கயத்தாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot |
|||
| (4 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 22:
|இணையதளம் = www.townpanchayat.in/kayathar
|}}
'''கயத்தாறு''' (''Kayatharu''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[கயத்தாறு வட்டம்|கயத்தாறு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கயத்தாறு பேரூராட்சியில், [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] துக்கிலிடப்பட்ட இடம் சுற்றுலா தலமாக உள்ளது. இதன் அருகமைந்த நகரங்கள், வடக்கில் [[கோவில்பட்டி]] 30 கி.மீ. தொலைவிலும், தெற்கில் [[திருநெல்வேலி]] 30 கி.மீ தொலைவிலும், கிழக்கில் [[தூத்துக்குடி]] 55 கி.மீ தொலைவிலும். அமைந்துள்ளது. இதன் அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], 12 கி.மீ தொலைவில் உள்ள குரும்பூர் ஆகும்.
கயத்தாறு 6.23
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 2,799 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 10,400 ஆகும்.<ref>[https://www.census2011.co.in/data/town/803817-kayatharu-tamil-nadu.html கயத்தாறு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> கயத்தாறு நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
== வரலாற்று நிகழ்வுகள் ==
வரிசை 47:
# திருமலை நாயகி - திருநீலக்கண்டேஸ்வர் கோயில். இவைகள் '''[[அரசன்|மன்னர்கள்]]''' ஆட்சி காலகட்டத்தில் எழுப்பப்பட்ட கோயில்கள் என அறியப்பட்டவைகள்.
# கயத்தாறு ஆத்தங்கரை [[சுடலை மாடன்|சுடலை மாடன் சாமி]] கோயில். இந்த கோவிலின் [[கொடை விழா|கொடைத் திருவிழா]] [[ஆண்டு|வருடா வருடம்]] ஓர் குறிப்பிட்ட நாள் அன்று விழா நடைபெருகின்றது.
# அருள்மிகு ஸ்ரீ நல்ல அய்யனார் கோவில் - 133 கிராம [[சேனைத்தலைவர்|சேனைத்தலைவர்க்கு]] பாத்தியப்பட்ட இத்திருக்கோவில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
# அருள்மிகு காந்தாரி அம்மன் திருக்கோவில் - ஊர் பொதுக்கோவில் , கயத்தாறு ஊரின் நடுவில் அமைந்துள்ளது , வருடத்திற்கு ஒரு முறை அனைத்து இனத்தை சேர்ந்த மக்களாலும் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது .
வரிசை 55:
=== பள்ளிவாசல் ===
இந்த ஊரில் புகழ்பெற்ற
== மேற்கோள்கள் ==
| |||