கல்லை ஆ.துரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"'''கல்லை ஆ. துரை''' (பிறப்பு: ஆகத்து 15, 1942) தமிழக எழுத்தாளர் ஆவார். == வாழ்க்கைக் குறிப்பு == ஆகத்து மாதம் பதினைந்தாம் நாள் 1942 ஆம் ஆண்டு பிறந்தார். ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
 
வரிசை 14: வரிசை 14:
*மலரினும் மெல்லியது
*மலரினும் மெல்லியது
*நீ ஒரு பௌர்ணமி
*நீ ஒரு பௌர்ணமி
*இதய நிலவு
<ref>{{cite book | url=https://www.google.com/search?tbo=p&tbm=bks&q=inauthor:%22%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%86+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%22 | title=கல்லை ஆ துரை | year=}}</ref>
<ref>{{cite book | url=https://www.google.com/search?tbo=p&tbm=bks&q=inauthor:%22%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%86+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%22 | title=கல்லை ஆ துரை | year=}}</ref>


வரிசை 27: வரிசை 28:
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1942 பிறப்புகள்]]
[[பகுப்பு:1942 பிறப்புகள்]]
[[பகுப்பு:சென்னை நபர்கள்]]
[[பகுப்பு:சென்னை மக்கள்]]

10:58, 23 மே 2025 இல் கடைசித் திருத்தம்

கல்லை ஆ. துரை (பிறப்பு: ஆகத்து 15, 1942) தமிழக எழுத்தாளர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆகத்து மாதம் பதினைந்தாம் நாள் 1942 ஆம் ஆண்டு பிறந்தார். ஆதிமூலம் - இராசம்மாள் ஆகியோர் இவருடைய பெற்றோர் ஆவர்.

பணி

சென்னையிலுள்ள கெல்லட் மேல்நிலைப் பள்ளியில் 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.[1]

படைப்புகள்

  • ஞான வாசல்
  • நாதமெனும் கோவிலிலே
  • சிறுவர் மலர்கள்
  • அந்த வனத்தில் ஒரு நந்தவனம்
  • மலரினும் மெல்லியது
  • நீ ஒரு பௌர்ணமி
  • இதய நிலவு

[2]

சிறப்பு

  • கவிதைக் கோமகன் , கல்லைக் கவிராயர் ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார்.
  • மலேசியா , சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டவர்.
  • மத பேதமின்றி இந்து, இசுலாம், கிறித்துவப் பாடல்களை ஒலி நாடாக்களாக வெளியிட்டுள்ளார்.

மேற்கோள்கள்

  1. ஆறாம் வகுப்பு,தமிழ். செய்யுள்: தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம். 2007. p. 55.
  2. கல்லை ஆ துரை.
"https://tamilar.wiki/w/index.php?title=கல்லை_ஆ.துரை&oldid=319308" இலிருந்து மீள்விக்கப்பட்டது