பினாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (4) using AWB
 
"''(இந்தக் கட்டுரை '''பினாங்கு மாநிலம்''' பற்றியது. பினாங்கு தீவைப் பார்க்க '''பினாங்கு தீவு''' என்பதைப் பார்க்கவும். பினாங்கின் தலைநகரம் அல்ல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 125:
பின்னர் [[பிரான்சிஸ் லைட்|பிரான்சிசு லைட்]], கெடா சுல்தானின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். அதனால் அவருக்கு [[பினாங்கு தீவு]] வழங்கப்பட்டது. அதன் பின்னர் [[பிரான்சிஸ் லைட்|பிரான்சிசு லைட்]], [[பிரித்தானிய இந்தியா]] அரசுக்கு பினாங்கைக் கொடுத்தார். இதன் மூலம் [[சயாம்]] மற்றும் [[பர்மா|பர்மிய]] இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து கெடாவைக் காப்பதாக சுல்தானுக்கு [[பிரான்சிஸ் லைட்|பிரான்சிசு லைட்]] வாக்குறுதி அளித்தார்.
 
===செபாராங் பிறை பினாங்குத் தீவுடன் இணைப்பு===
 
தொடக்க காலத்தில் பினாங்குத் தீவில் குடியேறியவர்கள் [[மலேரியா]] நோய் காரணமாக இறந்தார்கள், இதனால் பினாங்கு "வெள்ளை மனிதனின் கல்லறை" என அழைக்கப் படுகிறது [[சயாம்|சயாமியர்கள்]] [[கெடா]]வைத் தாக்கியபோது ஆங்கிலேயக் கம்பெனி கெடாவுக்கு உதவி வழங்க முன் வரவில்லை. அதனால். [[கெடா சுல்தான்]] பினாங்குத் தீவை [[1790]]-ஆம் ஆண்டில் கைப்பற்ற முனைந்தார். அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
வரிசை 131:
பின்னர், [[கெடா சுல்தான்]] ஆண்டு ஒன்றுக்கு 6,000 எசுப்பானிய டாலர்கள் வரிப் பணம் கட்டச் சொல்லி பினாங்குத் தீவை [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]யிடம் கொடுத்தார். [[1800]]-ஆம் ஆண்டில் மலாயாத் தீபகற்பத்தின் பெரும் பரப்பளைவைக் கொண்ட [[செபராங் பிறை]] [[பினாங்கு தீவு]]டன் இணைக்கப்பட்டது. அதற்கான வரிப்பணம் 10,000 டாலர்களாக அதிகரித்தது.
 
===நீரிணை குடியேற்றங்கள்===
 
இன்று வரையில் இந்தத் தொகை (10,000 [[ரிங்கிட்]]டுகள்) பினாங்கு அரசாங்கத்தினால் ஆண்டுதோறும் [[கெடா]] மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. [[1826]]-ஆம் ஆண்டில், பினாங்கு மாநிலம் [[மலாக்கா]], [[சிங்கப்பூர்|சிங்கப்பூருடன்]] சேர்த்து, [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|இந்தியாவின் பிரித்தானிய அரசாங்கத்தின்]] ஆட்சியின் [[நீரிணை குடியேற்றங்கள்]] அமைப்பின் கீழ் கொண்டு வரப் பட்டது.
வரிசை 139:
==புவியியல்==
புவியியல் ரீதியாக பினாங்கு மாநிலம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
===பினாங்கு தீவு===
[[பினாங்கு தீவு]] மலாக்கா நீரிணையில் உள்ள 305 சதுர கி.மீ. பரப்பளவுள்ள தீவு, மாநிலத்தின் தலைநகர் [[ஜோர்ஜ் டவுன், பினாங்கு|சார்ச்சு டவுன்]] இங்குதான் உள்ளது. மொத்த மக்கள்தொகை 740,200.
 
===செபராங் பிறை===
[[செபராங் பிறை]] அல்லது அக்கரை 753 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட பகுதி. இதன் எல்லையாக வடக்கு கிழக்கு தெற்கு [[கெடா]] மாநிலம், [[பேராக்]] மாநிலம் தெற்கில் மட்டும் உள்ளது. கிட்டத் தட்ட 700,000 பேர் வாழ்கிறார்கள். இங்குதான் [[பட்டர்வொர்த்]], [[நிபோங் திபால்]], [[பத்து காவான்]], [[பிறை (பினாங்கு)|பிறை]], [[பெர்மாத்தாங் பாவ்]], நகரங்கள் உள்ளன.
 
==மாவட்டங்கள்==
 
===வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்===
{{Main|வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்}}
மாநிலத்தின் தலைநகர் [[ஜோர்ஜ் டவுன், பினாங்கு|சார்ச்சு டவுன்]] இந்த வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் உள்ளது.
 
===தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்===
{{Main|தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்}}
இது தெற்கு மற்றும் மேற்கு பினாங்கு தீவுகளை உள்ளடக்கியது, [[பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்]] இங்குதான் உள்ளது.
 
===வட செபராங் பிறை மாவட்டம்===
{{Main|வட செபராங் பிறை மாவட்டம்}}
[[பட்டர்வொர்த்]] நகரம் இங்குதான் உள்ளது.
 
===மத்திய செபராங் பிறை மாவட்டம்===
{{Main|மத்திய செபராங் பிறை மாவட்டம்}}
[[பிறை (பினாங்கு)|பிறை]], [[பெர்மாத்தாங் பாவ்]], நகரங்கள் உள்ளன.
 
===தென் செபராங் பிறை மாவட்டம்===
{{Main|தென் செபராங் பிறை மாவட்டம்}}
[[நிபோங் திபால்]], [[பத்து காவான்]] நகரங்கள் உள்ளன.
வரிசை 194:
2015-ஆம் ஆண்டு; மற்றும் 2016-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், மலேசிய மாநிலங்களுக்கு இடையில் அதிகமான இடம்பெயர்வு விகிதத்தை பினாங்கு அடைந்தது. பினாங்கு மாநிலத்திற்குள் வெளி மாநிலங்களில் இருந்து குடியேறியவர்களினால், மாநிலத்தின் மக்கள் தொகை 100-க்கு 58 நபர் அதிகரிப்பில் உயர்ந்து உள்ளது<ref>{{Cite news|url=http://www.thestar.com.my/news/nation/2017/06/24/penang-ranks-second-in-influx-of-new-residents/|title=Penang ranks second in influx of new residents|last=Christopher Tan|date=24 June 2017|work=The Star (Malaysia)}}</ref>
 
===பினாங்கின் மக்கள் தொகை அடர்த்தி===
 
மாநிலங்களுக்கு இடையே குடியேறியவர்களில் பெரும்பாலோர் [[பேராக்]], [[சிலாங்கூர்]], [[கெடா]], [[ஜொகூர்]] மற்றும் [[கோலாலம்பூர்]] பகுதிகளில் இருந்து வந்தவர்கள் ஆகும். பினாங்கின் மக்கள் தொகை அடர்த்தி, பினாங்கு தீவுக்கும் [[செபராங் பிறை]] நிலப் பகுதிக்கும் இடையே கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது.
வரிசை 205:
==ஆட்சி முறை==
 
===முதலமைச்சர்கள் பட்டியல்===
 
{| class="wikitable"
வரிசை 234:
|}
 
===முதலமைச்சர்===
 
சாவ் கொன் யாவ் (ஆங்கிலம்:Chow Kon Yeow, பிறப்பு : நவம்பர் 14, 1957) பினாங்கு மாநில முதலமைச்சரும் மலேசிய அரசியல்வாதியும் ஆவார்.இவர் பினாங்குத் தமிழர்கள் மத்தியில் மிக பிரபலம் ஆன முதலமைச்சர்.
 
===துணை முதலமைச்சர்===
{{Main|இராமசாமி பழனிச்சாமி}}
 
வரிசை 244:
 
==வானளாவிகள்==
===கொம்தார் கோபுரம்===
{{Main|கொம்டார் கோபுரம்}}
 
வரிசை 254:
[[படிமம்:Littleindiapenang.jpg|thumb|right|240px|லிட்டில் இந்தியா பகுதி]]
 
=== எலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்கு பேருந்துகள் ===
கடந்த காலத்தில், இங்கு எலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இருந்தன.பின்னர் அவை 1970 ல் நிறுத்தப்பட்டன.
 
=== துன் டாக்டர் லிம் சொங் யூ நெடுஞ்சாலை ===
{{Main|துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை}}
 
வரிசை 264:
[[கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்|கோலாலம்பூர்]]; [[கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம்|கோத்தா கினாபாலு]];; ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களுக்கு அடுத்ததாக நாட்டின் சுறுசுறுப்பான விமான நிலையங்களில் [[பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்]]; மூன்றாவதாக உள்ளது. மேலும் பன்னாட்டுப் பயணிகள் மற்றும் சரக்கு சேவையில் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் உள்ளது.<ref name=AIP>[http://aip.dca.gov.my/aip%20pdf/AD/AD2/WMKN/WMKN-Kuala%20TerangganuSultan%20Mahmud%20Airpor.pdf WMKP – PENANG INTERNATIONAL AIRPORT] at Department of Civil Aviation Malaysia</ref>
 
=== பினாங்கு பாலம் ===
{{Main|பினாங்கு பாலம்}}
 
[[பினாங்கு பாலம்]] நிலப்பகுதியில் இருக்கும் பிறை மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் பினாங்கு தீவை இணைக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 14, 1985 அன்று போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும்.
 
=== பினாங்கு இரண்டாவது பாலம் ===
{{Main|பினாங்கு இரண்டாவது பாலம்}}
 
[[பினாங்கு இரண்டாவது பாலம்]] நிலப்பகுதியில் இருக்கும் பத்து காவான் மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் பினாங்கு தீவை இணைக்கிறது.இப்பாலம் மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. இப்பாலம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 1, 2014 அன்று திறக்கப்பட்டது.
 
===பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்===
{{Main|பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்}}
 
[[பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்]] {{Airport codes|PEN|WMKP}}, முன்பு '''பாயான் லெப்பாஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம்''' என்று அழைக்கப்பட்டது. பினாங்கின் தலைநகரான [[ஜார்ஜ் டவுன், பினாங்கு|ஜோர்ஜ் டவுனிலிருந்து]] 14கி.மீ. (8.7மை) தொலைவில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் 1935ல் திறக்கப்பட்டது. நாட்டின் பழைய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்.
 
=== ராபிட் பெனாங் ===
ராபிட் பெனாங் இது நகர பேருந்து நிறுவனம் ஆகும். ஜோர்ஜ் டவுன் கப்பல் துறை மற்றும் கொம்டார் கோபுரம் இதன் முக்கிய பேருந்து மையமாகும். இது ஜோர்ஜ் டவுன் மாநகரை பினாங்கு தீவுடன் இணைக்கிறது. ராபிட் பெனாங் இலவச பஸ் சேவை உள்ளது. இந்த பஸ் சேவை ஜோர்ஜ் டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்துக்குள் மட்டுமே.
 
=== எக்ஸ்பிரஸ் பேருந்துகள் ===
சுங்கை நிபோங் பேருந்து நிலையம், இங்கு 24 மணி நேரம் செயல்படும் பல எக்ஸ்பிரஸ் பஸ் நிறுவனங்கள் உள்ளன, இது பினாங்கு தீவை மலேசியாவின் முக்கிய நகரங்களுடன் பொதுவாக [[கோலாலம்பூர்]], [[அலோர் ஸ்டார்]], [[ஈப்போ]], [[குவாந்தான்]], [[ஜொகூர் பாரு]], மற்றும் [[சிங்கப்பூர்]]ருடன் இணைக்கிறது.
 
=== பினாங்கு படகு சேவை ===
1920 ஆம் ஆண்டு தொடங்க பட்ட பினாங்கு படகு சேவை தலைநகர் ஜோர்ஜ் டவுன் நகரை பட்டர்வொர்த்துடன் இணைக்கிறது. இதில் பயணிகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பயணம் செய்யளாம்.
 
"https://tamilar.wiki/w/பினாங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது