ஆள்கூறுகள்: 10°45′58″N 79°44′28″E / 10.766°N 79.741°E / 10.766; 79.741

கீழ்வேளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>கி.மூர்த்தி
 
(18 பயனர்களால் செய்யப்பட்ட 35 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி|
நகரத்தின் பெயர் = கீழ்வேளூர் |
|நகரத்தின் பெயர் = கீழ்வேளூர்
வகை= |
|வகை=
latd = 10.766| longd = 79.741|
|latd = 10.766|longd = 79.741
locator_position = left|
|locator position = left
மாநிலம்=தமிழ் நாடு|
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
மாவட்டம்= [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] |
|மாவட்டம்= [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]
தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்|
|வட்டம் = [[கீழ்வேளூர் வட்டம்|கீழ்வேளூர்]]
தலைவர் பெயர்=|
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்
உயரம்= |
|தலைவர் பெயர்=
பரப்பளவு=|
|உயரம்=
கணக்கெடுப்பு வருடம்=|
|பரப்பளவு=4
மக்கள் தொகை=7404 (2001)|
|கணக்கெடுப்பு வருடம்=2011
மக்களடர்த்தி=|
|மக்கள் தொகை=8272
அஞ்சல் குறியீட்டு எண்=|
|மக்களடர்த்தி=
வாகன பதிவு எண் வீச்சு= TN:|
தொலைபேசி குறியீட்டு எண்= |
|அஞ்சல் குறியீட்டு எண்=611104
|வாகன பதிவு எண் வீச்சு= TN:
இணையத்தளம்=|}}
|தொலைபேசி குறியீட்டு எண்=91 4364
|இணையதளம்=www.townpanchayat.in/keelvelur|}}


'''கீழ்வேளூர்''' (ஆங்கிலம்:''Kilvelur'') இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[ நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], கீழ்வேளூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர்.
'''கீழ்வேளூர்''' ([[ஆங்கிலம்]]:''Kilvelur'') இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], [[கீழ்வேளூர் வட்டம்]] மற்றும் [[கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் [[பேரூராட்சி]]யும் ஆகும். இவ்வூரில் காவேரி ஆற்றின் கிளையாறான [[ஓடம்போக்கி ஆறு]] பாய்கிறது. கீழ்வேளூர் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.


==அமைவிடம்==
==அமைவிடம்==
[[நாகப்பட்டினம்]]-திருச்சி நெடுஞ்சாளையில் நாகப்பட்டினம் நகரில் இருந்து மேற்கே 12 கி. மீ. தொலைவிலும், [[திருவாரூர்]] நகரில் இருந்து கிழக்கில் அன் அளவாக 13 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
[[நாகப்பட்டினம்]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில், [[நாகப்பட்டினம்]] நகரில் இருந்து மேற்கே 12 கி. மீ. தொலைவிலும், [[திருவாரூர்]] நகரில் இருந்து கிழக்கில் 13 கி. மீ. தொலைவிலும் அமைந்த கீழ்வேளூர் பேரூராட்சியில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. இதனருகே [[திருவாரூர்]] 13 கி.மீ.; [[மயிலாடுதுறை]] 51 கி.மீ.; [[திருத்துறைப்பூண்டி]] 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
4 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 47 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228822-nagapattinam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/keelvelur கீழ்வேளூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2151 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட கீழ்வேளூர் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 8,272 ஆகும். அதில் ஆண்கள் 4,020 ஆகவும், பெண்கள் 4,252 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 849 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1058 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 89.82% ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.87% ஆகவும், இசுலாமியர் 9.65% ஆகவும், கிறித்தவர்கள் 0.44% ஆகவும், பிறர் 0.05% ஆகவும் உள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/data/town/803675-kilvelur-tamil-nadu.html Kilvelur Population Census 2011]</ref><ref>http://www.townpanchayat.in/keelvelur/population</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7404 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கீழ்வேலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழ்வேளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


கிழ்வேளூர் புதிய [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)|சட்டமன்ற தொகுதியாக]] 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. [[2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்|2011 சட்டமன்ற தேர்தலில்]] தமிழகத்திலேயே அதிக சதவீதத்தில் வாக்கு பதிவாகி உள்ளது (91.89%)
==நிர்வாக அலகு==
*மாவட்டம்: நாகப்பட்டினம்
*[[வருவாய் கோட்டம்]]: நாகப்பட்டினம்
*[[வட்டம் (தாலுகா)|வட்டம்]]: கீழ்வேளூர்
*[[மாவட்ட வருவாய்த்துறை அமைப்பு|வருவாய் கிராமம்]]: கீழ்வேளூர்
*[[ஊராட்சி ஒன்றியம்]]: கீழ்வேளூர்
*[[இந்தியாவின் ஊராட்சி மன்றம்|ஊராட்சி மன்றம்]](பஞ்சாயத்து): -
==வெளி இனைப்பு==
[http://www.tn.gov.in/ தமிழ்நாடு அரசு]


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
*[http://www.tn.gov.in/ தமிழ்நாடு அரசு]



[[பகுப்பு: நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


==வெளி இணைப்புகள்==
*[http://townpanchayat.in/keelvelur கீழ்வேளூர் பேரூராட்சியின் இணையதளம்]


{{நாகப்பட்டினம் மாவட்டம்}}


[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[en:Kilvelur]]

09:45, 3 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

கீழ்வேளூர்
கீழ்வேளூர்
அமைவிடம்: கீழ்வேளூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°45′58″N 79°44′28″E / 10.766°N 79.741°E / 10.766; 79.741
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
வட்டம் கீழ்வேளூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
பெருந்தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,272 (2011)

2,068/km2 (5,356/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4 சதுர கிலோமீட்டர்கள் (1.5 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/keelvelur


கீழ்வேளூர் (ஆங்கிலம்:Kilvelur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், கீழ்வேளூர் வட்டம் மற்றும் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் பேரூராட்சியும் ஆகும். இவ்வூரில் காவேரி ஆற்றின் கிளையாறான ஓடம்போக்கி ஆறு பாய்கிறது. கீழ்வேளூர் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

அமைவிடம்

நாகப்பட்டினம் - திருச்சி நெடுஞ்சாலையில், நாகப்பட்டினம் நகரில் இருந்து மேற்கே 12 கி. மீ. தொலைவிலும், திருவாரூர் நகரில் இருந்து கிழக்கில் 13 கி. மீ. தொலைவிலும் அமைந்த கீழ்வேளூர் பேரூராட்சியில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே திருவாரூர் 13 கி.மீ.; மயிலாடுதுறை 51 கி.மீ.; திருத்துறைப்பூண்டி 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

4 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 47 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3][4]

மக்கள் வகைப்பாடு

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2151 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட கீழ்வேளூர் பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 8,272 ஆகும். அதில் ஆண்கள் 4,020 ஆகவும், பெண்கள் 4,252 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 849 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1058 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 89.82% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.87% ஆகவும், இசுலாமியர் 9.65% ஆகவும், கிறித்தவர்கள் 0.44% ஆகவும், பிறர் 0.05% ஆகவும் உள்ளனர்.[5][6]

கிழ்வேளூர் புதிய சட்டமன்ற தொகுதியாக 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2011 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக சதவீதத்தில் வாக்கு பதிவாகி உள்ளது (91.89%)

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1228822-nagapattinam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025. 
  4. கீழ்வேளூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Kilvelur Population Census 2011
  6. http://www.townpanchayat.in/keelvelur/population

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கீழ்வேளூர்&oldid=330999" இலிருந்து மீள்விக்கப்பட்டது