கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
No edit summary
 
வரிசை 40:
 
 
=== அடிப்பாகம் ===
 
ஒரு மரத்தின் (அடிப்பகுதி) வேர் பகுதியில் இருந்து பெறப்படும் உணவு வகைகள் '''கிழங்குகள்''' என அழைக்கப்படுகின்றன.
வரிசை 52:
* வள்ளிக்கிழங்கு
 
=== நடுப்பாகம் ===
 
மரத்தின் நடுப்பகுதியில் இருந்து பெறப்படும் உணவு வகைகள் '''தண்டுகள்''' என்று அழைக்கப்படுகின்றன.
வரிசை 62:
* கோகிலைத் தண்டு (இதனை கோகிலைக் கிழங்கு என்றும் அழைப்பர்)
 
=== இலைப்பகுதி ===
 
மரத்தின் இலைகளை உணவாகக் உற்கொள்ளத் தகுந்தவைகளை '''கீரைவகைகள்''' என்றழைக்கப்படுகின்றன. (மரம், செடி, கொடி எல்லாவற்றினுடைய இலைகளைக் குறிக்கும்.)
வரிசை 74:
* வல்லாரைக்கீரை (சிலக் கீரைகள் முழுச் செடிகளாகவே பயன்பட்டாலும் குறிப்பாக அதன் இலைப்பகுதியையே குறிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.)
 
=== நுனிப்பகுதி ===
 
இலைகளின் (கீரைகளின்) நுனிப்பகுதையை மட்டும் உணவாகக் கொள்ளும் பொழுது அவற்றை '''கொழுந்துவகைகள்''' என்றழைக்கப்படுகின்றன.
வரிசை 83:
* புளியங் கொழுந்து
 
=== மலரும் பகுதி ===
 
மரத்தின் பூக்கும் பூக்களை கறியாக சமைத்து உணவாகக் கொள்ளும் பொழுது அவை '''பூ வகைகள்''' என அழைக்கப்பட்டன.
வரிசை 93:
* அத்திப்பூ
 
=== பூக்கள் காயானால் ===
 
இவ்வாறு மரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைத்து வந்த நாம், மரத்தில் காய்க்கும் காய்களில், கறியாக சமைத்து உண்பதற்கு பயன்படுபவனவற்றை '''காய்கறி வகைகள்''' அல்லது '''காய்கறிகள்''' என்று வகைப்படுத்துகின்றோம்..
வரிசை 107:
(காய்கறிகள் என்பது கறியாக சமைத்து உற்கொள்ளப்பயன் படும் காய்களை மட்டுமே குறிக்கும்.)
 
=== காயின் உற்பகுதி ===
 
செடிகளின் காய்கள் அல்லது பழங்களின் உள்ளிருக்கும் விதைகளை கறியாக சமைத்து உண்ணக்கூடியவற்றை '''தானியங்கள்''' என்றழைக்கப்பட்டன. அவற்றை தானியத்தின் பெயரோடு கறி என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. (இதில் அரிசியும் ஒரு தானியம் என்றாலும், அது தமிழரது பிரதான உணவாக இருப்பதால் சிலர் அதனை ஒரு தானியமாகப் பார்ப்பதில்லை அல்லது கூறுவதில்லை)
வரிசை 117:
* பாசிப்பயறு
 
=== தானியங்கள் முளைக்கும் பருவம் ===
 
இந்த தானியங்கள் முளைக்கும் பருவத்தில் அவற்றை கறி சமைப்பதற்காக எடுக்கப்படுபவற்றை '''முளைகள்''' என்றே அழைக்கப்படுகின்றன.
"https://tamilar.wiki/w/கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது