வாரணாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox settlement | name = வாரணாசி | native_name = वाराणसी | other_name = காசி<br />பனாரஸ்<br />அவிமுத்தம்<br />ஆனந்தவனம்<br />உருத்திரவாசம்<ref name="Varanasi: About the city">{{cite web|url=http://www.up-tou..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
 
வரிசை 143:
 
== போக்குவரத்து வசதிகள் ==
=== [[தொடர் வண்டி]] ===
[[தொடர்வண்டி|இரயில்கள்]] பல முக்கிய இந்திய நகரங்களை வாரணாசி நகரம் இணைக்கிறது.<ref>http://indiarailinfo.com/departures/varanasi-junction-bsb/334</ref> சென்னையிலிருந்து ஆறு இரயில்கள் வாரணாசிக்கு செல்கிறது.<ref>http://indiarailinfo.com/search/chennai-central-mas-to-varanasi-bsb/35/0/334</ref> வாரணாசியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள முக்கிய இரயில் நிலையமான [[முகல்சராய்]] வழியாக வாரணாசிக்கு கூடுதலான இரயில்கள் செல்கிறது.
 
=== விமான சேவை ===
வாரணாசியிலிருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள பாபத்பூர் (Babatpur) விமான நிலையம் , இந்தியாவின் முக்கிய நகரங்களான [[தில்லி]], [[சென்னை]], [[பெங்களூரு]], [[கொச்சி]], [[கோவா]], [[கோழிக்கோடு]], [[கோயம்புத்தூர்]], [[லக்னோ]], [[மும்பை]], [[ஹைதராபாத்]], [[கொல்கத்தா]], [[அகமதாபாத்]], [[புனே]], [[இந்தூர்]], [[ஜெய்ப்பூர்]], [[நாக்பூர்]], [[ஜம்மு]],கௌஹாத்தியை வான் வழியாக இணைக்கிறது.<ref>http://www.expedia.co.in/vc/cheap-flights/varanasi-airport-vns/</ref>
 
=== தரைவழிப் போக்குவரத்து ===
[[தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை எண் 7]], மற்றும் எண் 56 மற்றும் 29 கன்னியாகுமரி, லக்னோ மற்றும் கோரக்பூர் நகரங்களுடன் இணைக்கிறது.<ref>http://www.mapsofindia.com/driving-directions-maps/nh7-driving-directions-map.html</ref><ref>http://wikimapia.org/street/711084/National-Highway-56-Lucknow-Varanasi</ref><ref>http://wikimapia.org/street/994129/National-Highway-No-29-Varanasi-Gorakhpur</ref><ref>http://timesofindia.indiatimes.com/city/varanasi/Work-on-4-lane-highway-to-start-by-Januray/articleshow/12359124.cms</ref>
 
=== உள்ளூர் போக்குவரத்து வசதிகள் ===
வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பேரூந்துகள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், வாடகை கார்கள், ஆட்டோ ரிக்சா மற்றும் கைரிக்‌ஷாக்கள் உள்ளூர் போக்குவரத்திற்கு எளிதாக கிடைக்கிறது.
 
"https://tamilar.wiki/w/வாரணாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது