ஐபாடு நானோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Shriheeran சி எழுத்துப்பிழை திருத்தம் |
No edit summary |
||
| வரிசை 22: | வரிசை 22: | ||
இது ஏஏசி, [[எம்பி3]], ஆடிபிள் ஆகிய ஒலிவடிவங்களை ஏற்கும். |
இது ஏஏசி, [[எம்பி3]], ஆடிபிள் ஆகிய ஒலிவடிவங்களை ஏற்கும். |
||
==சான்றுகள்== |
|||
{{Reflist|30em}} |
{{Reflist|30em}} |
||
06:29, 24 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
![]() ஆப்பிள் நிறுவனத்தின் ஏழாந்தலைமுறை ஐபாடு நானோ | |
| உருவாக்குனர் | ஆப்பிள் நிறுவனம் |
|---|---|
| தயாரிப்பாளர் | ஃபாக்ஸ்கான் |
| வகை | கையடக்க ஊடக இயக்கி |
| Retail availability | செப்டம்பர் 7, 2005 - இன்று வரை |
| இயங்கு தளம் | 1.0.3 |
| Power | லித்தியம் ஐயான் மின்கலம் |
| Storage capacity | 16 கிகாபைட்டு திடீர் நினைவகம் |
| Display | டி.எப்.டி எல்.சி.டி 240×432 (202 படவணு அடர்த்தி) |
| Input | பல்முனைத் தொடு இடைமுகம் தொடுதிரை, முடுக்கமானி |
| Connectivity | மின்னேற்றி, 3.5 மி.மீ ஹெட்போன் ஜாக், புளூடூத் |
| Predecessor | ஐபாடு மினி |
| Related articles | ஐபாடு கிளாசிக் ஐபாடு ஷஃபில் ஐபாடு டச் |
| Website | www |
ஐபாடு நானோ (iPod nano) என்பது கையடக்க ஊடக இயக்கக் கருவியாகும். இதை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து, சந்தைப்படுத்தியது. ஐபாடு மினிக்கு மாற்றாக ஐபாடு நானோ உருவாக்கப்பட்டது. இது 2005-ஆம் ஆண்டில் செப்டம்பர் ஏழாம் நாளில் வெளியிடப்பட்டது. [1] இந்தக் கருவி ஏழு முறை மேம்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. முதலாவதாக வெளிவந்ததை முதலாம் தலைமுறை என்றும், பின்னர் தொடர்ந்து வெளியானவற்றை அடுத்தடுத்த தலைமுறைகள் என்றும் குறிப்பிடுகின்றனர். இறுதியாக ஏழாம் தலைமுறை ஐபாடு வெளியானது.
இது ஏஏசி, எம்பி3, ஆடிபிள் ஆகிய ஒலிவடிவங்களை ஏற்கும்.
சான்றுகள்
- ↑ ஆப்பிள் நிறுவனம்(September 7, 2005). "Apple Introduces iPod Nano". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: December 23, 2006.
இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
