கலைஞானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
" '''கலைஞானம்''', (இயற்பெயர்:'''கே. எம். பாலகிருஷ்ணன்'''), தமிழ்த் திரைப்படக் கலைஞர் ஆவார். இவர் 1960 - 1990 வரை 200 திரைப்படங்களுக்கு திரைக்கதை, 40 திரைப்படங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
 
வரிசை 1:
'''கலைஞானம்''', (இயற்பெயர்:'''கே. எம். பாலகிருஷ்ணன்'''), தமிழ்த் திரைப்படக் கலைஞர் ஆவார். இவர் 1960 - 1990 வரை 200 திரைப்படங்களுக்கு திரைக்கதை, 40 திரைப்படங்களுக்கு கதை எழுதி, 18 திரைப்படங்களை தயாரித்தவர். மேலும் இவர் திரைப்பட இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகத்தன்மைப் படைத்தவர். <ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=1383373 'திரைஞானி' கலைஞானம்]</ref>
 
<h1>==வாழ்க்கை</h1>==

===மேடை நாடகங்கள்===
இவர் [[மதுரை மாவட்டம்]] [[பேரையூர் வட்டம்]], [[எழுமலை]]யில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது 18-வது வயதில் 1949-இல் [[திமுக]] தலைவர் [[ஏ. வி. பி. ஆசைத்தம்பி]] எழுதிய '''வாழ்க்கை வாழ்வதற்கே''' எனும் நாடகத்தில் முதன்முதலாக நடித்தவர்.
 
[[திமுக]] உருவாகிய அக்காலக் கட்டத்தில் [[மு. கருணாநிதி|கருணாநிதியின்]] விஷக்கோப்பை, நச்சுக்கோப்பை போன்ற நாடகங்களில் நடித்தவர். இவரது மூத்த சகோதரர்அண்ணன் ஆர். எம். கிருஷ்ணசாமியும் ஒரு மேடை நாடகக் கலைஞர் ஆவார்.
<h1>வாழ்க்கை</h1>
==மேடை நாடகங்கள்==
இவர் [[மதுரை மாவட்டம்]] [[பேரையூர் வட்டம்]], [[எழுமலை]]யில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது 18-வது வயதில் 1949-இல் [[திமுக]] தலைவர் [[ஏ. வி. பி. ஆசைத்தம்பி]] எழுதிய '''வாழ்க்கை வாழ்வதற்கே''' எனும் நாடகத்தில் முதன்முதலாக நடித்தவர்.
 
[[திமுக]] உருவாகிய அக்காலக் கட்டத்தில் [[மு. கருணாநிதி|கருணாநிதியின்]] விஷக்கோப்பை, நச்சுக்கோப்பை போன்ற நாடகங்களில் நடித்தவர். இவரது மூத்த சகோதரர் ஆர். எம். கிருஷ்ணசாமியும் ஒரு மேடை நாடகக் கலைஞர் ஆவார்.
 
நாடக மேடையிலிருந்து தமிழ்த் திரைத் துறைக்கு சென்ற கலைஞானம், [[தமிழரசுக் கழகம்|தமிழரசுக் கழகத்]] தலைவர் [[ம. பொ. சிவஞானம்]] தி.மு.க வை எதிர்த்து அமைத்த பிரசார நாடகமான '''எழுச்சிக்கடல்''' நாடகத்தில் வில்லனாக நடித்தார்.
===திரைப்படங்கள்===
இவர் 1966-இல் [[காதல் படுத்தும் பாடு]] படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதினார். [[சாண்டோ சின்னப்பா தேவர்|சின்னப்பத் தேவரின்]] தயாரிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிவர்.<ref>https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/511564-rajini-kalaignanam.html</ref> பின்னர் 1978-இல் [[ரஜினிகாந்த்]] நடித்த [[பைரவி (திரைப்படம்)|பைரவி]] திரைப்படத்தை தயாரித்துள்ளார். <ref>[https://tamil.filmibeat.com/news/i-will-give-a-new-house-to-kalaignanam-rajinikanth-062134.html பைரவி தயாரிப்பாளர் கலைஞானம்]</ref> இவர் [[ரஜினிகாந்த்]] நடித்த [[ஆறு புஷ்பங்கள்]] (1977) மற்றும் [[அல்லி தர்பார்]] (1978) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
 
[[குறத்தி மகன்]], [[புதிய தோரணங்கள்]] போன்ற திரைப்படங்களை தயாரித்தும், [[நெல்லிக்கனி (திரைப்படம்)|நெல்லிக்கனி]] திரைபடத்தை தயாரித்துள்ளார். 1986-இல் [[சிவாஜி கணேசன்]] நடிப்பில் இவர் தயாரித்த [[மிருதங்க சக்கரவர்த்தி]] திரைப்படம் பெருத்த பண இழப்பு ஏற்பட்டது.
 
===நடித்த திரைப்படங்கள்===
* [[இது நம்ம ஆளு]]
 
வரி 26 ⟶ 25:
*[https://www.youtube.com/watch?v=2d9wkt_i0V4&feature=youtu.be கலைஞானத்தின் வரலாறு - காணொளி]
 
[[பகுப்பு:மதுரை மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/கலைஞானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது