காளமேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{விக்கிமூலம்|காளமேகப் புலவர் பாடல்கள்}} '''காளமேகம்''' 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Gowtham Sampath சி சா அருணாசலம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{விக்கிமூலம்|ஆசிரியர்:காளமேகப் புலவர்
'''காளமேகம்''' 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். வைணவ சமயத்தில் பிறந்த இவர், [[திருவானைக்காவல்|திருவானைக்கா]]
காளமேகப் புலவர் ஒரு பார்ப்பனர். வைணவர். இவரது இயற்பெயர் வரதன். இவர் காலத்தே தென்னாட்டைச் சாளுவ மன்னன் திருமலை ராயன் (1453 - 1468) ஆண்டுவந்தான். சகம் 1375-ல் தோன்றிய இவன் கல்வெட்டு ஒன்று திருவானைக்காவில் உள்ளது <ref>தமிழ் நாவலர் சரிதை, ஔவை துரைசாமிப்பிள்ளை ஆய்வுரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, வெளியீடு, முதல் பதிப்பு 1949 பக்கம் 176</ref>
வரி 43 ⟶ 44:
'''பாம்பு''' - படம் எடுத்து ஆடும். குடப்பெட்டிக்குள் அடைந்துகொள்ளும். ஆடும்போது ‘உஸ்’ என்னும் இரைச்சலை உண்டாக்கும். குடப்பெட்டியின் மூடியைத் திறந்தால் தன் முகத்தைத் தூக்கிக் காட்டும். அது கடித்து விடம் மண்டைக்கு ஏறிவிட்டால் மண்டையில் எலுமிச்சம் சாற்றை ‘பரபர’ எனத் தேய்ப்பர். அதற்குப் பிளவு பட்ட நாக்கு உண்டு.
'''எள்''' - செக்கில் ஆடும். எண்ணெய் குடத்தில் அடையும். ஆடும்போது செக்கில் இரைச்சல் கேட்கும். எண்ணெய்க் குடத்து மூடியைத் திறந்தால் திறப்பவர் முகத்தை உள்ளே காட்டும். குளியலாடும்போது அதன் எண்ணெயைத் தலையில் இட்டடுப் ‘பரபர’ என்று தேய்ப்பர். எள்ளுப் பிண்ணாக்கும் உண்டு.<ref name=":0" />
==எழுத்தணிப் பாடல்==
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி.. <br />துத்தித் துதைதி துதைத்தத்தா தூதுதி<br />
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த <br />தெத்தாதோ தித்தித்த தாது <ref name=":0">[https://www.kuruvirotti.com/iyal-tamil/kalamegam-poems/thaathi-thootho-theethu-kalamega-pulavar-poem/ இதன் சரியான பாடமும் விளக்கமும்] </ref>
==தன்னைக் காளமேகம் என்பதற்கான விளக்கம் ==
வரி 72 ⟶ 73:
*[[காளமேகம் (திரைப்படம்)]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
| |||