கழனியூரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"{{தகவற்சட்டம் நபர் | name = கழனியூரன் | image = kalaniyuran.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = 1954 | birth_place = | death_date = 2017 சூன் 27 | death_place = | othername = | occupation = | yearsactive = | spouse = |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>கி.மூர்த்தி
 
வரிசை 1:
'''எம். எஸ். அப்துல் காதர்''' (1954 - 2017 சூன் 27) தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் '''கழனியூரன்''' என்னும் புனைப்பெயரில் கவிதை, கதை, கட்டுரைகள் எழுதியவர். கரிசல்காட்டு எழுத்தாளரான [[கி. ராஜநாராயணன்|கி. இராசநாராயணனின்]] தொடர்பால் நாட்டார் வழக்காற்றுத் துறையில் ஈடுபாடு கொண்டார்.<ref>{{Citation |title=கழனியூரன் எனும் கதை வேட்டைக்காரர் |date=2017-07-01 |url=https://www.hindutamil.in/news/literature/227705-.html |website=Hindu Tamil Thisai |language=ta |accessdate=2024-08-25}}</ref> [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்ட]] நாட்டார் கதைகளைத் தொகுத்ததாலும் அப்பகுதியின் வழக்காறுகளைத் தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்துவதாலும் இவரை தமிழிலக்கிய உலகம் இவரை '''செவக்காட்டு கதைசொல்லி''' என்கிறது.
{{தகவற்சட்டம் நபர்
| name = கழனியூரன்
| image = kalaniyuran.jpg
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date = 1954
| birth_place =
| death_date = 2017 சூன் 27
| death_place =
| othername =
| occupation =
| yearsactive =
| spouse =
| homepage =
| notable role =
}}
 
 
'''எம். எஸ். அப்துல் காதர்''' (1954 - 2017 சூன் 27) தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் '''கழனியூரன்''' என்னும் புனைப்பெயரில் கவிதை, கதை, கட்டுரைகள் எழுதியவர். கரிசல்காட்டு எழுத்தாளரான [[கி. ராஜநாராயணன்|கி. இராசநாராயணனின்]] தொடர்பால் நாட்டார் வழக்காற்றுத் துறையில் ஈடுபாடு கொண்டார். [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்ட]] நாட்டார் கதைகளைத் தொகுத்ததாலும் அப்பகுதியின் வழக்காறுகளைத் தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்துவதாலும் இவரை தமிழிலக்கிய உலகம் இவரை '''செவக்காட்டு கதைசொல்லி''' என்கிறது.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
கழனியூரன் என்னும் அப்துல் காதர், திருநெல்வேலிஇன்றைய [[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில்]] உள்ள [[கழுநீர்குளம் ஊராட்சி|கழுநீர்குளம்]] என்னும் சிற்றூரில் 1954 ஆம் ஆண்டில் பிறந்தவர். <ref name = "two">{{cite webnews |title=கரிசல் காட்டு கதை சொல்லி எழுத்தாளர் கழனியூரன் காலமானார். |url=https://tamil.oneindia.com/news/tamilnadu/writer-kalaniyuran-passes-away-287651.html |titleaccessdate=கரிசல்25 காட்டுAugust கதை2024 சொல்லி எழுத்தாளர் கழனியூரன் காலமானார்|firstagency=Mayura|last=Akilan|date=27ஒன் June 2017|work=https://tamil.oneindia.comஇந்தியா}}</ref> கழனியூரன் இடைநிலை ஆசிரியர் பயிற்சியும் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் ஆகிய பட்டங்களையும் பெற்றிருக்கிறார். வீராணத்தில் உள்ள முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
 
== எழுதிய நூல்கள் ==
வரி 75 ⟶ 56:
 
== மறைவு ==
கழனியூரன் விவசாயிகளுக்கும், தன்னுடைய நிலத்திற்கும் பூச்சிக்கொல்லி, ரசாயன மருந்துகள் வாங்கி தந்தமையால் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளானார்.<ref>{{cite web|url=https://www.hindutamil.in/news/literature/227705-.html|title=கழனியூரன் எனும் கதை வேட்டைக்காரர்|work=இந்து தமிழ் திசை}}</ref> புற்றுநோய்க்கான தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.<ref>{{cite web|url=https://www.vikatan.com/news/miscellaneous/93535-writter-kazhaniyooran-dies-due-to-cancer|title=கரிசல் எழுத்தாளர் கழனியூரன் காலமானார்!|work=https://www.vikatan.com/}}</ref>எனினும் 2017 சூன் 27ஆம் சென்னையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.<ref name = "one">{{cite web|url=https://www.patrikai.com/kathai-solli-kazhaniyooraan-expired-at-chennai-global-hospital/|title=கதை சொல்லி கழனியூரன் மறைவு - - Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon|date=27 June 2017|publisher=}}</ref><ref>{{cite news |title=கரிசல் எழுத்தாளர் கழனியூரன் காலமானார். |url=https://www.dinamani.com/tamilnadu/2017/Jun/27/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2728084.html |accessdate=25 August 2024 |agency=தினமணி}}</ref>
 
== மேற்கோள்கள்==
==சான்றடைவு==
<references />
 
"https://tamilar.wiki/w/கழனியூரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது