கணபதி பட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "வலது|thumb| பண்டிட் கணபதி பட் கசனகி '''பண்டிட் கணபதி பட்''' (Pandit Ganapati Bhat) '''கணபதி பட் ஹசனகி''' என்றும் பிரபலமாக அறியப்படும் இவர் ஓர் இந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT |
||
வரிசை 1:
[[படிமம்:Pt_ganapati_bhat.jpg|வலது|thumb| பண்டிட் கணபதி பட் கசனகி]]
'''பண்டிட் கணபதி பட்''' (Pandit Ganapati Bhat) '''கணபதி பட் ஹசனகி''' என்றும் பிரபலமாக அறியப்படும் இவர் ஓர் இந்திய [[இந்துஸ்தானி இசை|இந்துஸ்தானி இசைப்]] [[பாடுதல்|பாடகராவார்]]. இவர் கிரானா பள்ளி - குவாலியர் பள்ளியைச் சேர்ந்தவர். தற்போது, [[ஹூப்ளி]]யிலுள்ள புகழ்பெற்ற டாக்டர் [[கங்குபாய் ஹங்கல்]] குருகுல அறக்கட்டளையில் வசிக்கும் குருவாக உள்ளார். இவர் [[இந்தியா|இந்தியாவின்]] [[கருநாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் உள்ள ஹசனகி என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தார்.
== கலையும் தொழிலும் ==
பண்டிட் கணபதி பட் இளம் வயதிலேயே இந்துஸ்தானி இசையில் ஆர்வம் காட்டினார். இவர் கிரானா, குவாலியர் மற்றும் பாட்டியாலா பள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட [[தார்வாடு|தார்வாட்டிலிருந்து]] வந்த மேதையான [[பசவராஜ் ராஜ்குரு]] என்பவரிடம் சீடராக இருந்தார்.
இவர், [[சித்தார்]] இசையில் தனது பயிற்சியைத் தொடங்கினார். ஆனால் [[இந்துஸ்தானி இசை|இந்துஸ்தானி]] குரல் இசையில் ஈர்க்கப்பட்டார். [[சி. ஆர். வியாசு|சி.ஆர்.வியாசுடன்]] சேர்ந்து படித்தார். ஹசனகியில் உள்ள [[குருகுலம்]] பாணி அமைப்பில் பல இளம் இசைக்கலைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.
வரிசை 29:
{{authority control}}
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இந்துஸ்தானி
| |||