கமலா தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>Chathirathan |
||
வரிசை 1:
{{Infobox
| caption = கமலா தாஸ்s (சுமார் 1990)
▲ | image = kamala das.jpg
| birth_name = கமலா
| birth_place = புன்னையூர்குளம், [[திருச்சூர் மாவட்டம்]], [[கேரளம்]], [[இந்தியா]]
| resting_place = பாளையம் ஜும்மா மசூதி, [[திருவனந்தபுரம்]], இந்தியா
| genre = கவிதை, [[புதினம் (இலக்கியம்)|புதினம்]] , சிறுகதை, நினைவுக் குறிப்புகள்
| notableworks = {{ubl|''என்ட கதா''|[[பால்யகால ஸ்மரணகள்]]|''நீர்மாதளம் பூத்த களம்''|''மை ஸ்டோரி''|''சம்மர் இன் கல்கத்தா''|''த டிசென்டன்ட்ஸ்''}}
| spouse = கே. மாதவ தாஸ்
| children = {{Plainlist |
}}▼
* மாதவ தாஸ் நளப்பாடு
* சின்னென் தாஸ்
* ஜெயசூர்யாதாஸ்}}
| parents = {{Plainlist |
* [[பாலாமணியம்மா (கவிஞர்)|பாலாமணியம்மா]] (தாயார்)
* வி. எம். நாயர் (தந்தை)}}
| awards = [[எழுத்தச்சன் விருது]], வாளையார் விருது, [[சாகித்திய அகாதமி விருது]], ஆசான் உலகப் பரிசு, ஆசியக் கவிதைப் பரிசு, கென்ட் விருது
'''கமலா தாஸ்''' ([[மலையாளம்]]: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட '''கமலா சுராயா''' அல்லது '''மாதவிக்குட்டி''', ([[மார்ச் 31]], [[1934]] - [[மே 31]], [[2009]]) ஓர் இந்திய எழுத்தாளர். இவர் [[ஆங்கிலம்]], மற்றும் [[மலையாளம்|மலையாளத்திலும்]] ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். [[கேரளா]]வில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை.<ref>{{cite news |title=பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் |url=http://inioru.com/பிரபல-மலையாள-எழுத்தாளர்/ |accessdate=3 June 2019 |agency=inioru.com}}</ref>
== வாழ்க்கைக் குறிப்பு ==
கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று [[கேரள மாநிலம்|கேரள மாநிலத்தில்]] மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது [[திருச்சூர்]] மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை வி.எம்.நாயர், [[மாத்ருபூமி (இதழ்)|மாத்ருபூமி]] என்ற மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக
=== திருமணம் ===
கமலா
=== இஸ்லாமை ஏற்றுக்கொள்வது ===
கமலா ஓர் பாரம்பரிய இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தவர்.<ref name=":12">{{Cite web|url=https://www.internetpoem.com/kamala-das/biography/|title=Biography of Kamala Das|website=www.internetpoem.com|language=en|access-date=2019-12-17}}</ref> ஆனால் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாம்
=== அரசியல் பார்வை ===
கமலா அரசியலில் தீவிரமாக செயல்படாதவர். இருந்தும் இவர் அனாதையாக்கப்பட்ட தாய்மார்களின் நலனுக்கும், நாட்டின் மதசார்பற்ற கொள்கையை நிலைத்திட செய்ய ''லோக் சேவா பார்டி'' என்ற கட்சியை தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.<ref>{{cite news|url=http://zeenews.india.com/news/nation/noted-writer-kamala-das-suraiya-passes-away_535736.html|title=Noted writer Kamala Das Suraiya passes away|publisher=[[Zee News]]|date=31 May 2009|accessdate=1 June 2013}}</ref>
வரி 36 ⟶ 44:
== எழுதிய நூல்கள் ==
=== <u>ஆங்கிலம்</u> ===
==== நாவல் ====
* 1976: ''ஆல்பபெட் ஆஃப் லஸ்ட்''
==== சுயசரிதை ====
==== 1976: ''என் கதை'' ====
==== சிறு கதைகள் ====
* 1977:''ஏ டால் ஃபார் தி சைல்ட்
* 1992: ''பதமாவதி தி ஹர்லோட் அண்ட் அதர்ஸ் ஸ்டோரி''
;
==== கவிதை தொகுப்பு ====
* 1964: ''தி சைரேன்ஸ்''
வரி 67 ⟶ 75:
* 2001: யா அல்லாஹ்
=== மலையாளம் ===
* 1964: ''பக்ஷியுடைய மனம்'' (சிறு கதைகள்)
வரி 89 ⟶ 97:
* 1963: பென் ஏசியன் பொயட்ரி விருது
* 1968: [[:en:Kerala Sahitya Akademi Award for Story|கேரளா சாகித்ய அகடாமி விருது]] – ''தனுப்பு''<ref name="LiteraryAwards">{{cite web|url=https://kerala.gov.in/literacy-awards|title=Literary Awards|website=kerala.gov.in|publisher=[[கேரள அரசு]]|accessdate=30 April 2018|archive-date=11 ஜூலை 2016|archive-url=https://web.archive.org/web/20160711190421/https://kerala.gov.in/literacy-awards|url-status=dead}}</ref>
* 1984: இலக்கியத்திற்கான [[நோபல் பரிசு]]<nowiki/>க்கு தேர்வு செய்யபட்டது <ref>{{Cite book|title=Indian English Poetry and Fiction: Critical Elucidations|author=Amar Nath Prasad, Rajiv K. Mallik|publisher=Sarup & Sons|year=2007|location=[[
* 1985: [[:en:List of Sahitya Akademi Award winners for English|சாகித்ய அகாடமி விருது (ஆங்கிலம்)]]– ''கவிதை தொகுப்பு''<ref>{{cite web|url=http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/akademi%20samman_suchi.jsp#ENGLISH|title=AKADEMI AWARDS (1955-2016)|website=sahitya-akademi.gov.in|publisher=[[சாகித்திய அகாதமி]]|archive-url=https://web.archive.org/web/20160304084937/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/akademi%20samman_suchi.jsp#ENGLISH|archive-date=4 March 2016|accessdate=30 April 2018|url-status=dead|df=dmy-all}}</ref>
* 1988: [[:en:Kerala State Film Award for Best Story|கேரள அரசின் சிறந்த கதைக்கான விருது]]
* 1997: [[:en:Vayalar Award|வயலார் விருது]] – ''நீர்மதலாம் பூத களம்''<ref name="LiteraryAwards" />
* 2006: கவ்ரவ டாக்டர் பட்டம் ([[:en:D.Litt|D.Litt]] by [[
* 2006: முட்டதே வர்கே விருது<ref>[http://www.prd.kerala.gov.in/awards.htm Literary Awards – official website of Onformation and Public Relation Department] {{webarchive|url=https://web.archive.org/web/20070524212356/http://www.prd.kerala.gov.in/awards.htm|date=24 May 2007}}</ref>
* 2009: [[
== மரணம் ==
2003 ஆம் ஆண்டு மே மாதம் 31 அன்று கமலா புனே மருத்துவ மனையில் இறந்தார். அப்போது இவரு வயது 75 ஆகும். இவரது உடல் முழு அரசு மரியாதையோடு முஸ்லிம் வழக்கப்படி திருவனந்தபுரம் பாளையம் ஜும்ஆ பள்ளிவாசலில் அடக்கம் செய்யபட்டது.<ref>{{cite news|newspaper=The Hindu|title=Kerala pays tributes to Kamala Surayya|url=http://www.hindu.com/thehindu/holnus/004200906011831.htm|date=1 June 2009|accessdate=4 June 2009|location=Chennai, India|archivedate=5 நவம்பர் 2012|archiveurl=https://web.archive.org/web/20121105120920/http://www.hindu.com/thehindu/holnus/004200906011831.htm|url-status=dead}}</ref><ref>{{cite news|newspaper=The Hindu|title=Tributes showered on Kamala Suraiya|url=http://www.hindu.com/2009/06/02/stories/2009060253900400.htm|date=2 June 2009|accessdate=4 June 2009|location=Chennai, India|archivedate=7 நவம்பர் 2012|archiveurl=https://web.archive.org/web/20121107102057/http://www.hindu.com/2009/06/02/stories/2009060253900400.htm|url-status=dead}}</ref> இவரை நினைவுக்கொள்ளும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முதல் பக்கத்தில் இவரது ஓவியத்தை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று வெளியிட்டது.
== மேற்கோள்கள் ==
<references/>
{{wikiquote}}
{{commons category}}
* [https://archive.org/details/dni.ncaa.SAK-136-AC/SAK-136-AC_SIDE_A.mp3 "Meet the Author: Kamala Das"]. [[சாகித்திய அகாதமி]] (Audio).
* [https://web.archive.org/web/20080820100956/http://globalwebpost.com/farooqm/writings/other/kamala.htm "From Kamala Das to Dashi: Doing the right thing for wrong reasons?" by Dr Mohammad Omar Farooq]
* [https://web.archive.org/web/20230620192343/http://www.littlemag.com/family/kamala.html Translation of ''Neypayasam'']
* [https://scholarblogs.emory.edu/postcolonialstudies/2014/06/10/das-kamala/ Eroticism and feminism in Das' writings]
* {{usurped|[https://web.archive.org/web/20070910214654/http://www.hinduonnet.com/thehindu/2000/02/06/stories/1306078m.htm The histrionics of Kamala Das]}}
* [http://www.rediff.com/news/1999/dec/16varsha.htm Varsha Bhosle on Kamala Das' conversion to Islam]
* [http://www.hindu.com/thehindu/holnus/004200906021241.htm Funeral]
* [https://www.telegraph.co.uk/news/obituaries/culture-obituaries/books-obituaries/5446382/Kamala-Suraiyya.html Kamala Suraiyya] – Daily Telegraph obituary
*[http://www.universetale.com/kamala-das-surayya-the-fearless-poet/ Kamla Das]
{{Sahitya Akademi Award for English}}
{{Ezhuthachan Puraskaram}}
{{Kerala Sahitya Akademi Fellowship}}
{{Malayalam Literature |state=collapsed}}
{{Vayalar Awards}}
{{authority control}}
{{Portal bar|Biography|India|Literature|Poetry|Books}}
{{DEFAULTSORT:Surayya, Kamala}}
[[பகுப்பு:1934 பிறப்புகள்]]▼
[[பகுப்பு:2009 இறப்புகள்]]▼
[[பகுப்பு:இந்தியப் பெண் நாவலாசிரியர்கள்]]
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]▼
[[பகுப்பு:இந்தியப் பெண் கவிஞர்கள்]]
[[பகுப்பு:21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கேரளப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மலையாள எழுத்தாளர்கள்]]
▲[[பகுப்பு:1934 பிறப்புகள்]]
▲[[பகுப்பு:2009 இறப்புகள்]]
[[பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
▲[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:கேரள எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம் பெண்கள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள்]]
▲[[பகுப்பு:கேரளப் பெண் எழுத்தாளர்கள்]]
| |||