கமுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almightybless Edited coordinates and elevation |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB |
||
| (8 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 18:
}}
'''கமுதி''' ([[ஆங்கிலம்]]:Kamuthi), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[கமுதி வட்டம்|கமுதி வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது
கமுதி பேரூராட்சி [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்திலிருந்து]] 85 கி.மீ தொலைவிலும், [[மானாமதுரை]]யிலிருந்து 39 கி.மீ தொலைவில் உள்ளது. [[பரமக்குடி]], [[மதுரை]], [[அருப்புக்கோட்டை]], இராமநாதபுரத்திலிருந்து
== மக்கட் தொகை ==
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,379 வீடுகளும், 14,754 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803808-kamuthi-tamil-nadu.html கமுதி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
இது 5.10
== கமுதி சந்தை ==
== கல்விக்கூடங்கள் ==
கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,
== ஆலயங்கள் ==
கமுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது. மேலும் வங்காருபுரம் எனும் கிராமத்தில் உள்ள பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சேகனாதபுரம் அருகில் மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று இருந்தது .அது பிற்காலத்தில் வெறும் கட்டடம் மட்டுமே உள்ளது. அதே ஊரில்
== பிரசித்தி பெற்ற விழாக்கள் ==
வருடாவருடம் [[பங்குனி]] மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. சுமார் மூன்று வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், தீ மிதித்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஆன்மீக விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறும் மேலும் முத்தாலங்குளம் கிராமத்தில் உப்பிடாதி அம்மன் புரட்டாசி திருவிழா மேலவீட்டார் வகைராக்கள் தலைமையில் வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது
== வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் ==
| |||