கிருஷ்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film |name = கிருஷ்ணம் |image = |caption = |director = தினேஷ் பாபூ |producer = பி. என். பலராம் |writer = தினேஷ் பாபூ |story = பி. என். பலராம் |starring = {{plainlist| * அக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Sivakosaran
சிNo edit summary
 
வரிசை 19: வரிசை 19:
}}
}}
| music = {{Plainlist|
| music = {{Plainlist|
* ஹரி பிரசாத்
* Hari Prasad
* திலீப் சிங்
* Dileep Singh (score)
}}
}}
|cinematography = தினேஷ் பாபூ
|cinematography = தினேஷ் பாபூ
|editing = Abhilash Balachandran
|editing = அபிலாஷ் பாலச்சந்திரன்
|studio = பிஎன்பி சினிமாஸ்
|studio = பிஎன்பி சினிமாஸ்
|distributor = பிஎன்பி சினிமாஸ்
|distributor = பிஎன்பி சினிமாஸ்
வரிசை 42: வரிசை 42:
* அக்‌ஷய் கிருஷ்ணன்
* அக்‌ஷய் கிருஷ்ணன்
* அஸ்வர்யா உல்லாஸ்
* அஸ்வர்யா உல்லாஸ்
* மமிதா பைஜு
* [[மமிதா பைஜு]]
* அக்ஷய்ஸ் நண்பராக அன்கித் ஹரிகிருஷ்ணன்
* அக்ஷய்ஸ் நண்பராக அன்கித் ஹரிகிருஷ்ணன்
* அக்‌ஷய்ஸின் தந்தையாக [[சாய்குமார்|சாய் குமார்]]
* அக்‌ஷய்ஸின் தந்தையாக [[சாய்குமார்|சாய் குமார்]]

06:27, 11 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

கிருஷ்ணம்
இயக்கம்தினேஷ் பாபூ
தயாரிப்புபி. என். பலராம்
கதைதினேஷ் பாபூ
இசை
  • ஹரி பிரசாத்
  • திலீப் சிங்
நடிப்பு
ஒளிப்பதிவுதினேஷ் பாபூ
படத்தொகுப்புஅபிலாஷ் பாலச்சந்திரன்
கலையகம்பிஎன்பி சினிமாஸ்
விநியோகம்பிஎன்பி சினிமாஸ்
வெளியீடு18 மே 2018 (2018-05-18)(India)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

கிருஷ்ணம் என்பது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மலையாள குடும்ப நாடக திரில்லர் திரைப்படம் ஆகும். இப்படத்தினை தயாரித்த பி.என்.பாலராமின் கதையை தினேஷ் பாபூ திரைகதை எழுதி இயக்கியிருந்தார்.

இப்படத்தில் அக்‌ஷய் கிருஷ்ணன், அஸ்வர்யா உல்லாஸ், சாய் குமார், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். [1] [2] இந்த படம் 2018 மே 18 அன்று இந்தியாவில் திரையரங்குகளிலும், இணைய செயலியிலும் வெளியிடப்பட்டது. [3] இதன் தமிழ் பதிப்பு 15 மார்ச் 2019 இல் வெளியிடப்பட்டது.

சுருக்கம்

கிருஷ்ணம் திரைப்படம் கேரள மாநிலத்தின் திருச்சூரில் நிகழ்ந்த உண்மையான சம்பவத்தின் அடிப்படை கதையாக கொண்டது. இப்படம் தந்தை மற்றும் மகனின் ஆழ்ந்த மற்றும் ஆச்சரியமான உறவை சித்தரிக்கிறது.

நடிகர்கள்

ஒலிப்பதிவு

இத்திரைப்படத்திற்கு ஹரி பிரசாத் மூன்று மொழிகளில் இசையமைத்துள்ளார். பதினொரு பாடல்களுக்கு ஒன்பது பாடகர்களால் பதிவு செய்யப்பட்டது.

  1. "மஜா மேகம்" - விஜய் யேசுதாஸ்
  2. "தூ மஞ்சு" - வினீத் ஸ்ரீனிவாசன்
  3. "மது மது" - திப்பு

மேற்கோள்கள்

  1. "Krishnam is a Malayalam movie". Times of India.
  2. "Krishnam cast and crew". plumeriamovies. Archived from the original on 2019-01-04. Retrieved 2021-06-08.
  3. "Four new Malayalam releases today (May 18)". சிஃபி. 18 May 2018. Archived from the original on 19 மே 2018. Retrieved 25 May 2018.
  4. "Krishnam cast and crew". Now Running. Archived from the original on 2021-06-08. Retrieved 2021-06-08.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கிருஷ்ணம்&oldid=328643" இலிருந்து மீள்விக்கப்பட்டது