* முஹைதீன் பள்ளி (ரஹ்மானியாபுரம் முதல் தெரு)
* மஸ்ஜித் ஸலாம் (மலம்பாட்டை ரோடு)
*மதினா நகர்காதர் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் (பேட்டை)
* மதினா நகர் ஹனபி ஜும்மா பள்ளிவாசல்
* ஜாமிஉல் அன்வார் பள்ளிவாசல் (அல்லிமூப்பன் தெரு)
* நெய்னா முகம்மது குத்பா பள்ளிவாசல் (பரசுராமபுரம் தெரு)
* நெய்னா முகம்மது புதுப் பள்ளிவாசல் (புதுத்தெரு)
* மஸ்ஜித் தக்வா ரஹ்மானியாபுரம் 5வது தெரு மேற்கு
* மஸ்ஜித் தக்வா கலந்தர்மஸ்தான் தெரு
* A1 பள்ளி ரஹ்மானியாபுரம் 3ஆவது தெரு
* ஆயிஷாபள்ளி ரகுமானியாபுரம் 11ஆவது தெரு டி.என்.டி.ஜெ.
* மரியம் பள்ளி டி.என்.டி.ஜெ. ரகுமானியாபுரம் 3ஆவது தெரு
* ரஹ்மானியாபுரம் 10ஆவது தெரு டி.என்.டி.ஜெ. பள்ளி
* பட்டானி பள்ளி பெண்கள் மதரஸா
* மதினாநகர் பள்ளி டி.என்.டி.ஜெ.
*மக்கா நகர் ஜூம்மா பள்ளிவாசல்
*மதினா நகர் ஜும்மா பள்ளிவாசல்
*மஸ்ஜிதுல் அக்சா
*மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல்
* இக்பால் நகர் கிழக்கு டி.என்.டி.ஜெ. பள்ளி
* தமிழ் நாடு தவ்ஹீத் பள்ளிவாசல்
* இக்பால் நகர் புதுப்பள்ளிமேற்கு டி.என்.டி.ஜெ. பள்ளி
* ஜாமிவுல் அன்வர் பள்ளிவாசல்
* தாருல் உலூம் அரபி பள்ளிவாசல் (மதரசா)
* மகதூம் ஞானியார் பெரிய பள்ளிவாசல், மெயின் ரோடு
* நெய்னாமுகம்மது பள்ளி நடுஅய்யாபுரம் தெரு
* நத்தர்ஷா தைக்கா
* சீனா பள்ளி டி.என்.டி.ஜெ.
* திராப்ஷா தைக்கா
* டி.என்.டி.ஜெ. மர்க்கஸ்பள்ளி அய்யாபுரம் தெரு
* தங்கள் கட்சி கலிபா சாஹிப் தைக்கா - மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி
* ஈ.பி. பள்ளி 1
* ஈ.பி. பள்ளி 2
* ஈ.பி. மெஹ்ராஜ் நகர பள்ளி
* ஈ.பி. கிழக்கு பள்ளி
* பரசுராமபுரம் பெண்கள் பள்ளி
* அல்லிமூப்பன் தெரு பெண்கள் பள்ளி
* ஊரணி பெண்கள் பள்ளி
* தெப்பம் பெண்கள் பள்ளி
* பிலால் மஸ்ஜித் அல்லிமூப்பன் தெரு
* பச்ச அவுலியா பள்ளி அல்லிமூப்பன் தெரு
* தோப்பு பள்ளிவாசல் இக்பால் நகர்
* மாவடிக்கால் ஜும்மா பள்ளி
* கிருஷ்ணாபுரம் ஹீரா பள்ளி
* நமாஸ் பள்ளி சாலப்பரி
 
===கிறிஸ்தவ ஆலயங்கள் = ==
*காமில் வலி ஷெஹ்னா தர்கா
 
===கிறிஸ்தவ ஆலயங்கள் = ==
* பெத்தேல் ஏ.ஜி. வேதக்கோவில், மேலக்கடையநல்லூர்.
* கிங் ஆப் கிங்ஸ் பேராலயம், மதுரை மெயின் ரோடு மங்களபுரம், கடையநல்லூர்.
"https://tamilar.wiki/w/கடையநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது