கம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>Chathirathan சி கி.மூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 4:
| name =
| honorific_suffix =
| image =
| image_size =
| image_upright =
| alt =
| caption = சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கம்பர் சிலை
| native_name =
| native_name_lang =
வரிசை 19:
| resting_place =
| occupation = புலவர்
| language = [[தமிழ்]]
| image = MarinaBeach Kambar statue (close-up) 2Feb2013.jpg
| residence =
| nationality = [[தமிழர்]]
| citizenship = [[சோழ நாடு]]
| education =
| alma_mater =
வரி 43 ⟶ 44:
| portaldisp = <!-- "on", "yes", "true", etc.; or omit -->
}}
[[File:கம்பர் (Kambar).jpg|thumb|கம்பரை சித்தரிக்கும் ஒரு ஓவியம்]]
'''கம்பர்''' ([[பொது ஊழி|பொ.ஊ.]] 1180–1250) என்பவர் தமிழ்க் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். இவர்
== பெயர்க்காரணம் ==
வரி 56 ⟶ 58:
== கம்பனின் காலம் ==
[[File:Kamba_Ramyanam_Mandapam_at_The_Ranganathasamy_Temple,_Srirangam.jpg|thumb|210px|தனது இராமாயண காவியத்தை கம்பர் அரங்கேற்றியதாகக் கருதப்படும் [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்|திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில்]] உள்ள கம்ப இராமாயண மண்டபம்]]
கம்பரின் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியாகும்.<ref name="degreecourse" /> கம்பருடைய இராமாயணத்தில் சீவக சிந்தாமணியின் தாக்கம் இருப்பதால், கம்பர் திருத்தக்க தேவரின் காலத்திற்குப் பிந்தையவர் என்றும், ஓரங்கல் நாட்டில் அவர் தங்கியிருந்த காலத்தில் அங்கு பிரதாபருத்திரன் என்ற மன்னன் ஆண்டு வந்ததையும் கண்டறிந்துள்ளனர்.<ref name="degreecourse" /> கம்பர் தமிழகத்தில் மூன்றாம் குலோத்துங்கச் சோழனிடம் கருத்து மாறுபட்டு ஆந்திர நாட்டில் தங்கியிருந்தமையால், பிரதாபருத்திரன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் காலத்தினைக் கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் கம்பர் வாழ்ந்திருப்பதாகக் கருதுகின்றனர்.<ref name="degreecourse" />
வரி 73 ⟶ 75:
* [[கம்பர் தனிப்பாடல்கள்]]
=== கம்பராமாயணம் ===
கம்பராமயணமும் சாலிவாகன வருடம் பொ.ஊ. 733. பிறகு எழுதப்பட்டதாக அறியப்படுகிறது.<ref>A Comparative Grammar of the Dravidian, Or South-Indian Family of Languages by R. Caldwell</ref> கம்பர் வால்மீகி இராமாயணத்தினை மூல நூலாகக் கொண்டு கம்ப இராமாயணத்தினைப் படைத்தார். எனிலும் கம்பராமாயணம் மூல நூலின் தழுவலாகவும், மொழிபெயர்ப்பு நூலாகவும் அல்லாமல், மூலநூலின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு பல்வேறு மாற்றங்களுடன் எழுதப்பட்டுள்ளதாகும்.<ref>The Calcutta Review, Volume 25</ref> கம்பராமயணத்திற்கும் வால்மீகி இராமாயணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி ஆய்வுகளை அறிஞர்கள் செய்துள்ளார்கள்.
வரி 83 ⟶ 85:
* கம்பர் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் என தன்னுடைய சுயசரிதையில் [[மகாகவி பாரதியார்]] குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தன்னுடைய பாடலில் “கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” எனப் பாடியுள்ளார்.
* “அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே கவி” என [[தேசிக விநாயகம் பிள்ளை|கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை]] குறிப்பிட்டுள்ளார்.
* “தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே” என [[வெ. இராமலிங்கம் பிள்ளை|நாமக்கல் கவிஞர்]] கூறியுள்ளார்.
* கல்வியிற் பெரியன் கம்பன் — முதுமொழி
* கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் — முதுமொழி
வரி 121 ⟶ 123:
[[பகுப்பு:இந்தியக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட
[[பகுப்பு:1180 பிறப்புகள்]]
[[பகுப்பு:1250 இறப்புகள்]]
| |||