களம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சிNo edit summary |
imported>S. ArunachalamBot சி →பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| (9 பயனர்களால் செய்யப்பட்ட 26 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox settlement
| name = களம்பூர்
| native_name = KALAMBUR
| native_name_lang = தமிழ்
| other_name = ஆரணி புறநகர் பகுதி
| settlement_type = தேர்வு நிலை பேரூராட்சி
| image_skyline =
| image_caption =
|
| nickname = ஆரணி நகருக்கு அருகிலுள்ள நகரம்
| pushpin_map = India Tamil Nadu#India
| pushpin_label_position = left
| pushpin_map_alt =
| pushpin_map_caption =
| coordinates = {{coord|12
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
| subdivision_name2 = [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]]
|subdivision_type3 = மண்டலம்
| subdivision_name3 = [[தொண்டை மண்டலம்]]
| subdivision_type4 = வருவாய் கோட்டம்
| subdivision_name4 = [[ஆரணி வருவாய் கோட்டம்|ஆரணி]]
| subdivision_type5 = சட்டமன்றத் தொகுதி
| subdivision_name5 = [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]]
| subdivision_type6 = மக்களவைத் தொகுதி
| subdivision_name6 = [[ஆரணி மக்களவைத் தொகுதி]]
| subdivision_type7 = அருகிலுள்ள இரயில் நிலையம்
| subdivision_name7 = [[ஆரணி சாலை தொடருந்து நிலையம்|ஆரணி இரயில் நிலையம்]] களம்பூர்
| subdivision_type7 =
|subdivision_name7 =
| established_title = <!-- Established -->
| established_date =
| founder = தமிழ்நாடு அரசு
| named_for =
| government_type = [[பேரூராட்சி|தேர்வு நிலை பேரூராட்சி]]
| governing_body = களம்பூர் பேரூராட்சி
| leader_title = வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
| leader_name = [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|ஆரணி]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = திரு.[[எம். கே. விஷ்ணு பிரசாத்|எம்.கே.விஷ்ணுபிரசாத்]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = திரு. அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
| leader_title4 = பேரூராட்சித் தலைவர்
| leader_name4 = திரு. K.T.R.பழனி
| leader_title5 =
| leader_name5 =
| unit_pref =
| area_footnotes = <ref name=census>{{cite web|title=District Census Handbook : Tiruvannamalai|url=http://www.censusindia.gov.in/2011census/dchb/3305_PART_B_DCHB_TIRUVANNAMALAI.pdf|website=Census of India|accessdate=21 June 2017|page=30|format=PDF}}</ref>
| area_rank = மீட்டர்கள்
| area_total_km2 = 12.58
| elevation_footnotes =
| elevation_m =
| population_total
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym = போளூர்காரன்
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்மொழி
| demographics1_info1 = [[தமிழ் மொழி|தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type =
| postal_code = 606903
| area_code_type =
| area_code = 04181
| registration_plate =
|
| blank_info_sec1 =
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 152 கி.மீ
| blank2_name_sec1 = [[திருவண்ணாமலை]]யிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = 50 கி.மீ
| blank3_name_sec1 = [[வேலூர்|வேலூரிலிருந்து]] தொலைவு
| blank3_info_sec1 = 45 கி.மீ
| blank4_name_sec1 = [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]]யிலிருந்து தொலைவு
| blank4_info_sec1 = 8 கி.மீ.
| blank5_name_sec1 = [[போளூர்|போளூரிலிருந்து]] தொலைவு
| blank5_info_sec1 = 20 கி.மீ.
| blank6_name_sec1 = [[படவேடு|படவேட்டிலிருந்து]] தொலைவு
| blank6_info_sec1 = 14 கி.மீ.
| blank7_name_sec1 = [[சேத்துப்பட்டு|சேத்துப்பட்டிலிருந்து]] தொலைவு
| blank7_info_sec1 = 37 கி.மீ.
| website = {{URL|www.townpanchayat.in|களம்பூர் பேரூராட்சி}}
| footnotes =
}}
'''களம்பூர்''' ([[ஆங்கிலம்]]:Kalambur) [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[திருவண்ணாமலை மாவட்டம்]]
==அமைவிடம்==
[[திருவண்ணாமலை]] - [[ஆரணி]] 4 வழிச்சாலையில் அமைந்த களம்பூர் பேரூராட்சி, [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையிலிருந்து]] 55 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த ரயில் நிலையம் [[ஆரணி சாலை தொடருந்து நிலையம்]], களம்பூரில் உள்ளது. இதன் கிழக்கே [[ஆரணி]] 8 கி.மீ.; மேற்கே [[செங்கம்]] 60 கி.மீ.; வடக்கே [[வேலூர்]] 50 கி.மீ. மற்றும் தெற்கே [[போளூர்]] 17 கி.மீ. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
5.48 ச.கி.மீ. பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 82 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஆரணி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kalambur களம்பூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,476 வீடுகளும், 14,304 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 81.04% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1008 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803417-kalambur-tamil-nadu.html Kalambur Population Census 2011]</ref>
== கல்வி ==
* சுப்பராயா செட்டியார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
* அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி,
வரி 76 ⟶ 115:
== விவசாயம் ==
== கோயில்கள் ==
வரி 86 ⟶ 125:
== மாசு ==
நகரத்தில் உள்ள அரிசி ஆலைகள் எண்ணிக்கை காரணமாக, காற்று மாசுபட்டது. அரிசி ஆலைகள் மாசுபட்ட கார்பன் டை ஆக்சைடு மற்றும் பசுமை இல்ல வாயு கலவைகளை நேரடியாக காற்றுக்குள் வெளியிடுகின்றன. மாசுபடுத்தப்பட்ட காற்றின் காரணமாக வளிமண்டலமானது ஒவ்வொரு நாள் காலையிலும் கருப்பு நிறமாக மாறுவதை நாம் காணலாம். அரிசி ஆலைகள் சில மாசு வடிகட்டி முறைகளை பயன்படுத்த நகரத்தில் உள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
==நிர்வாகம் மற்றும் அரசியல்==
இந்நகரம் [[பேரூராட்சி|தேர்வு நிலை பேரூராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. களம்பூர் நகரம்,[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[பேரூராட்சி|தேர்வு நிலை பேரூராட்சி]]யாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த நகரை களம்பூர் பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.
{|style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size : "90%"
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''பேரூராட்சி அதிகாரிகள்'''
|-
|align="center"| தலைவர்||K.T.R.பழனி
|-
|align="center"|ஆணையர்||
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"| சட்டமன்றத் தொகுதி|| [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]]
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||'''திரு.கே.வி.சேகரன்
|-
|align="center"|மக்களவைத் தொகுதி|| [[ஆரணி மக்களவைத் தொகுதி]]
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||'''திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்'''
|}
align="center"|களம்பூர் பேரூராட்சி மன்ற தலைவர்||'''திரு.K.T.R.பழனி'''
|}
== போக்குவரத்து ==
இந்நகரத்திற்கு சாலை மற்றும் இரயில் போக்குவரத்து நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. [[ஆரணி]] மற்றும் [[திருவண்ணாமலை]] நகரங்கள்
இந்த நகரத்தில், "ஆரணி சாலை" என்ற பெயரில் ரயில் நிலையம் அமைந்துள்ளது: நிலைய குறியீடு ARV. இந்த நிலையம் வழியாக ஆரணி நகரை எளிதில் அணுகலாம். முன்பு மீட்டர் பாதையாக இருந்தது, தற்போது அகல இரயில் பாதையாக மாற்றப்பட்டது.
== சுகாதாரம் ==
களம்பூரில் ஒரு மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார மையம் மற்றும் மற்றும் ஒரு அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. நகரின் பல தனியார் மருந்தகங்கள் உள்ளன.
== விழாக்கள் ==
| |||