கீழ்வேளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Dhineshr
imported>கி.மூர்த்தி
 
(14 பயனர்களால் செய்யப்பட்ட 23 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 7:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்= [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]
|வட்டம் = [[கீழ்வேளூர் வட்டம்|கீழ்வேளூர்]]
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்
|தலைவர் பெயர்=
|உயரம்=
|பரப்பளவு=4
|கணக்கெடுப்பு வருடம்=20012011
|மக்கள் தொகை=74048272
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=611104
|வாகன பதிவு எண் வீச்சு= TN:
|தொலைபேசி குறியீட்டு எண்=91 4364
|இணையதளம்=www.townpanchayat.in/keelvelur|}}
 
'''கீழ்வேளூர்''' ([[ஆங்கிலம்]]:''Kilvelur'') இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], கீழ்வேளூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''கீழ்வேளூர்''' ([[ஆங்கிலம்]]:''Kilvelur'') இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], [[கீழ்வேளூர் வட்டம்]] மற்றும் [[கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் [[பேரூராட்சி]]யும் ஆகும். இவ்வூரில் காவேரி ஆற்றின் கிளையாறான [[ஓடம்போக்கி ஆறு]] பாய்கிறது. கீழ்வேளூர் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==அமைவிடம்==
[[நாகப்பட்டினம்]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில், [[நாகப்பட்டினம்]] நகரில் இருந்து மேற்கே 12 கி. மீ. தொலைவிலும், [[திருவாரூர்]] நகரில் இருந்து கிழக்கில் அன்13 அளவாககி. மீ. தொலைவிலும் அமைந்த கீழ்வேளூர் பேரூராட்சியில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. இதனருகே [[திருவாரூர்]] 13 கி.மீ.; [[மயிலாடுதுறை]] 51 கி.மீ.; தொலைவிலும்[[திருத்துறைப்பூண்டி]] 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதுஉள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
4 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 47 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228822-nagapattinam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/keelvelur கீழ்வேளூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2151 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட கீழ்வேளூர் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 8,272 ஆகும். அதில் ஆண்கள் 4,020 ஆகவும், பெண்கள் 4,252 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 849 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1058 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 89.82% ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.87% ஆகவும், இசுலாமியர் 9.65% ஆகவும், கிறித்தவர்கள் 0.44% ஆகவும், பிறர் 0.05% ஆகவும் உள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/data/town/803675-kilvelur-tamil-nadu.html Kilvelur Population Census 2011]</ref><ref>http://www.townpanchayat.in/keelvelur/population</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7404 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கீழ்வேளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழ்வேளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
கிழ்வேளூர் புதிய [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)|சட்டமன்ற தொகுதியாக]] 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. நடந்து[[2011 தமிழ்நாடு முடிந்தசட்டமன்றத் தேர்தல்|2011 சட்டமன்ற தேர்தலில்]] தமிழகத்திலேயே அதிக சதவீதத்தில் வாக்கு பதிவாகி உள்ளது (91.89%)
 
==நிர்வாக அலகு==
*மாவட்டம்: நாகப்பட்டினம்
*[[வருவாய் கோட்டம்]]: நாகப்பட்டினம்
*[[வட்டம் (தாலுகா)|வட்டம்]]: கீழ்வேளூர்
*[[மாவட்ட வருவாய்த்துறை அமைப்பு|வருவாய் கிராமம்]]: கீழ்வேளூர்
*[[ஊராட்சி ஒன்றியம்]]: கீழ்வேளூர்
*[[இந்தியாவின் ஊராட்சி மன்றம்|ஊராட்சி மன்றம்]](பஞ்சாயத்து): -
==வெளி இனைப்பு==
[http://www.tn.gov.in/ தமிழ்நாடு அரசு]
 
==ஆதாரங்கள்==
<references/>
*[http://www.tn.gov.in/ தமிழ்நாடு அரசு]
 
==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
*[http://townpanchayat.in/keelvelur கீழ்வேளூர் பேரூராட்சியின் இணையதளம்]
 
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ளமாவட்டத்தில் கிராமங்கள்உள்ள பேரூராட்சிகள்]]
[[bpy:কিলবেলুর]]
[[en:Kilvelur]]
[[it:Kilvelur]]
[[new:किल्भेलुर]]
[[pt:Kilvelur]]
[[vi:Kilvelur]]
"https://tamilar.wiki/w/கீழ்வேளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது