கயத்தாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: கிமீ → கி.மீ., சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 22:
|இணையதளம் = www.townpanchayat.in/kayathar
|}}
'''கயத்தாறு''' (''Kayatharu''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[கயத்தாறு வட்டம்|கயத்தாறு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கயத்தாறு பேரூராட்சியில், [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] துக்கிலிடப்பட்ட இடம் சுற்றுலா தலமாக உள்ளது. இதன் அருகமைந்த நகரங்கள், வடக்கில் [[கோவில்பட்டி]] 30 கி.மீ. தொலைவிலும், தெற்கில் [[திருநெல்வேலி]] 30 கி.மீ தொலைவிலும், கிழக்கில் [[தூத்துக்குடி]] 55 கி.மீ தொலைவிலும். அமைந்துள்ளது. இதன் அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], 12 கி.மீ தொலைவில் உள்ள குரும்பூர் ஆகும்.
 
கயத்தாறு 6.23 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, [[கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kayathar கயத்தாறு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 2,799 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 10,400 ஆகும்.<ref>[https://www.census2011.co.in/data/town/803817-kayatharu-tamil-nadu.html கயத்தாறு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> கயத்தாறு நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
== வரலாற்று நிகழ்வுகள் ==
வரிசை 55:
 
=== பள்ளிவாசல் ===
இந்த ஊரில் புகழ்பெற்ற [[மசூதி|மசூதி(பள்ளி வாசல்)பள்ளிவாசல்]] ஒன்று உள்ளது, இது இந்த நகரத்தின் [[மேற்கு|மேற்கு திசையில்]] அமைந்துள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/கயத்தாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது