கம்பர்மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''கம்பர்மலை''' என்பது இலங்கையின் வட மாகாணத்தில் வடமராட்சிப் பகுதியில் வல்வெட்டித்துறைக்கு அண்மையில் அமைந்துள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி இங்கு உள்ள பொது அமைப்புகள்: clean up, replaced: அமைப்புக்கள் → அமைப்புகள் using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{Unreferenced}}
'''கம்பர்மலை''' என்பது [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] [[வடமராட்சி]]ப் பகுதியில் [[வல்வெட்டித்துறை]]க்கு அண்மையில் அமைந்துள்ள ஓர் ஊர். இங்கு உள்ள உப பிரதேசங்கள் பாரதி, முல்லைகட்டை, சோந்தம்பை, வேலகாடூ, மணல்தெரு, வேலியம்தோட்டம், சத்திரங்கை, வல்லாவத்தை, செம்பாடு, மல்லாமலை, பங்குரன் ஆகியனவாகும்.
'''கம்பர்மலை''' என்பது [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] [[வடமராட்சி]]ப் பகுதியில் [[வல்வெட்டித்துறை]]க்கு அண்மையில் அமைந்துள்ள ஓர் ஊர். இங்கு உள்ள உப பிரதேசங்கள் பாரதி, முல்லைகட்டை, சோந்தம்பை, வேலகாடூ, மணல்தெரு, வேலியம்தோட்டம், சத்திரங்கை, வல்லாவத்தை, செம்பாடு, மல்லாமலை, பங்குரன் ஆகியனவாகும்.


வரிசை 10: வரிசை 11:
*நீதிதேவதை சன சமூக நிலையம்
*நீதிதேவதை சன சமூக நிலையம்


==இங்கு உள்ள பொது அமைப்புக்கள்==
==இங்கு உள்ள பொது அமைப்புகள்==
* கம்பன் விளையாட்டு கழகம்
* கம்பன் விளையாட்டு கழகம்
* யங்கம்பன்ஸ் விளையாட்டு கழகம்
* யங்கம்பன்ஸ் விளையாட்டு கழகம்

05:39, 3 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்

கம்பர்மலை என்பது இலங்கையின் வட மாகாணத்தில் வடமராட்சிப் பகுதியில் வல்வெட்டித்துறைக்கு அண்மையில் அமைந்துள்ள ஓர் ஊர். இங்கு உள்ள உப பிரதேசங்கள் பாரதி, முல்லைகட்டை, சோந்தம்பை, வேலகாடூ, மணல்தெரு, வேலியம்தோட்டம், சத்திரங்கை, வல்லாவத்தை, செம்பாடு, மல்லாமலை, பங்குரன் ஆகியனவாகும்.

இங்கு செய்யப்படும் பரம்பரை தொழில்கள் விவசாயம், சீவல் ஆகியன.

இங்கு உள்ள நூல் நிலையங்கள்

  • பாரதி சன சமூக நிலையம்,
  • கலாவாணி சன சமூக நிலையம்,
  • காந்தி சன சமூக நிலையம்
  • பொன் கந்தையா சன சமூக நிலையம்
  • நீதிதேவதை சன சமூக நிலையம்

இங்கு உள்ள பொது அமைப்புகள்

  • கம்பன் விளையாட்டு கழகம்
  • யங்கம்பன்ஸ் விளையாட்டு கழகம்

இங்குள்ள கோயில்கள்

  • வன்னிச்சி அம்மன் ,
  • பெரியதம்பிரான்,
  • பத்தினி அம்மன்,
  • கன்னகை அம்மன்,
  • நெற்கொழு வயிரவர்,
  • அப்பா வயிரவர்,
  • ஞான வயிரவர்,
  • சின்ன வனனிச்சி
"https://tamilar.wiki/w/index.php?title=கம்பர்மலை&oldid=314857" இலிருந்து மீள்விக்கப்பட்டது