கம்பார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
 
வரிசை 54:
கம்பார் நகரம் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பிரிவு பழைய நகரம் என்றும், இன்னொரு பிரிவு புதிய நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது. பழைய நகரத்தில் உலகப் போர்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் உள்ளன. சில கட்டிடங்கள் கலாசாரப் பாரம்பரியச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
 
===பண்டார் பாரு கம்பார்===
 
பழைய நகரத்தில் காப்பிக் கடைகள், மளிகைக் கடைகள், ஆடை ஆபரணங்களை விற்கும் கடைகள், சில்லறைச் சாமான்கள் கடைகள், பழைய பாணியிலான உணவகங்களைக் காணலாம். புதிய நகரத்தில் பெரும்பாலும் வீடமைப்புத் திட்டங்கள் அமைந்து உள்ளன. அடுக்கு மாடிக் கட்டிடங்கள், அரசாங்க அலுவலகங்கள், பொதுச் சேவை நிறுவனங்கள் போன்றவை உள்ளன.
வரிசை 69:
சீனக் கண்டனீஸ் மொழியில் ''காம் பாவ்''<ref name="asiaexp"/> என்றால் விலை உயர்ந்த [[தங்கம்]] என்று பொருள். அந்தக் கால கட்டத்தில் கம்பார் பகுதியில் ஈயம் அளவுக்கு மீறிக் காணப்பட்டதால் சீனர்கள் ''காம் பாவ்'' என்று அழைத்து இருக்கலாம். ''காம் பாவ்'' எனும் சொல் மருவிக் கம்பார் ஆனது என்று ஒரு சாரார் கருத்துச் சொல்கின்றனர்.
 
===கம்பார் ஆறு===
 
அடுத்து கம்பார் நகரில் கம்பார் ஆறு ஊடுருவிச் செல்வதால் கம்பார் எனும் பெயர் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. [[சுமாத்திரா]], ரியாவ் தீவுகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய [[இந்தோனேசியா|இந்தோனேசியர்கள்]] அந்த ஆற்றுக்குக் கம்பார் ஆறு என்று பெயர் வைத்து இருக்கலாம் என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வரிசை 75:
இந்த இரு கூற்றுகளையும் ஆய்வு செய்த ஆய்வாளர்கள், கம்பார் ஆற்றின் பெயரிலிருந்து தான் கம்பார் எனும் சொல் வந்ததாக உறுதிப்படுத்துகின்றனர். கம்பார் எனும் சொல்லிலிருந்து தான் ''காம் பாவ்'' எனும் சீனச் சொல் மருவியது. இது மலேசிய வரலாற்று அறிஞர்களின் இறுதியான முடிவு.
 
=== கம்பார் போர் ===
 
1941-ஆம் ஆண்டிலிருந்து 1945-ஆம் ஆண்டு வரையிலான [[ஜப்பான்|சப்பானியர்]]கள் ஆட்சியின் வரலாற்று ஏடுகளில் கம்பார் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. இங்குதான் வரலாற்றுப் புகழ் பெற்ற [[கம்பார் போர்]] ''(Battle of Kampar)'' நடந்தது.
வரிசை 83:
கூட்டுப் படையினர் இப்படியொரு பெரிய எதிர்ப்பைக் கொடுப்பார்கள் என்று சப்பானியப் படையினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சப்பானியர்கள் விமானங்களைக் கொண்டு கூட்டுப் படையினரைத் தாக்கினர். இருப்பினும், கூட்டுப் படையினரின் தற்காப்பு அரணைத் தாண்டி அவர்களால் போக முடியவில்லை.
 
=== போர் வீரர்களுக்கு நினைவாலயம் ===
 
ஆகவே, மேற்குப் பகுதியில் இருக்கும் [[மலாக்கா நீரிணை]] வழியாக விமானங்கள் மூலமாக ஜப்பானியர்கள் தாக்குதல் நடத்தினர். [[தெலுக் இந்தான்]] நகரிலிருந்து ஜப்பானியர்களுக்குக் கூடுதல் படைகள் வந்து சேர்ந்தன. இந்தப் போர் மூன்று நாட்கள் நீடித்தது. வேறு வழி இல்லாமல் மூன்றாவது நாள் கூட்டுப் படைகள் பின் வாங்கின.
வரிசை 98:
[[மலேசியத் தமிழர்]]களின் மக்கள் தொகை 15 விழுக்காடு. தமிழர்கள் அரசாங்கத் துறைகளிலும் உடல் உழைப்புப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். தவிர, மளிகைக் கடைகள், ஒட்டுக் கடைகள், துணிக்கடைகள், உணவகங்கள், காய்கறிக் கடைகள் போன்றவற்றையும் நடத்தி வருகின்றனர்.
 
===பூர்வீகக் குடிகள்===
 
கம்பாரில் [[சீக்கியர்]]களும் ஓரளவுக்கு அதிகமாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் பாதுகாவலர் வேலைகளைச் செய்கின்றனர். சிலர் பசு மாடுகளை வளர்ப்பதன் மூலம் பால் பண்ணைகளை வைத்து நடத்துகின்றனர். ஒரு சிலர் வட்டித் தொழிலும் செய்கின்றனர்.
வரிசை 109:
கம்பார் வாழ் தமிழர்கள் [[தைப்பூசம்|தைப்பூச]]த் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். சுற்று வட்டாரங்களில் பல கோயில்கள் உள்ளன.
 
=== இந்துக் கோயில்கள் ===
* ஸ்ரீ ராம பக்த அனுமான் கோயில்
* ஆஞ்சநேயர் ஆலயம்
வரிசை 123:
அதற்கு முன்னர் எல்லா வாகனங்களும் கம்பார் வழியாகத் தான் பினாங்கிற்குச் செல்ல வேண்டி இருந்தது. அதனால் கம்பார் நகரத்தில் உள்ள கடைகளில் நல்ல வியாபாரம் நடைபெற்றது. பணப் புழக்கமும் நல்ல நிலையில் இருந்தது. 2007ல் துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் திறந்தபின்னர், கம்பாரின் பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது.
 
===நன்னீர்க் குளங்கள்===
 
கம்பார் நகரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான [[நன்னீர்]]க் குளங்கள் உள்ளன. இவை அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. ஏற்கனவே ஈயக் குட்டைகளாக இருந்தவை. அவற்றைச் சுத்தம் செய்து மீன் வளர்ப்பதற்கு ஏற்றவைகளாக மாற்றம் செய்து உள்ளனர்.
வரிசை 138:
தற்சமயம் கம்பார் நகரம் உயர்க் கல்வியின் ஒன்று படுத்தும் மையமாகத் திகழ்கின்றது. துங்கு அப்துல் ரகுமான் கல்லூரி, [[துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம்]] போன்ற உயர்க் கல்விக் கூடங்கள் உள்ளன. தவிர, மெனாரா ஜெயா கல்லூரி, ஸ்ரீ ஆயூ கல்லூரிகளும் உயர் கல்வியை வழங்கி வருகின்றன.
 
=== கம்பாரில் சில முக்கியமான அரசு பள்ளிகள் ===
 
*பெய் யுவான் உயர்நிலைப்பள்ளி
வரிசை 168:
மலேசியத் தந்தை என்று புகழப் படும் மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் பெயரிலேயே பலகலைக்கழகம் திறக்கப் படும் எனும் கருத்து முன் வைக்கப்பட்டது. அதன் பின்னர் தான் 2001ல் அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தது. பெட்டாலிங் ஜெயாவில் முதல் வளாகம் திறக்கப் பட்டது. அதை அடுத்து தலைமை வளாகம் ஒன்றைக் கட்ட மலேசியச் சீனர்கள் முடிவு செய்தனர். பல மாநிலங்கள் நிலம் கொடுக்க முன் வந்தன. இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்தபின்னர் பேராக் மாநிலத்தின் கம்பாரில் கட்டுவதென முடிவு செய்யப் பட்டது.
 
===பேராக் மாநில அரசு===
 
2003 ஆம் ஆண்டு பேராக் மாநில அரசு 3000 ஏக்கர், அதாவது 5.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை, துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியது. அந்தப் பல்கலைக்கழகத்தைக் கட்டி முடிக்க நான்கு ஆண்டுகள் பிடித்தன.
வரிசை 178:
[[படிமம்:Petaprk08.jpg|thumb|right|250px|2008ல் பேராக் மாநிலத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.]]
=== கம்பார் நாடாளுமன்றத் தொகுதி (பி70) ===
# லீ சீ லியோங் (பாரிசான் நேஷனல்) : 20,126
# கியோங் மெங் சிங் (ஜனநாயக செயல் கட்சி) : 17,429
வரிசை 189:
*பெரும்பான்மை : 2,697
 
=== மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதி (என்40) ===
# கெஷ்விந்தர் சிங் த/பெ காஷ்மீர் சிங் (ஜனநாயக செயல் கட்சி): 7,801
# சாய் சோங் போ (பாரிசான் நேஷனல்) : 6,439
வரிசை 200:
*பெரும்பான்மை : 1,362
 
=== கெராஞ்சி சட்டமன்றத் தொகுதி (N41) ===
# சென் பூக் சாய் (ஜனநாயக செயல் கட்சி): 8,459
# சோங் முன் வா (பாரிசான் நேஷனல்) : 4,024
வரிசை 211:
*பெரும்பான்மை : 4,435
 
=== தூவாலாங் செக்கா சட்டமன்றத் தொகுதி (N42) ===
# நூலி அஷிலின் பிந்தி முகமட் ராட்ஷி (பாரிசான் நேஷனல்) : 6,366
# நடராஜா த/பெ மாணிக்கம் (பி.கே.ஆர் மக்கள் கூட்டணி) : 4,797
"https://tamilar.wiki/w/கம்பார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது