கள்ளப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = கள்ளப்படம் | image = | alt = | caption = Tamil film poster | native_name = கள்ளப்படம் | director = ஜே. வடிவேல் | producer = டாக்டர் ஆனந்த் பொன்னிறைவன் | writer = ஜே. வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up--Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB |
||
வரிசை 23:
| budget =
}}
'''''கள்ளப்படம்''''' (''Kallappadam'') [[தமிழ்|தமிழில்]] வெளியான [[சுயாதீனத் திரைப்படம்|சுயாதீன]] [[பரபரப்பூட்டும் திரைப்படம்|பரபரப்பூட்டும் திரைப்படமாகும்]]. டாக்டர் ஆனந்த் பொன்னிறைவன் என்பவரின் தயாரிப்பு நிறுவனமான இறைவன் பிலிம்ஸின் கீழ் ஜே. வடிவேல் எழுதி இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தும் இருந்தார்.<ref>{{Cite news|last1=Ramachandran|first1=Mythily|title=Kallappadam a story of survival in the industry|url=http://gulfnews.com/life-style/celebrity/desi-news/south-india/kallappadam-a-story-of-survival-in-the-industry-1.1474742|accessdate=20 March 2015|publisher=[[கல்ப் நியூஸ்]]|date=19 March 2015}}</ref> படத்திற்கு ஸ்ரீராமா சந்தோஷ் ஒளிப்பதிவையும், கௌகின் படத்தொகுப்பையும், [[கே (இசையமைப்பாளர்)|கே]] இசையமைப்பையும் மேற்கொண்டனர்.<ref name="The Indian Express 2">{{Cite news|last1=staff|title=Tracing the Life of Four Young Cinema Technicians|url=http://www.newindianexpress.com/entertainment/tamil/Tracing-the-Life-of-Four-Young-Cinema-Technicians/2015/03/09/article2704212.ece|accessdate=20 March 2015|publisher=[[இந்தியன் எக்சுபிரசு]]|date=9 March 2015}}</ref> சொந்த நாட்டுப்புறக் கலையான [[கூத்து|கூத்தை]] அடிப்படையாகக் கொண்டு முதன்முறையாக திரைப்படம் எடுக்கப்பட்டது.<ref name="Hindustan Times">{{Cite news|last1=staff|title=Native art form Koothu to come alive in Kallappadam|url=http://www.hindustantimes.com/regional/native-art-form-koothu-to-come-alive-in-kallappadam/article1-1327342.aspx|accessdate=20 March 2015|publisher=[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]|date=17 March 2015|archivedate=19 மார்ச் 2015|archiveurl=https://web.archive.org/web/20150319172352/http://www.hindustantimes.com/regional/native-art-form-koothu-to-come-alive-in-kallappadam/article1-1327342.aspx|deadurl=dead}}</ref>
== வெளியீடு ==
2015ஆம் ஆண்டில் வெளிவந்த பெர்த் சர்வதேச திரைப்பட விழா, மெல்போர்ன் திரைப்பட விழா ஆகிய இரண்டு ஆத்திரேலிய திரைப்பட விழாக்களில் திரையிட இந்த படம் தேர்வு செய்யப்பட்டது.<ref>{{Cite news|last1=Indo-Asian News Service|author-link=Indo-Asian News Service|title='Kallappadam' selected for two Australian film festivals|url=http://zeenews.india.com/entertainment/movies/kallappadam-selected-for-two-australian-film-festivals_1554078.html|accessdate=20 March 2015|publisher=[[Zee News]]|date=28 February 2015}}</ref>
== சான்றுகள் ==
| |||