காரமடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>Selvasivagurunathan m |
||
| (13 பயனர்களால் செய்யப்பட்ட 21 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை =
|நகரத்தின் பெயர் = காரமடை
|latd = 11.
|longd = 76.958700
|locator_position = right
|மாநிலம் = [[தமிழ்நாடு
|மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]]
தலைவர் பதவிப்பெயர் = |▼
|வட்டம் = [[மேட்டுப்பாளையம் வட்டம்|மேட்டுப்பாளையம்]]
தலைவர் பெயர் = |▼
உயரம் = 353|▼
கணக்கெடுப்பு வருடம் = 2001 |▼
மக்கள் தொகை = 27799| ▼
மக்களடர்த்தி = |▼
பரப்பளவு = |▼
தொலைபேசி குறியீட்டு எண் = |▼
அஞ்சல் குறியீட்டு எண் = |▼
வாகன பதிவு எண் வீச்சு = |▼
}}▼
|இணையதளம் = www.townpanchayat.in/karamadai
'''காரமடை''' ([[ஆங்கிலம்]]:Karamadai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.▼
▲|}}
▲'''காரமடை''' ([[ஆங்கிலம்]]:Karamadai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]], இருக்கும் ஒரு [[
==புவியியல்==▼
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.27|N|76.97|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Karamadai.html | title = Karamadai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353 [[மீட்டர்]] (1158 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.▼
== 2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல் ==
15 அக்டோபர் 2021 அன்று காரமடை பேரூராட்சியை, நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
== அமைவிடம் ==
[[கோவை]] - [[மேட்டுப்பாளையம்]] சாலையில் அமைந்துள்ள காரமடை நகராட்சியில் பிரசிதிபெற்ற [[அரங்கநாத சாமி கோவில், காரமடை|அரங்கநாத சுவாமி திருக்கோயில்]] அமைந்துள்ளது. காரமடை நகராட்சியானது [[மேற்கு தொடர்ச்சி மலை]]யை ஒட்டியுள்ள ஓர் மூன்றாம் நிலை நகராட்சியாகும். [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 28 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே [[மேட்டுப்பாளையம்]] 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
== போக்குவரத்து ==
==ஆன்மீக இடங்கள்==▼
காரமடை நகராட்சி கோவை - ஊட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே ஊட்டியில் இருந்து கோவை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் பேருந்துகள் காரமடை வழியாக செல்கிறது. மேட்டுப்பாளையம் மற்றும் கோவை உக்கடம், காந்திபுரம் பகுதியில் இருந்து நகரப் பேருந்துகளும் காரமடைக்கு இயக்கப்படுகிறது.
[[காரமடை அரங்கநாதர் கோவில்]] இப்பகுதியில் பெயர்பெற்றது.▼
== நகராட்சியின் அமைப்பு ==
19.8 சகி.மீ. பரப்பும், 22 வார்டுகளும், 174 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி [[மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/karamadai காரமடை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
== மக்கள் தொகை பரம்பல் ==
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}▼
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 9792 வீடுகளும், 35166 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/karamadai/population</ref>[[வொக்கலிகர்|வொக்கலிகா கவுடா]] சமூகம் நகரத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ளது.<ref>{{Cite web|url=http://vokkaligar.blogspot.com/2010/02/blog-post_8645.html&usg=AOvVaw3c9dA-5lZLC6BEZG5fv3q0|title=Vokkaliga in Karamadai ranganathar samy temple|website=www.google.com|access-date=2022-10-09}}</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803962-karamadai-tamil-nadu.html Karamadai Town Panchayat Population Census 2011]</ref><ref>{{Cite web|url=https://temple.dinamalar.com/news_detail.php?id=43845&usg=AOvVaw1GXziKnbJmM-1ZCIc0XBE2|title=Ranganathar Samy Vokkaliga History|website=www.google.com|access-date=2022-10-09}}</ref>
▲== புவியியல் ==
▲இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.27|N|76.97|E|}} ஆகும்.<ref name="geoloc">{{
▲== ஆன்மீக இடங்கள் ==
== இதனையும் காண்க ==
*[[தமிழக நகராட்சிகள்]]
== மேற்கோள்கள் ==
{{மேற்கோள்பட்டியல்}}
▲{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |||