காரமடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>YFdyh-bot
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh:卡拉马代
imported>Selvasivagurunathan m
 
(16 பயனர்களால் செய்யப்பட்ட 24 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction |
|வகை = பேரூராட்சி | [[நகராட்சி]]
|நகரத்தின் பெயர் = காரமடை |
|latd = 11.27 | longd = 76.97|242800
|longd = 76.958700
|locator_position = right |
|மாநிலம் = [[தமிழ்நாடு |]]
|மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
தலைவர் பதவிப்பெயர் = |
|வட்டம் = [[மேட்டுப்பாளையம் வட்டம்|மேட்டுப்பாளையம்]]
தலைவர் பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
உயரம் = 353|
|தலைவர் பெயர் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|உயரம் = 353|388
மக்கள் தொகை = 27799|
|கணக்கெடுப்பு வருடம் = 2001 |2011
மக்களடர்த்தி = |
|மக்கள் தொகை = 27799| 35,166
பரப்பளவு = |
|மக்களடர்த்தி = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
|பரப்பளவு = 19.8 |
அஞ்சல் குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
|அஞ்சல் குறியீட்டு எண் = |
பின்குறிப்புகள் = |
|வாகன பதிவு எண் வீச்சு = |
}}
|இணையதளம் = www.townpanchayat.in/karamadai
'''காரமடை''' ([[ஆங்கிலம்]]:Karamadai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
|}}
 
'''காரமடை''' ([[ஆங்கிலம்]]:Karamadai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]], இருக்கும் ஒரு [[பேரூராட்சிநகராட்சி]] ஆகும். காரமடை வழியாக [[கோவை]] - [[உதகமண்டலம்]] நெடுஞ்சாலை செல்கிறது.
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.27|N|76.97|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Karamadai.html | title = Karamadai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353&nbsp;[[மீட்டர்]] (1158&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== 2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல் ==
==மக்கள் வகைப்பாடு==
15 அக்டோபர் 2021 அன்று காரமடை பேரூராட்சியை, நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,799 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். காரமடை மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரமடை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== அமைவிடம் ==
==ஆன்மீக இடங்கள்==
[[கோவை]] - [[மேட்டுப்பாளையம்]] சாலையில் அமைந்துள்ள காரமடை நகராட்சியில் பிரசிதிபெற்ற [[அரங்கநாத சாமி கோவில், காரமடை|அரங்கநாத சுவாமி திருக்கோயில்]] அமைந்துள்ளது. காரமடை நகராட்சியானது [[மேற்கு தொடர்ச்சி மலை]]யை ஒட்டியுள்ள ஓர் மூன்றாம் நிலை நகராட்சியாகும். [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 28 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே [[மேட்டுப்பாளையம்]] 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
[[காரமடை அரங்கநாதர் கோவில்]] இப்பகுதியில் பெயர்பெற்றது.
 
== போக்குவரத்து ==
==ஆதாரங்கள்==
காரமடை நகராட்சி கோவை - ஊட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே ஊட்டியில் இருந்து கோவை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் பேருந்துகள் காரமடை வழியாக செல்கிறது. மேட்டுப்பாளையம் மற்றும் கோவை உக்கடம், காந்திபுரம் பகுதியில் இருந்து நகரப் பேருந்துகளும் காரமடைக்கு இயக்கப்படுகிறது.
<references/>
 
== நகராட்சியின் அமைப்பு ==
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
19.8 சகி.மீ. பரப்பும், 22 வார்டுகளும், 174 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி [[மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/karamadai காரமடை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
== மக்கள் தொகை பரம்பல் ==
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 9792 வீடுகளும், 35166 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/karamadai/population</ref>[[வொக்கலிகர்|வொக்கலிகா கவுடா]] சமூகம் நகரத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ளது.<ref>{{Cite web|url=http://vokkaligar.blogspot.com/2010/02/blog-post_8645.html&usg=AOvVaw3c9dA-5lZLC6BEZG5fv3q0|title=Vokkaliga in Karamadai ranganathar samy temple|website=www.google.com|access-date=2022-10-09}}</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803962-karamadai-tamil-nadu.html Karamadai Town Panchayat Population Census 2011]</ref><ref>{{Cite web|url=https://temple.dinamalar.com/news_detail.php?id=43845&usg=AOvVaw1GXziKnbJmM-1ZCIc0XBE2|title=Ranganathar Samy Vokkaliga History|website=www.google.com|access-date=2022-10-09}}</ref>
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.27|N|76.97|E|}} ஆகும்.<ref name="geoloc">{{citeCite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Karamadai.html | title =Maps, KaramadaiWeather, |and workAirports =for FallingKaramadai, RainIndia Genomics,|website=www.fallingrain.com Inc|access-date=2022-10-27}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353&nbsp;[[மீட்டர்]] (1158&nbsp;[[அடி]]) உயரத்தில் [[மேற்கு தொடர்ச்சி மலை]]யின் அடிவாரத்தில் இருக்கின்றது.
 
== ஆன்மீக இடங்கள் ==
{{TamilNadu-geo-stub}}
[[காரமடை அரங்கநாதர் கோவில்]] இப்பகுதியில் பெயர்பெற்றது.
 
== இதனையும் காண்க ==
*[[தமிழக நகராட்சிகள்]]
 
== மேற்கோள்கள் ==
{{மேற்கோள்பட்டியல்}}
 
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[bpy:করামাডাই]]
[[en:Karamadai]]
[[es:Karamadai]]
[[it:Karamadai]]
[[new:करमदई]]
[[pt:Karamadai]]
[[vi:Karamadai]]
[[zh:卡拉马代]]
"https://tamilar.wiki/w/காரமடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது