கமலாலயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "{{Infobox scientist |name = கமலாலயன்
KAMALALAYAN |image = |image_size = |alt = |caption = |birth_date = 1955 ஆகத்து 4 |birth_place = தமிழ்நாடு, திண்டுக்கல் |death_date = |death_place = |spouse..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |

| (2 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 26:
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[திண்டுக்கல்]] நகரில் 1955-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 4 ஆம் தேதி கமலாலயன் பிறந்தார்.<ref>{{cite news |title=கமலாலயன் |url=https://chuttiulagam.com/kamalalayan/ |accessdate=2 July 2024 |agency=சுட்டி உலகம்}}</ref> இவரின் இயற்பெயர் வே. குணசேகரன். திண்டுக்கல் நேரு நினைவு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 1971-ஆம் ஆண்டு அன்றைய பதினோராம் வகுப்பு வரை படித்தார். இதே நகரில் தொழில் வணிகத்துறையின் கீழ் இயங்கும் கருவி - அச்சு அமைக்கும் பயிற்சி நிலையத்தில் மூன்றாண்டு கால கருவியாக்குனர் பட்டயப் படிப்பை நிறைவு செய்தார்.
[[சென்னை]], [[வேலூர்]] நகரத் தொழிற்சாலைகளில் 1975 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை கருவியாக்குனராகப் பணியாற்றினார். பின்னர் ‘அறிவொளி இயக்கம் என அழைக்கப்பட்ட வயது வந்தோர் கல்வித்திட்டத்தில் ஒன்றிய, மைய மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக 1990 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இதே காலகட்டத்தில், கடைசி நான்காண்டு காலம் ’நமது கிராமம்’ திட்டத்தின் மாநிலப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகவும் பணி செய்தார். [[திருவள்ளூர்]] மாவட்ட குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின்
== எழுத்துலக அறிமுகம் ==
வரிசை 34:
1970-ஆம் ஆண்டு மத்தாப்பு என்ற சிறுவர் இதழில் வெளியான முதல் கதையின் மூலம் எழுத்துலகில் கமலாலயன் அறிமுகமானார். பார்வைகள்மாறும் என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு, சிவகங்கை அன்னம் பதிப்பக வெளியீடாக 1990- ஆம் ஆண்டு வெளி வந்தது. இதனைத்தொடர்ந்து இரண்டு சிறுகதைத் தொகுதிகள், நான்கு கட்டுரைத் தொகுதிகள், நான்கு வாழ்க்கை வரலாற்று நூல்கள், 11 மொழி பெயர்ப்பு நூல்கள், இதழ் தொகுப்பு நூல் ஒன்று. ஆக மொத்தம் இருபத்திரண்டு நூல்கள் இதுவரை பல்வேறு பதிப்பகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன.
[[கல்கி]], [[குங்குமம்]], இதயம் பேசுகிறது, தினமணி கதிர், சுபமங்களா, [[தீபம்]], கணையாழி, [[புதியபார்வை]], [[செம்மலர்]], புதியபுத்தகம் பேசுது, உங்கள்நூலகம்,
ஒரு நூல் விமர்சகராகவும் கமலாலயன் பல்வேறு அரங்குகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
== எழுதியுள்ள நூல்கள் ==
1. பார்வைகள் மாறும்-1990

2. தட்டுப்படாத காலடிகள் –2016
1. நம் எல்லாரிடத்திலும் ஒரு சிற்பி –2005

2. நூலகங்களுக்குள் ஒரு பயணம்-2005

வரிசை 47:
4. இசை நிறை வாழ்க்கை-2013
1. கோதாவரி பாருலேகர் சுயசரிதை-2008

2. அமெரிக்க கறுப்பினப் பெண் தலைவர் மேரி மெக்லியோட் பெத்யூன்-2011

வரிசை 53:
4. நிலவோடு வான்முகில்- பின்னணிப்பாடகி ஏ.பி.கோமளாவின் வரலாறு -2018
1. மார்க்சியமும்,கலாச்சாரப்பணியும் –நாராயண் சூர்வே -2005

2. புவிமுழுமைக்குமான நீதி –சே-கு-வேரா கட்டுரைகள் –2006

வரிசை 66:
11. 'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர் - வாழ்க்கைப் பயணம் -2020 <ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/literature/622614-book-review.html |title=இயற்கை வரலாற்றில் செந்தடம் பதித்த ரோமுலஸ்! |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-02-06}}</ref>
1.சிகரம்-மாத இதழ் தொகுப்பு –2006
== மேற்கோள்கள் ==
வரிசை 73:
[[பகுப்பு:1955 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்ட
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]