கிம்மாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan
No edit summary
 
No edit summary
 
வரிசை 57:
அண்மைய காலத்தில் இந்த நகரத்தின் தென் பகுதியில், ஜொகூர் மாநில எல்லைப் பகுதியில் ஒரு புதிய நகரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்கு கிம்மாஸ் பாரு (Gemas Baharu) என்று பெயர். இருப்பினும் கிம்மாஸ் நகரத்தின் மையப் பகுதி இன்றும் நெகிரி செம்பிலான் பகுதியில் தான் உள்ளது.
 
===கிம்மாஸ் தொடருந்து நிலையம்===
 
[[மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்|மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவை]]யின் தீபகற்ப மலேசிய கிழக்கு கரை வழித்தடமும் (''KTM East Coast Railway Line'') [[மலேசியக் மேற்கு கடற்கரை தொடருந்து சேவை]]யின் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடமும் (''KTM East Coast Railway Line'') சந்திக்கும் நிலையமாக இந்த நிலையம் அமைகிறது. அதாவது கிம்மாஸ் நகரம் [[தீபகற்ப மலேசியா]]வின் மேற்கு இரயில் பாதையையும்; கிழக்குக்கரை இரயில் பாதையையும் இணைக்கும் ஒரு சந்திப்பு முனையாக அமைந்து உள்ளது.
வரிசை 63:
இந்தக் காரணத்தினால் இந்த நகரத்தில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நகரம் ஒரு சிறிய நகரமாக இருந்தாலும் ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை இங்கு காண முடிகின்றது.
 
===கேடிஎம் இண்டர்சிட்டி===
 
இந்த நிலையம் [[கேடிஎம் இண்டர்சிட்டி]] ('''KTM Intercity''') தொடருந்து சேவை; [[கேடிஎம் இடிஎஸ்]] ('''KTM ETS''') தொடருந்து சேவை; ஆகிய இரண்டு சேவைகளையும் வழங்குகிறது. [[தீபகற்ப மலேசியா]]வின் மேற்கு கரை பகுதியில் [[பெர்லிஸ்]] மாநிலத்தின் [[பாடாங் பெசார் தொடருந்து நிலையம்]] தொடங்கி [[சிங்கப்பூர்]], [[உட்லண்ட்ஸ் ரயில் நிலையம்]] (Padang Besar–Singapore); தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரை பகுதியில் [[கிளாந்தான்]] மாநிலத்தின் [[தும்பாட் தொடருந்து நிலையம்]] தொடங்கி [[நெகிரி செம்பிலான்]] கிம்மாஸ் தொடருந்து நிலையம் (Tumpat–Gemas) வரையிலான நிலையங்களில் இருந்து வரும் தொடருந்துகளுக்கு தலையாய சந்திப்பு முனையாக இந்த கிம்மாஸ் தொடருந்து நிலையம் அமைகிறது.
வரிசை 69:
[[மலேசியா]]வில் வேறு எங்கும் இப்படி ஒரு தொடருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. [[தீபகற்ப மலேசியா]]வில் வாழும் மக்கள் மேற்கு கரையில் இருந்து கிழக்கு கரைக்கு தொடருந்து மூலமாகச் செல்ல வேண்டும் என்றால் கிம்மாஸ் தொடருந்து நிலையத்திற்கு வந்தாக வேண்டும். முன்பு காலத்தில் சாலைப் போக்குவரத்துகள் குறைவாக இருந்ததால் மக்கள் கிமாஸ் தொடருந்து நிலையத்தின் சேவையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை இருந்தது.
 
===லேடாங் மலை===
 
கிம்மாஸ் நகரத்திற்கு தென் மேற்கில், மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற [[லேடாங் மலை]] கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றது. இந்த மலை 1276 மீட்டர் உயரம் கொண்டது.<ref>{{cite web |last1=Nathan |first1=C. S. |title=Small town with thrilling history and attractions |url=https://www.thestar.com.my/metro/focus/2016/10/24/small-town-with-thrilling-history-and-attractions-tampin-folk-hope-electric-train-service-will-resto |website=The Star |accessdate=27 November 2021 |language=en}}</ref>
"https://tamilar.wiki/w/கிம்மாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது