கயத்தாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: கிமீ → கி.மீ., சகி.மீ. → ச.கி.மீ. using AWB

(27 பயனர்களால் செய்யப்பட்ட 46 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை = பேரூராட்சி
|படிமம் =
|படிமம் =[[KATTAPOMMAN THUN.JPG|120px|thumb|கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுத்தூனைக் காணலாம்.]]
|நகரத்தின் பெயர் = கயத்தார் கயத்தாறு
|latd =8.9587558
|latm= |lats= |
வரிசை 9:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = தூத்துக்குடி
|வட்டம் = [[கயத்தாறு வட்டம்|கயத்தாறு]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 949710400
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =6.23
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/kayathar
|பின்குறிப்புகள் =

'''கயத்தார்கயத்தாறு''' அல்லது கயத்தாறு ([[ஆங்கிலம்]]:''Kayatharu''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டத்தில்மாவட்டம்]], [[கயத்தாறு வட்டம்|கயத்தாறு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கயத்தாறு பேரூராட்சியில், [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] துக்கிலிடப்பட்ட இடம் சுற்றுலா தலமாக உள்ளது. இதன் அருகமைந்த நகரங்கள், வடக்கில் [[கோவில்பட்டி]] 30 கி.மீ. தொலைவிலும், தெற்கில் [[திருநெல்வேலி]] 30 கி.மீ தொலைவிலும், கிழக்கில் [[தூத்துக்குடி]] 55 கி.மீ தொலைவிலும். அமைந்துள்ளது. இதன் அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], 12 கி.மீ தொலைவில் உள்ள குரும்பூர் ஆகும்.

கயத்தாறு 6.23 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, [[கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kayathar கயத்தாறு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==வரலாற்று நிகழ்வுகள்==
[[பாஞ்சாலங்குறிச்சி|பாஞ்சாலங்குறிச்சியில்]] பிறந்த [[வீரபாண்டிய கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்டபொம்மனை]]
[[அக்டோபர் 16]] , [[1799]], அன்று இவரை இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார்.
[[image:KATTAPOMMAN THUN.JPG|thumb|130px|thumb|கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுத்தூனைக் காணலாம்]]
வீரபாண்டி கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது. இந்த நினைவிடம் [[அக்டோபர் 16]] [[1970]] ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்]] அவர்களால் சிலை நிருவப்பட்டு, [[நீலம் சஞ்சீவ ரெட்டி|திரு N.சஞ்சீவ ரெட்டி M.P]] அவர்கள் விழாத் தலைவராகவும். மற்றும் காங்கிரஸ் பெருந்தலைவர் [[காமராசர்|திரு கு. காமராஜ் M.P]] அவர்களால் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடம் [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலையும்]] உள்ளூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் இந்த நினைவிடம் உள்ளது.

[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 2,799 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 10,400 ஆகும்.<ref>[https://www.census2011.co.in/data/town/803817-kayatharu-tamil-nadu.html கயத்தாறு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> கயத்தாறு நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
==வேளாண்மை சிறப்புகள்==
[[சந்தை|சந்தைகள்]] :
இவ்வூரில் வாரசந்தை ஒவ்வொரு வாரமும்
[[வியாழன் (கிழமை)|வியாழக்கிழமை]]
சந்தை நடைபெருகின்றது. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இடத்தில் செயல்படுகின்றது. இங்கு சமையலுக்குத் தேவையான அனைத்துக் [[காய்கறி|காய் கறிகள்]], [[தானியங்கள்]], [[பழம்|கனி வகைகள்]], மற்றும் [[இறைச்சி]] வகைகள், ஒரு பக்கமாகவும். மறுபக்கத்தில் [[பசு|பசுமாடுகள்]], [[ஆடு]], [[கோழி|கோழிகள்]], என [[பணி விலங்கு|மிருகங்கள்]] சார்ந்தவைகள் மற்றபகுதிகளிளும் விற்க்கப்படுகின்றது. இந்த சந்தைக்கு பக்கத்தில் உள்ள 50 [[ஊர்|கிராமங்களின்]] மக்கள் வருகைத்தருகின்றார்கள்.

== வரலாற்று நிகழ்வுகள் ==
==குட்டி குளம்==
[[File:Kattapomman Memorial.JPG|thumb|150px|thumb|கயத்தாறில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுத்தூண்]]
[[குளம்|குட்டி குளம்]] :
இங்கு மழைக் காலங்களில் [[மழை|மழை நீர்]]
இந்த [[குளம்|நீர் நிலையில்]] சேமிக்கப்பட்டு [[வேளாண்மை|விவசாயத்திற்க்காகவும்]] மற்றும் மேச்சல் [[பணி விலங்கு|கால் நடைகளுக்கும்]] உபயோகிக்கப்படுகின்றது.

[[பாஞ்சாலங்குறிச்சி|பாஞ்சாலங்குறிச்சியில்]]யில் பிறந்த [[வீரபாண்டிய கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்டபொம்மனை]]
[[அக்டோபர் 16]] , [[1799]], அன்று இவரைஆங்கிலேயரால் இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார்.
[[image:KATTAPOMMAN THUN.JPG|thumb|130px|thumb|கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுத்தூனைக் காணலாம்]]
வீரபாண்டி கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது. இந்த நினைவிடம் [[அக்டோபர் 16]] , [[1970]] ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனால்]] அவர்களால் சிலை நிருவப்பட்டுநிறுவப்பட்டு, [[நீலம் சஞ்சீவ ரெட்டி|திருநீ. N.சஞ்சீவ ரெட்டி M.P]] அவர்கள் விழாத் தலைவராகவும்., மற்றும் காங்கிரஸ்காங்கிரசு பெருந்தலைவர் [[காமராசர்|திரு கு. காமராஜ் M.Pகாமராசரால்]] அவர்களால் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடம் [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலையும்]], உள்ளூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் இந்த நினைவிடம் உள்ளது. இங்கு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பழைய விமானதளம் ஒன்று உள்ளது.
==தெழில்கள்==
இங்கு பாய் தயாரிப்புடன் மிகப்பெரிய [[தொழிற்துறை|தொழில்சாலையும்]], இந்த வட்டாரத்திலேயே மிகப் புகழ்பெற்ற மின்சாரக் [[காற்றாலை]] உள்ளது. இதையேற்று [[இந்திய அரசு|மத்திய அரசின்]] ஒரு அலுவலகமும் உள்ளது. இதை முன்னால் [[இந்தியப் பிரதமர்]] [[அடல் பிகாரி வாச்பாய்|திரு. வாச்பாய்]] அவர்கள் தொடங்கிவைத்தார்.

== சந்தை ==
==சமயங்கள்==
இவ்வூரில் வாரசந்தை ஒவ்வொரு வாரமும்
[[வியாழன் (கிழமை)|வியாழக்கிழமை]]
சந்தை நடைபெருகின்றதுநடைபெறுகின்றது. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இடத்தில் செயல்படுகின்றது. இங்கு சமையலுக்குத் தேவையான அனைத்துக் [[காய்கறி|காய் கறிகள்]], [[தானியங்கள்]], [[பழம்|கனி வகைகள்]], மற்றும் [[இறைச்சி]] வகைகள், ஒரு பக்கமாகவும். மறுபக்கத்தில் [[பசு|பசுமாடுகள்]], [[ஆடு]], [[கோழி|கோழிகள்]], என [[பணி விலங்கு|மிருகங்கள்]] சார்ந்தவைகள்சார்ந்தவை மற்றபகுதிகளிளும்மற்ற விற்க்கப்படுகின்றதுபகுதிகளிலும் விற்கப்படுகின்றன. இந்த சந்தைக்கு, பக்கத்தில் உள்ள 50 [[ஊர்|கிராமங்களின்]] மக்கள் வருகைத்தருகின்றார்கள்வருகை தருகின்றனர்.
இங்கு [[இந்து|இந்துக்கள்]], [[கிறித்தவம்|கிறிஸ்தவர்கள்]], [[இசுலாம்|முஸ்லிம்க்கள்]] ஆகிய அனைத்து சமயத்தவர்களும் இங்கு உள்ளனர்.

== குட்டி குளம் ==
[[குளம்|குட்டி குளம்]] :
இங்கு மழைக் காலங்களில் [[மழை|மழை நீர்]]
இந்த [[குளம்|நீர் நிலையில்]] சேமிக்கப்பட்டு [[வேளாண்மை|விவசாயத்திற்க்காகவும்விவசாயத்திற்காகவும்]] மற்றும் மேச்சல் [[பணி விலங்கு|கால் நடைகளுக்கும்]] உபயோகிக்கப்படுகின்றது.

== தொழில்கள் ==
[[Image:Om.svg|17px]] [[கோயில்|இந்துக் கோயில்கள்]]
இங்கு பாய் தயாரிப்புடன் மிகப்பெரிய [[தொழிற்துறை|தொழில்சாலையும்தொழிற்சாலையும்]], இந்த வட்டாரத்திலேயே மிகப் புகழ்பெற்ற மின்சாரக் [[காற்றாலை]]யும் உள்ளது. இதையேற்று [[இந்திய அரசு|மத்திய அரசின்]] ஒரு அலுவலகமும் உள்ளது. இதை முன்னால்முன்னாள் [[இந்தியப் பிரதமர்]], [[அடல் பிகாரி வாச்பாய்|திரு. வாச்பாய்]] அவர்கள்திறந்து தொடங்கிவைத்தார்வைத்தார்.{{cn}}

== கோயில்கள் ==
1)அகிலாண்ட நாயகி - கோதண்ட ராமேஸ்வரர் [[கோயில்]].
[[Image:Om.svg|17px]]=== [[கோயில்|இந்துக் கோயில்கள்]] ===
1)# அகிலாண்ட நாயகி - கோதண்ட ராமேஸ்வரர் [[கோயில்]].
2)# திருமலை நாயகி - திருநீலக்கண்டேஸ்வர் கோயில். இவைகள் '''[[அரசன்|மன்னர்கள்]]''' ஆட்சி காலக்கட்டத்தில்காலகட்டத்தில் எழப்பப்பட்டஎழுப்பப்பட்ட கோயில்கள் என அறியப்பட்டவைகள்.
3)கயத்தார்# கயத்தாறு ஆத்தங்கரை [[சுடலை மாடன்|சுடலை மாடன் சாமி]] கோயில். இந்த கோவிலின் [[கொடை விழா|கொடைத் திருவிழா]] [[ஆண்டு|வருடாவருடம்வருடா வருடம்]] ஓர் குறிப்பிட்ட நாள் அன்று விழா நடைபெருகின்றது.
# அருள்மிகு ஸ்ரீ நல்ல அய்யனார் கோவில் - 133 கிராம [[சேனைத்தலைவர்|சேனைத்தலைவர்க்கு]] பாத்தியப்பட்ட இத்திருக்கோவில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
# அருள்மிகு காந்தாரி அம்மன் திருக்கோவில் - ஊர் பொதுக்கோவில் , கயத்தாறு ஊரின் நடுவில் அமைந்துள்ளது , வருடத்திற்கு ஒரு முறை அனைத்து இனத்தை சேர்ந்த மக்களாலும் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது .

=== கிறித்தவத் தேவாலயங்கள்===
2)திருமலை நாயகி - திருநீலக்கண்டேஸ்வர் கோயில். இவைகள் '''[[அரசன்|மன்னர்கள்]]''' ஆட்சி காலக்கட்டத்தில் எழப்பப்பட்ட கோயில்கள் என அறியப்பட்டவைகள்.
1)# புனித [[மரியாள் (இயேசுவின் தாய்)|லூர்த் மாதா]] தேவாலயம். இது [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்க]] தேவாலயமாகும்.
2)# தென்னிந்திய திருச்சபைகள் மற்றும் இதரக்குழுக்களின் தேவாலயங்களும் இங்கு உள்ளது.

=== பள்ளிவாசல் ===
3)கயத்தார் ஆத்தங்கரை [[சுடலை மாடன்|சுடலை மாடன் சாமி]] கோயில். இந்த கோவிலின் [[கொடை விழா|கொடைத் திருவிழா]] [[ஆண்டு|வருடாவருடம்]] ஓர் குறிப்பிட்ட நாள் அன்று விழா நடைபெருகின்றது.
இந்த ஊரில் புகழ்பெற்ற [[மசூதி|மசூதி(பள்ளி வாசல்)பள்ளிவாசல்]] ஒன்று உள்ளது, இது இந்த நகரத்தின் [[மேற்கு|மேற்கு திசையில்]] அமைந்துள்ளது.

== மேற்கோள்கள் ==
[[Image:P_christianity.svg|17px]] [[கிறித்தவத் தேவாலயம்|தேவாலயம்]]
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
1)புனித [[மரியாள் (இயேசுவின் தாய்)|லூர்த் மாதா]] தேவாலயம். இது [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்க]] தேவாலயமாகும்.
* [http://www.wikimapia.org/#lat=8.9601046&lon=77.7984594&z=12&l=0&m=b விக்கிமேப்பியாவில் கயத்தார்கயத்தாறு அமைவிடம்]

{{தூத்துக்குடி மாவட்டம்}}
2)தென்னிந்திய திருச்சபைகள் மற்றும் இதரக்குழுக்களின் தேவாலயங்களும் இங்கு உள்ளது.

[[Image:Flag of Pakistan.svg|15px]] [[பள்ளிவாசல்|மசூதி(பள்ளி வாசல்)]]

இந்த ஊரில் புகழ்பெற்ற [[மசூதி|மசூதி(பள்ளி வாசல்)]] ஒன்று உள்ளது இது இந்த நகரத்தின் [[மேற்கு|மேற்கு திசையில்]] அமைந்துள்ளது.

==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9497 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கயத்தார் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கயத்தார் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==ஆதாரங்கள்==
<references/>
== வெளி இணைப்புகள் ==
* [http://www.wikimapia.org/#lat=8.9601046&lon=77.7984594&z=12&l=0&m=b விக்கிமேப்பியாவில் கயத்தார் அமைவிடம்]
{{தூத்துக்குடி மாவட்டம்}}
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}

[[bpy:কায়াথরু]]
[[en:Kayatharu]]
[[it:Kayatharu]]
[[ms:Kayatharu]]
[[new:कयथरु]]
[[pt:Kayatharu]]
[[vi:Kayatharu]]
[[zh:卡耶塔鲁]]
"https://tamilar.wiki/w/கயத்தாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது